CATEGORIES
நவ.3 முதல் பத்மநாபபுரம் அரண்மனைக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கோவிட் தொற்று மற்றும் பொது முடக்கத்தால் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண் மனை வரும் மூன்றாம் தேதி திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து செய்தியாவது:
பசுமையான இந்தியாவும் நமது தேவை வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
வலிமையான இந்தியா மட்டுமல்ல, பசுமையான இந்தியாவும் நமக்குத் தேவை என்று குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதத்தில் புதிதாக 10 லட்சம் சந்தாதாரர்கள் யூடியூபில் இணைந்துள்ளனர
கூகுளின் யூடியூப் தளத்தை இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 32.5 கோடி பார்வையாளர்கள் பார்வையிடுகின்றனர் என்றும், தொலைக்காட்சியை விட 4.8 மடங்கு அதிக தாக்கத்தை யூடியூப் ஏற்படுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்ஐசி நிறுவன பங்கு வெளியீடு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போக வாய்ப்பு?
எல்ஐசி புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது, அடுத்த நிதியாண்டுக்கு தள்ளிப்போய்விடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நவ.5ம் தேதி மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வருகை
பிரான்ஸ் நாட்டிலிருந்து நவம்பர் மாதம் 5ம் தேதி மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வரவுள்ளன மத்திய அரசு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வரும் ஜனவரியில் கோவிட் தடுப்பூசி ஜான்சன் & ஜான்சன் நம்பிக்கை
கோவிட் நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி வரும் ஜனவரி மாதத்தில் மக்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது:
கோவிட் தடுப்பு மருந்து மலிவு விலையில் சிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
பியூஷ் கோயல் வேண்டுகோள்
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியாவில் 10 லட்சம் பேர் பயணம்
பொதுமுடக்கக் காலத்தில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பரிதவித்து வந்த இந்தியர்கள், இந்தியாவில் இருந்த வெளிநாட்ட வர்கள் என 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஏர் இந்தியா சிறப்பு விமானங்களில் பயணம் செய்துள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
யோகா, ஆயுர்வேதா மற்றும் இயற்கை வைத்தியத்தில் உலகளாவிய ஆர்வத்தை கோவிட் ஏற்படுத்தியுள்ளது
அமைச்சர் ஜிதேந்திர சிங்
சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரித்ததன் எதிரொலி இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லாபம் 11 மடங்கு உயர்வு
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தனது சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரித்ததையடுத்து தனிப்பட்ட நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 11 மடங்கு உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக உலக நாடுகள் இணைய வேண்டும்
பிரதமர் மோடி வலியுறுத்தல்
பியூச்சர், ரிலையன்ஸ் இடையிலான ஒப்பந்தம் மும்பை பங்கு சந்தை அனுமதிக்க கூடாது: அமேசான்
பியூச்சர் ரீடெயில் மற்றும் ரிலையன்ஸ் இந்தியா நிறுவனங்களுக்கு இடை யேயான 3.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கான ஒப்பந்தத்திற்கு மும்பை பங்குச் சந்தை ஒப்புதல் அளிப்பதற்கு அமேசான் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 64.7 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம், கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சிறப்பாக செயல் பட்டதை அடுத்து, இதுவரை இல்லாத வகையில், 64.7 பில்லியன் டாலரை, வருவாயாக ஈட்டி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
காசோலை துண்டிப்பு முறை என்ற திட்டம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் காசோலைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் போது சம்மந்தப்பட்ட வங்கிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
பங்கு வெளியீட்டு மூலம் ரூ.5000 கோடி திரட்ட கிளாண்டு பார்மா திட்டம்
புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவ தற்கு கிளாண்டு பார்மா நிறுவனம், செபி அனுமதி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு வரவேற்பு
கடந்த ஜூன் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமான ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆச்சிரியமளிக்கும் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
எண்ணெய் நிறுவன சிஇஓக்களுடன் மோடி கலந்துரையாடல்
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமும், நிதி ஆயோக்-கும் இணைந்து ஏற்பாடு செய்த வருடாந்திர நிகழ்வில் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
கண்டெய்னர்கள் நேரடியாக செல்லும் வசதி தூத்துக்குடி துறைமுகத்தில் தொடக்கம்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு கன்டெய் னர்களை நேரடியாக கொண்டும் செல்லும் வசதி தொடங்கப்பட்டது.
பண்டிகைக் கால தள்ளுபடி விற்பனை ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நீட்டிப்பு?
நாட்டின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறு வனங்களான ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கிய பண்டிகைக் கால சிறப்பு விற்பனையை இன்னும் முடிக்கவில்லை.
நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் 85.2 லட்சம் டன்
நடப்பாண்டு செப்டம்பரில் நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி 85.2 லட்சம் டன்னாக இருந்தது என செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உலக உருக்கு கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தகுதியான நிறுவனங்களுடன் கூட்டணி வைக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விருப்பம்
அடுத்த, 10 ஆண்டுகளில் பயணிகள் கார் வர்த்தகத்தில், ஏற்படும் வளர்ச்சிக்கு தயாராக இருப்பதற்காக, ஒரு கூட்டாளியை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தேடத் துவங்கி உள்ளது.
5 வருடத்தில் 8 லட்ச வாகனங்கள் விற்பனை - மாருதி சுசூகி பலேனோ புதிய சாதனை
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுசூகி முதன்முதலாக 2015 அக்டோபரில் பலோனோவை ப்ரீமியம் ஹேட்ச்பேக் காராக சந்தையில் அறிமுகப்படுத்தியது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை நிறுத்த மைக்ரோசாஃப்ட் முடிவு
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எட்ஜ் ப்ரவுசரின் பயன்பாட்டை அதிகரிக்க இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கான பயனர் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
4000எம்ஏஎச் பேட்டரியுடன் எல்ஜி கியூ52 ஸ்மார்ட்போன் அறிமுகம்
எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி கியூ52 ஸ்மார்ட்போன் மாடலை தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் ஐசிஐசிஐ லொம்பார்டு லாபம் 35 சதம் உயர்வு
செப்டம்பர் காலாண்டில் ஐசிஐசிஐ லொம்பார்டு நிறுவனத்தின் லாபம் 35 சதம் அதிகரித்துள்ளது.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்
விழிப்பான இந்தியா, வளமான இந்தியா என்னும் கருப் பொருளில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, வரும் 27ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4:45 மணிக்கு காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.
நெஸ்லே நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.2,600 கோடி முதலீடு செய்ய திட்டம்
நுகர்பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமான நெஸ்லே இந்தியா நிறுவனம் அடுத்த 3-4 ஆண்டுகளில் ரூ.2,600 கோடியை முதலீடு செய்ய திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து நெஸ்லே நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பவர்ஃபுல் எஞ்சின், சிறந்த தொழில்நுட்பங்களுடன் விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்
புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொது முடக்க காலத்தில் 10 கோடி ஆர்டர்கள் ஸ்விக்கி நிறுவனம் தகவல்
பொது முடக்கம் ஆரம்பித்த தினத்திலிருந்து தற்போது வரை மொத்தம் 10 கோடி ஆர்டர்களை முடித்திருப்பதாக ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், தங்கள் சேவையில் புதிதாக மாதம் 7000 உணவகங்களை இணைத்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை சியோமி நிறுவனம் முதலிடம்: கேனலிஸ் ஆய்வு
நாட்டில் 3ம் காலாண்டில் கிட்டத்தட்ட 5 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கேனலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு காலாண்டில் இந்த எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன் விற்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 8 சதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.