CATEGORIES

2027க்குள் தலைநகர்ப்பகுதி உலகின் சிறந்த தலைநகர பகுதியாக விளங்கும்
Kaalaimani

2027க்குள் தலைநகர்ப்பகுதி உலகின் சிறந்த தலைநகர பகுதியாக விளங்கும்

அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தகவல்

time-read
1 min  |
October 07, 2020
2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் நவம்பர் 30 வரை அவகாசம்
Kaalaimani

2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் நவம்பர் 30 வரை அவகாசம்

சென்ற 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவ காசம் நவ. 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

time-read
1 min  |
Oct 2, 2020
கடந்த ஜூன் மாத இறுதியில் நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி: ஆர்பிஐ
Kaalaimani

கடந்த ஜூன் மாத இறுதியில் நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி: ஆர்பிஐ

நாட்டின் மொத்த வெளி நாட்டுக் கடன் கடந்த ஜூன் மாத இறுதியில் ரூ.40.78 லட்சம் கோடியாக இருந்தது என செய்திகள் வெளியாகியுள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் இருந்த கடன் தொகையைவிட ரூ.28,686 கோடி குறைவாகும் என ஆர்பிஐ தெரிவித்தது.

time-read
1 min  |
Oct 2, 2020
கரியமில வெளியேற்றத்தைத் தடுக்க நிதி ஆயோக்-நெதர்லாந்து தூதரகம் ஒப்பந்தம்
Kaalaimani

கரியமில வெளியேற்றத்தைத் தடுக்க நிதி ஆயோக்-நெதர்லாந்து தூதரகம் ஒப்பந்தம்

தூய்மையான மற்றும் அதிக அளவிலான எரிசக்திக்கு வழிவகுக்கும் வகையில், கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுக்கவும், எரிசக்தி மாற்றுத் திட்டத்துக்காகவும் நோக்க அறிக்கை ஒன்றில் நிதி ஆயோக்கும், புதுதில்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகமும் 2020 செப்டம்பர் 28 அன்று கையெழுத்திட்டன.

time-read
1 min  |
Oct 2, 2020
கடும் நிதி தள்ளாட்டம் - லட்சுமி விலாஸ் வங்கியை வாங்குவதற்கு பஞ்சாப் நேசனல் வங்கியிடம் வலியுறுத்தும் ஆர்பிஐ
Kaalaimani

கடும் நிதி தள்ளாட்டம் - லட்சுமி விலாஸ் வங்கியை வாங்குவதற்கு பஞ்சாப் நேசனல் வங்கியிடம் வலியுறுத்தும் ஆர்பிஐ

கடுமையான நிதித் தள்ளாட் டத்தில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியை வாங்குவதற்கான பஞ்சாப் நேனல் வங்கியிடம் ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
Oct 2, 2020
மோட்டோ ரேசர் 5ஜி அக்.5ல் இந்திய சந்தையில் அறிமுகம்
Kaalaimani

மோட்டோ ரேசர் 5ஜி அக்.5ல் இந்திய சந்தையில் அறிமுகம்

மோட்டோ ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

time-read
1 min  |
Oct 2, 2020
பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி வீழ்ச்சி
Kaalaimani

பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி வீழ்ச்சி

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் ஆகஸ்ட் காலகட்டத்தில் இந்திய பொறியியல் சாதன ஏற்றுமதி 18.73 சதம் வீழ்ச்சியடைந் துள்ளதாக இந்திய பொறியியல் சாதன ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய பொறியியல் சாதன ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் மகேஷ் தேசாய் தெரிவித்துள்ளதாவது:

time-read
1 min  |
October 6, 2020
நடப்பாண்டில் பெயிண்ட் தேவை அதிகரிக்கும் நெரோலாக் நிறுவனம் தகவல்
Kaalaimani

நடப்பாண்டில் பெயிண்ட் தேவை அதிகரிக்கும் நெரோலாக் நிறுவனம் தகவல்

பெயிண்ட் வகைகளுக்கான தேவை நடப்பாண்டில் இரட்டை அதிகரிக்கு என நெரோலாக் நிறுவனம் தெரிவித்துள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

time-read
1 min  |
October 6, 2020
குறைந்த விலையில் டேட்டா: ஆக்ட் ஃபைபர்நெட் அதிரடி
Kaalaimani

குறைந்த விலையில் டேட்டா: ஆக்ட் ஃபைபர்நெட் அதிரடி

ஆக்ட் பைபர்நெட் நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிறுவனம் அதன் தற்போதைய மற்றும் புதிய பயனர்களுக்கு திருத்தப்பட்ட திட்டங்களை அறிவித்துள்ளது.

time-read
1 min  |
October 6, 2020
இந்தியச்சந்தையில் அறிமுகமான மினி கன்வெர்டிபில் சைடுவாக் எடிசன்
Kaalaimani

