CATEGORIES
ஆட்சியாளர்கள் மீது ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைமையில் ஐனாதிபதியிடம் புகார்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 31ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
விஜய் கட்சி மாநாட்டுக்கு அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நேரில் கலந்து கொள்வேன்: விஷால்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வருகிற 27ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.
மதுவை படிப்படியாக குறைப்போம் என்ற தமிழக அரசின் உத்தரவாதம் கேள்விக்குறியாகி உள்ளது: சரத்குமார்
முன்னாள் எம்.பி.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை
மார்ச் மாதம் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், 2 மாத இடைவெளியில், அதாவது மே மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்து புதிய உச்சத்தை தொட்டது.
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி
தமிழ்நாட்டில் கடந்த 15ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது.
உரிமைகளை காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு சிலன் பயன்படுத்துகின்றனர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
10 மாநிலங்களில் விரைவில் கவர்னர்களை மாற்ற முடிவு
இந்தியாவில் பல மாநிலங்களில் கவர்னர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவு பெற்றிருக்கிறது. சில மாநிலங்களில் கவர்னர்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருக்கிறார்கள்.
மழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
தொடர்ந்து 2 வது நாளாக உயர்ந்த தங்கம் விலை
கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.
காற்றழுத்த தாழ்வுமண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது.
அப்துல்கலாம் பிறந்த நாள் விழா கவர்னர், முதலமைச்சர் மரியாதை
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கவர்னர், முதலமைச்சர் மரியாதை செலுத்தினர்.
அவசர கால உதவி மைய கட்டுப்பாட்டு மையம்: கவர்னர் ஆய்வு
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள் வது குறித்தும், மழையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த பேரிடர் மேலாண்மை கூட்டம் நேற்று முன்தினம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும்-முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சரும், புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான ரங்கசாமி தலைமையில் புதுவை சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு
மும்பை அந்தேரி மேற்கில் லோசந்த்வாலா வளாகம் உள்ளது.
மழை முன்னெச்சரிக்கை பணிகளை அமைச்சர் ஆய்வு
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், பொது விநியோகத்திட்ட இயக்குநர் மோகன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஆகியோர் முன்னிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கடலூர் மாநகராட்சி மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் மின்சார விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது': அமைச்சர் செந்தில் பாலாஜி
பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் மின்சாரத்துறை தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
ஜம்முகாஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்பு
நடந்து முடிந்த ஜம்முகாஷ்மீர் சட்டசபை தேர்தலில்,மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று, நாளை இலவச உணவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்வது குறித்து கலந்தாய்வு கூட்டம்
கன்னியாகுமரி, அக். 15: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தை அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளுவது குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் நடைபெற்றது.