CATEGORIES
பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருள் விற்போருக்கு கடும் தண்டனை தர புதிய சட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி
சட்டமன்றப் பேரவையில், வினா விடை நேரத்தில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக ஜி.கே.மணி எழுப்பிய வினாக்களுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, 29-8-2021 வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் பதிலளித்தார்.
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆட்சியர் ஆய்வு
தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சுப்ரீம் கோர்ட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு
சுப்ரீம் கோர்ட்டில் நியமிக்கப்பட்டுள்ள மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. தனியார் மருத்துவமனையில் ரூ.47 2680 செலுத்தி தங்களிடம் பணியாற்றும் 18 -44 வயதிற்குட்பட்ட 606 பணியாளர்களுக்கு கோவிசீல்டு இரண்டாவது தடுப்பூசி இலவசமாக போடும் முகாமினை நடத்தியது.
கொரோனா தடுப்பு ஊசி முகாம்
சாரோன் சொசைட்டி ஆஃப் பாண்டிச்சேரி விஐபி நகர் கோர்காடில் நடத்தி வரும் புஷ்ப காந்தி முதியோர் இல்லதில் இன்று காலை கொரோனா தடுப்பு ஊசி முகாம் நடந்தது.
மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் வரலாறு காணாத உயர்வு
மும்பை பங்குசந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு அதிரடியாக உயர தொடங்கியது. முதலில் 349 புள்ளிகள் உயர்ந்திருந்த நிலையில், அடுத்த 5 நிமிடங்களில் 400 புள்ளிகள் உயர்ந்து 56,526 பு ள்ளிகளாக இருந்தது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 16,820 புள்ளிகளாகவும் பின்பு 16,829 புள்ளிகளாகவும் உயர்ந்தது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் பயணம்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று துபாய் புறப்பட்டு சென்றார்.
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து
இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருப்பதும் இந்தப் போட்டியில் தான். இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.
உர ஒதுக்கீட்டின் படி தமிழ்நாட்டிற்கு உரிய நேரத்தில் உரங்களை வழங்க வேண்டும் ஒன்றிய அமைச்சருக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்
தமிழகத்துக்கான உர ஒதுக்கீட்டின்படி, உரிய நேரத்தில் உரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கூடுவாஞ்சேரியில் திரையரங்கம் திறப்பு
செங்கல்பட்டு, ஆக. 27 கூடுவாஞ்சேரி வெங்கடேஸ்வரா திரையரங்கம் இன்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்படுகிறது.
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்
அதிராம்பட்டினம், ஆக. 27 அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அன்னை தெரசா பிறந்த தினம் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக ரோட்டரி சங்க தலைவர் ஜமால் முகமது வரவேற்று பேசினார்.
தனியார் பத்திரிகை வார இதழை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
கடலூர், ஆக. 27 புவனகிரியில் தனியார் பத்திரிகை வார இதழை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
பக்தியும் , ஆண்மீகமும் ஓங்கிய முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
வாரத்திற்கு 6 நாட்கள், ஒரு வகுப்பறையில் 20 பேர் மட்டுமே அனுமதி
செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் புது ரூல்ஸ்
வருவாயை பெருக்கும் வகையில் புதுச்சேரி பட்ஜெட் இருக்கும்
சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை தமிழில் உரை
தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ரஜினி?
சென்னை, ஆக. 26 பசங்க படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். கடந்த 2010ம் ஆண்டு வெளியான இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றது.
வெனிசுலாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி
கராகஸ், ஆக. 26 தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மரிடா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
சென்னை வீரர் சத்யன் சாம்பியன்
சர்வதேச டேபிள் டென்னிஸ்
ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா வர இ-விசா கட்டாயம்: மத்திய அரசு
புதுடெல்லி, ஆக. 26 ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து இந்தியா வர விரும்புபவர்களுக்காக மின்னணு விசாவை (இ விசா) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
துணை சபாநாயகர் தேர்தல் ராஜவேலு வேட்பு மனு தாக்கல்
புதுச்சேரி, ஆக. 25 புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் என். ஆர். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு வேட்பு மனுவை சட்டப்பேரவை செயலரிடம் தாக்கல் செய்தார்.
ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா மனவெளி தொகுதியில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் எஸ் ரவி என்கிற கோவிந்தராசு தலைமையில் பட்டாசு மற்றும் இனிப்பு அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.
அங்கன்வாடி மையங்களில் வரும் 1ந் தேதி முதல் மதிய உணவு
தமிழக அரசு உத்தரவு
பட்ஜெட் திட்டங்கள் குறித்து ரங்கசாமி தீவிர ஆலோசனை
புதுச்சேரி, ஆக. 25 பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து முதல் அமைச்சர் ரங்கசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
2022 இறுதிக்குள் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு: விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன்
புதுடெல்லி, ஆக. 25 அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் சுமார் 70 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படலாம் என விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 78 பேர் இந்தியா வருகை
புதுடெல்லி, ஆக. 24 ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு தஜிகிஸ்தானில் தங்கவைக்கப்பட்ட 25 இந்தியர்கள் உள்பட 78 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.
இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு
கோவை, ஆக. 24
புதுச்சேரி சட்டசபையில் 26ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி, ஆக. 24 புதுச்சேரிக்கு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தயாரித்து கவர்னர் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மரக்கன்று நடும் பணிகள் துவக்கம்
கோவை, ஆக. 24 கோவை மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
முதியோர்களுக்கு மருத்துவ முகாம்
புதுச்சேரி, ஆக. 24 உலக முதியோர் தினத்தை முன்னிட்டு cure medical center - clarity hear care சார்பில் கோர்கடு விஐபி நகர் சாரோன் சொசைட்டி ஆஃப் பாண்டிச்சேரி நடத்திவரும் புஷ்ப காந்தி முதியோர் அரவணைப்பு இல்லத்தில் முதியோர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.