CATEGORIES
புதிய சியோமி மி நோட்புக் - ஸ்பெசல் எடிசன் இந்திய சந்தையில் அறிமுகம்
இதில் பிரிண்ட் செய்யப்பட்ட கீ டெக்ஸ்ட் மற்றும் சிசர் ஸ்விடச் கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது.
நீலகிரி நிறுவனங்களை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை
முதல்வர் பழனிசாமி தகவல்
சிறப்பான அணுகுமுறையுடன் கூடிய வளர்ச்சிக்கு சாதமாகமான நாடு இந்தியா
பிரதமர் மோடி பெருமிதம்
தனிநபர் கடனின் பங்கு 24 சதம் உயர்வு: ஆர்பிஐ
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், மொத்த கடனில், தனிநபர் கடனின் பங்களிப்பு, 16.6 சதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு மார்ச் மாதத்தில் அது, 24 சதமாக உயர்ந்துள்ளது. ஆர்பிஐ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கவனம் செலுத்தப்படாத சமூக, தொழில் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளின் மீது கவனம் செலுத்துங்கள்
மாணவர்களுக்கு ஹர்ஷ் வர்தன் கோரிக்கை
நடப்பு ஆண்டு இறுதிக்குள் பொருளாதாரம் சீரடையும்
மத்திய நிதி அமைச்சகம் தகவல்
அரபு நாடுகளுக்கு திரும்புவதற்கான வசதியை சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்படுத்தி தர வேண்டும்
அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தல்
இரண்டாவது காலாண்டில் லூபின் நிகர லாபம் ரூ.211 கோடி
ஜூலை-செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.3,822.21 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,835 கோடியானது.
இந்தியாவில் வாட்ஸ் அப் பே சேவைக்கு அனுமதி
இனி வாட்ஸ் அப் பே மூலம் சுலபமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.
4ஜி வசதியுடன் இரண்டு பியூச்சர் போன்களை அறிமுகம் செய்ய நோக்கியா திட்டம்
நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300 மாடல்களை 4ஜி வசதியுடன் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
மருந்து பொருட்கள் ஒழுங்குமுறை தொடர்பாக இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அரசு ஒப்புதல்
இரு நாடுகளின் ஒழுங்குமுறை ஆணையங்கள் இடையே கீழ்க்கண்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரலில் இருந்து 39.49 லட்சம் பேருக்கு ரூ.1,29,190 கோடி ரீஃபண்ட்: வரிகள் வாரியம்
நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து வருமான வரித்துறையிடம் இருந்து பெற்ற தகவலின்படி, வரி ரீஃபண்ட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நவ.7ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-49 ரக ராக்கெட்
இந்த ராக்கெட்டி மூலம், இந்தியாவின் புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-1' செயற்கைக்கோள் மற்றும் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளது.
பட்டாசு தடையை விலக்கக் கோரி ஒடிசா, ராஜஸ்தான் முதல்வர்களுக்கு பழனிசாமி கடிதம்
பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்யக் கோரி ஒடிசா மற்றும் ராஜஸ்தான் முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
நவ.8ம் தேதி இன்பினிக்ஸ் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு
பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட இரட்டை கேமரா உள்ளது.
ஹைதராபாதில் ஒன் பிளஸ் விற்பனையகம் திறப்பு
சீனாவைச் சேர்ந்த பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான 'ஒன் பிளஸ்' நிறுவனம் தனது மிகப்பெரிய விற்பனையகத்தை ஹைதராபாதில் திறந்துள்ளது.
பென்ஸ் ஜிஎல்சி 43 ஏஎம்ஜி கூப் மாடல் இந்திய சந்தையில் விற்பனை
இந்த என்ஜின் 385 பிஹெச்பி பவர், 520 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி புதிய பைக் அறிமுகம்
டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக், மாற்றி அமைக்கும் வகையிலான முன்புற சஸ்பென்ஷன், மேம்படுத்தப்பட்ட பிரேக் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும்.
சென்னையில் தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையம்: அமைச்சர் திறப்பு
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆர் இந்த தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை அமைத்துள்ளது.
60 சதம் உள்நாட்டு விமானங்கள் பிப்ரவரி வரை இயக்க மத்திய அரசு அனுமதி
தற்போது, அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை 60 சதம் உள்நாட்டு விமானங்களை இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதிக வரிகள் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவாது: எஸ்பிஐ ஆய்வறிக்கை
இறக்குமதி வரிகளை உயர்த்துவதன் மூலம், உற்பத்தியை ஊக்குவிக்கவோ; அல்லது, ஏற்றுமதியை மேம்படுத்தவோ முடியாது என, எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிராட்பேண்ட், போஸ்ட்பெயிட் சலுகைகளுடன் டிஸ்னி +, ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாக வழங்கும் ஏர்டெல்
ஏர்டெல் பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகைகளுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய மாநிலங்கள் பெறும் கடனளவு நியாயமான அளவில் இருக்க வேண்டும்: அஜய் பூசண் பாண்டே
சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய மாநிலங்கள் வாங்கும் கடனளவு நியாயமான அளவில் இருக்க வேண்டும் என்று மத்திய நிதி செயலர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பங்கு வெளியீடு மூலம் ரூ.2900 கோடி திரட்ட ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் திட்டம்?
புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சிகளில் ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், அதன் பங்குகளை வைத்திருக்கும் ஹோல்டிங் நிறுவனமான, பிளாக்ஸ்டோன் இறங்கியுள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜன.1 முதல் காசோலை முறைகேட்டைத் தடுக்க புதிய நடைமுறை அமல்: ஆர்பிஐ அறிவுறுத்தல்
ஜனவரி 1-ஆம் தேதி முதல் காசோலை முறை கேட்டைத் தடுக்கும் வகையில், புதிய நடை முறை அமல்படுத்தப்படவுள்ளது. இது குறித்து அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
ரூபாய் 58.6 லட்சம் மதிப்பிலான 1.11 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பர் காலாண்டில் சன்பார்மா நிறுவனம் 70 சதம் வளர்ச்சி
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனமான சன் பார்மா பொது முடக்க காலத்தில் இருந்தே அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 5.4 சதம் சரிவு
2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 24.82 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 5.4 சதம் குறைவாகும். ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் 150.07 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு இதே காலத்தை விட 19.05 சதவீதம் குறைவாகும்.
கோவிட் பேரிடருக்கு பின் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்: ஜிதேந்திர சிங்
மத்திய வடக்கு கிழக்கு மாகாண வளர்ச்சிக்கான இணை அமைச்சரும் பிரதமர் அலுவலகம், பணியாளர் பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளுக்கான இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங், கொவிட்-19 காலத்திற்குப் பிறகு மூலதன சந்தைகளின் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையக் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
ஆன்லைன் உலக முதலீட்டாளர் மாநாடு இன்று பிரதமர் தலைமையில் நடைபெறுகிறது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மெய்நிகர் உலக முதலீட்டாளர் வட்டமேசை மாநாடு இன்று (நவ.5) நடைபெற உள்ளது.