இந்தியச்சந்தையில் அறிமுகமான மினி கன்வெர்டிபில் சைடுவாக் எடிசன்

இந்திய சந்தையில் மினி கன்வெர்டிபில் சைடுவாக் எடின் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதன் விலை ரூ.44.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மினி கார் சிபியு முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

time-read
1 min  |
October 6, 2020
மலிவு விலையில் அறிமுகமான இன்பினிக்ஸ் ஹாட் 10
Kaalaimani

மலிவு விலையில் அறிமுகமான இன்பினிக்ஸ் ஹாட் 10

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 10 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் பிளிப்கார்ட் தளம் வழியாக விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 6, 2020
காற்றாலைகளில் இருந்து 3800 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி
Kaalaimani

காற்றாலைகளில் இருந்து 3800 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி

நடப்பு மாதமும் காற்றாலை களில் இருந்து, அதிக மின் சாரம் கிடைப்பதால், மின் வாரி யம் பிரச்சினையின்றி மின் தேவையை பூர்த்தி செய்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.

time-read
1 min  |
October 6, 2020
பொது முடக்கக்காலத்தில் கடன் தவணை, வட்டி சரியாக செலுத்தியவர்களுக்கு கேஷ் பேக் சலுகை: நிதி அமைச்சகம் பரிசீலனை
Kaalaimani

பொது முடக்கக்காலத்தில் கடன் தவணை, வட்டி சரியாக செலுத்தியவர்களுக்கு கேஷ் பேக் சலுகை: நிதி அமைச்சகம் பரிசீலனை

கோவிட் தொற்று பேரிடர் காலத்தில் அரசு அறிவித்த 6 மாத சலுகை காலத்தில் கடன் தவணை மற்றும் வட்டி உள்ளிட்டவற்றை முறையாக செலுத்தியவர்களுக்கு சலுகை வழங்குவது குறித்து நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

time-read
1 min  |
October 6, 2020
சென்னையில் பெரிய குடியிருப்புதிட்டம் எஸ்பிஆர் சிட்டியில் முதலீடு செய்யும் எல்ஐசி ஹவுசிங்
Kaalaimani

சென்னையில் பெரிய குடியிருப்புதிட்டம் எஸ்பிஆர் சிட்டியில் முதலீடு செய்யும் எல்ஐசி ஹவுசிங்

சென்னையில் அமைய அமைய உள்ள பெரிய குடியிருப்பு திட்டமான, எஸ்பிஆர் சிட்டியில், எல்ஐசி வீட்டுக் கடன் நிறுவனம் முதலீடு செய் துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

time-read
1 min  |
October 6, 2020
2023க்குள் மரபுசாரா எரிசக்தி மூலம் இயங்கும் ரயில்வே
Kaalaimani

2023க்குள் மரபுசாரா எரிசக்தி மூலம் இயங்கும் ரயில்வே

மத்திய அமைச்சர் நம்பிக்கை

time-read
1 min  |
October 6, 2020
நாடு முழுவதும் எம்பி, எம்எல்ஏக்கள் மீது 4,859 வழக்குகள் நிலுவை
Kaalaimani

நாடு முழுவதும் எம்பி, எம்எல்ஏக்கள் மீது 4,859 வழக்குகள் நிலுவை

உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 1,374 வழக்குகள்

time-read
1 min  |
October 6, 2020
டிஸ்பிளே இறக்குமதிக்கு 10 சதம் வரி விதிப்பால் மொபைல் போன்களின் விலை அதிகரிக்கும்: ஐசிஇஏ
Kaalaimani

டிஸ்பிளே இறக்குமதிக்கு 10 சதம் வரி விதிப்பால் மொபைல் போன்களின் விலை அதிகரிக்கும்: ஐசிஇஏ

இறக்குமதி செய்யப்படும் மொபைல் டிஸ்பிளேக்களுக்கு 10 சதவீத வரி விதிப்பை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதால் மொபைல் போன்களின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய செல்லுலர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கூட்டமைப்பு (ஐசி இதெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 4, 2020
அமேசான் ஊழியர்கள் 20,000 பேருக்கு கோவிட் தொற்று
Kaalaimani

அமேசான் ஊழியர்கள் 20,000 பேருக்கு கோவிட் தொற்று

முன்னணி ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களின் கோவிட் தொற்று புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அமேசான் மளிகைப் பொருட்கள் விற்பனை அங்காடிகளில் பணிபுரிபவர்கள் உட்பட 13.7 லட்சம் ஊழியர்கள் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

time-read
1 min  |
October 4, 2020
ஹோம் ஃபர்ஸ்ட் ஃபைனான்சில் ரூ.700 கோடி முதலீடு செய்யும் வார்பர்க்
Kaalaimani

ஹோம் ஃபர்ஸ்ட் ஃபைனான்சில் ரூ.700 கோடி முதலீடு செய்யும் வார்பர்க்

வீடுகளுக்கான நிதியுதவி வழங்கும் நிறுவனமான, ஹோம் ஃபர்ஸ்ட் ஃபைனான்ஸ்' நிறுவனத்தில், சர்வதேச தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, வார்பர்க் பின்கஸ் ரூ.700 கோடி முதலீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

time-read
1 min  |
October 4, 2020
அன்னியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் மீண்டும் சரிவு
Kaalaimani

அன்னியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் மீண்டும் சரிவு

தங்கம் இருப்பு மதிப்பு கணிசமாகக் குறைந்தது

time-read
1 min  |
October 4, 2020
75 ஆயிரம் கார்களை விற்பனை செய்த மாருதி எஸ் பிரஸ்ஸோ
Kaalaimani

75 ஆயிரம் கார்களை விற்பனை செய்த மாருதி எஸ் பிரஸ்ஸோ

இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி நிறுவனம், அதன் துவக்க நிலை காரான் , எஸ் பிரஸ்ஸோ அறிமுகம் ஆகி, முதல் ஆண்டில், 75 ஆயிரம் கார்கள் விற் பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 4, 2020
பொருளாதாரத்தில் பின்தங்கிய 133 நாடுகளுக்கு கோவிட் பரிசோதனை: உலக சுகாதார அமைப்பு
Kaalaimani

பொருளாதாரத்தில் பின்தங்கிய 133 நாடுகளுக்கு கோவிட் பரிசோதனை: உலக சுகாதார அமைப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு களுக்குக் கோவிட் தொற்று மருத்துவப் பரிசோதனை உபகரணங்களை வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளதாவது:

time-read
1 min  |
Oct 1, 2020
கோவிட் தொற்று 200 நாடுகளில் பரவி 10 லட்சம் பேர் பலியானது வேதனை தருகிறது
Kaalaimani

கோவிட் தொற்று 200 நாடுகளில் பரவி 10 லட்சம் பேர் பலியானது வேதனை தருகிறது

ஆன்டனியோ குட்டரெஸ் கருத்து

time-read
1 min  |
Oct 1, 2020
குறைந்த விலை மாத தவணையில் இந்திய சந்தையில் விற்பனை செய்யும் பெனல்லி
Kaalaimani

குறைந்த விலை மாத தவணையில் இந்திய சந்தையில் விற்பனை செய்யும் பெனல்லி

இந்திய சந்தையில் தனது இம் பீரியல் 400 பிஎஸ்6 மோட்டார் சைக்கிளுக்கு குறைந்த விலை மாத தவணையில் விற்பனை செய்கிறது பெனல்லி நிறுவனம்.

time-read
1 min  |
Oct 1, 2020
பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால் பாதுகாப்புத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்
Kaalaimani

பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால் பாதுகாப்புத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புதுதில்லியில் பாதுகாப்புத் துறையில் புதுமைகளைப் புகுத்தி, அது தொடர்பான சூழலை விரிவுபடுத்தும் வகையில், டிஸ்க் 4 எனப்படும் பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால் 4-ஐ, iDEX நிகழ்ச்சியின் போது தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
Oct 1, 2020
எல்ஐசி நிறுவனத்தின் 25 சத பங்குகள் விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சி
Kaalaimani

எல்ஐசி நிறுவனத்தின் 25 சத பங்குகள் விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சி

எல்ஐசி நிறுவனத்தின், 25 சத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ள தாகவும் இதற்காக அமைச்சர வையின் அனுமதியை பெற திட்டமிட்டுள்ளதாகவும் உயரதி காரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
Oct 1, 2020
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 73% அதிகரிப்பு: ஐஐஎஃப்எல் வெல்த் ஆய்வு
Kaalaimani

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 73% அதிகரிப்பு: ஐஐஎஃப்எல் வெல்த் ஆய்வு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 73 சதவீதம் அதிகரித்ததையடுத்து இந்திய பணக்காரர் பட்டியலில் அவர் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

time-read
1 min  |
Oct 1, 2020
தமிழகத்தில் பொது ஊரடங்கு அக்.31 வரை நீட்டிப்பு
Kaalaimani

தமிழகத்தில் பொது ஊரடங்கு அக்.31 வரை நீட்டிப்பு

முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

time-read
1 min  |
Oct 1, 2020
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்
Kaalaimani

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (30.9.2020) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். திருப்பத்தூர் நகரில் 109 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

time-read
1 min  |
Oct 1, 2020
சர்வதேச அளவில் சிறப்பு விற்பனை அக்.13ல் அமேசான் நிறுவனம் துவங்குகிறது
Kaalaimani

சர்வதேச அளவில் சிறப்பு விற்பனை அக்.13ல் அமேசான் நிறுவனம் துவங்குகிறது

சர்வசேத அளவில் பிரைம் டே சேல்ஸ், அக்.13ம் தேதி அன்று துவங்க இருப்பதாக அமேசான் நிறுவனம் தெரி வித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

time-read
1 min  |
Oct 1, 2020