CATEGORIES
முழுமையாக தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து காலம் கடந்து எடுத்த முடிவு
விஜயகாந்த் கண்டனம்
மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு மம்தா முட்டுக்கட்டையாக உள்ளார்
அமைச்சர் அமித் ஷா பேச்சு
கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உயர்மட்ட அமைச்சர்கள் குழு ஆய்வு
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்- வர்தன் தலைமையில், கோவிட்-19 குறித்த உயர்மட்ட அமைச்சர்கள் குழுவின் 16-வது கூட்டம் செவ்வாய்க்கிழமை புதுதில்லியில் காணொளி மூலம் நடைபெற்றது.
ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு பாதுகாப்பாக இருக்க ரஜினிகாந்த் வேண்டுகோள்
ஆரோக்கியம் போச்சுன்னா...வாழ்க்கையே போச்சு... என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
புலிகளின் இறப்பு பற்றிய செய்திகள் மத்திய அரசு விளக்கம்
நாட்டில் புலிகளின் பாதுகாப்பு குறித்தும், நாட்டில் புலிகளின் இறப்பு எண்ணிக்கையைப் பற்றியும் ஊடகங்களில் சில பிரிவினர் சமச்சீரற்ற முறையில் செய்திகள் வெளியிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக இந்திய அரசின் முயற்சிகளுக்குக் களங்கம் விளைவிக்க முயன்றுள்ளதாகவும், இவ்வியத்தை மிகைப்படுத்துவதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
செல்போன் ஃபேஸ்புக் செயலியில் டார்க் மோட் வசதி அறிமுகம்
உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் இயங்கி வருகிறது.
படுக்கை வசதிகள் தொடர்பாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை
தமிழக அரசு எச்சரிக்கை
கோல் இந்தியாவின் வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் 3 புதிய சுரங்கங்களைத் திறந்துள்ளது
ஊழியர்களையும், தொடர்புடையவர்களையும் டிஜிட்டல் மூலம் இணைக்க சம்வாத் செயலி தொடக்கம். பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் (டபிள்யூசிஎல்) மகாராஷ்டிரா மத்தியப்பிரதேசத்தில் 3 புதிய நிலக்கரிச் சுரங்கங்களை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நிலக்கரி அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உஜ்வாலா சமையல் காஸ் சிலிண்டர் 15 லட்சம் பேர் வாங்கவில்லை
மத்திய அரசின் 'உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ் வழங் கப்பட்ட சமையல் சிலிண்டர்களை 15 லட்சம் பேர் வாங்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:
ஆன்லைனில் அறிமுகம் சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விர்ச்சுவல் அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இது குறித்த வெளியான தகவல்களை பார்க்கலாம்.
82 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு
கொரோனா ஊரடங்கு தளர்வு வந்துள்ள நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளன. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைப்பது வழக்கம். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 16-ந் தேதிக்கு பின்னர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.
ரயில் டிக்கெட் ரத்துக் கட்டணம் திரும்பப்பெற 6 மாதம் அவகாசம்
ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களுக்கான கட்டணத்தைத் திரும்பப் பெற 6 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொது ஊரடங்கின் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களுக்கான கட்டணத்தை வெள்ளிக்கிழமை முதல் திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வெள்ளிக்கிழமை கட்டணம் திரும்பப் பெறுவது தொடங்கியது.
ரிசர்வ் வங்கி கணிப்பு பொருளாதாரம் 1.5% வீழ்ச்சியடையும்
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் கடும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜூன் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு
ஜூன் 8 முதல் ஆன்லைனில் பதியலாம்
சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் நிகர லாபம் 85 சதவீதம் சரிவு
சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & பைனான்ஸ் ஈட்டிய நிகர லாபம் மார்ச் காலாண்டில் 85 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவரான அருள்செல்வன் கூறியதாவது:
தடுப்பூசி தயாரிக்க இந்தியா 15 மில்லியன் டாலர் நிதியுதவி
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருங்கிணைத்த உலகளாவிய மருத்துவ மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், ஐநா.குழுக்கள் உள்ளிட்டோர் இணைய வழியாக பங்கேற்றனர்.
கூகுள் 37 மில்லியன் டாலர்கள் நிதி
இனவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உதவி
கடந்த நிதி ஆண்டில் இரட்டை ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.22,689 கோடி செலவு: ரயில்வே தகவல்
இரட்டைப் பாதை திட்டங்களுக்கு கடந்த 2019-20ம் நிதியாண்டில் ரூ.22,689 கோடி செலவிடப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு முழு ஊதிய உத்தரவு வாபஸ்
மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல்
தொழில் செய்வதை எளிமைப்படுத்த நிலக்கரி அமைச்சகம் நடவடிக்கை
மத்திய அரசு தகவல்
ரியல்மி நிறுவனம் சாதனை - பத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிகள் விற்பனை
ரியல்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட் டிவி மாடல் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டு, கடந்த ஜூன் 2 இதன் விற்பனை நடைபெற்றது.
ஏர்டெல்லில் பங்குகளை வாங்க அமேசான் நிறுவனம் பேச்சுவார்த்தை
ஏர்டெல் நிறுவனத்தில் பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்க அமேசான் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் அறிமுகம் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் ஜிஎல்இ 450 4மேடிக் மற்றும் ஜிஎல்இ 400டி 4மேடிக் என அழைக்கப்படும் புதிய எஸ்யுவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்
டிடிவி தினகரன் கோரிக்கை
9 மாவட்டங்களில் தாலுகா நீதிமன்றங்களைத் திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிரம்ப் கருத்தை ஏன் நீக்கவில்லை? ஃபேஸ்புக் மீது அதிருப்தியில் ஊழியர்கள்
அமெரிக்காவில் வெள்ளைக் காவல் அதிகாரி ஒருவர் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞரை தாக்கி கொன்றதாக கலவரங்கள் கட்டுமீறி போய்க் கொண்டிருக்கிறது.
டெல் நிறுவனத்தின் லேட்டிடியூட் 9510 லேப்டாப் அறிமுகம்
டெல் நிறுவனத்தின் லேட்டிடியூட் 9510 லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த லேப்டாப் மாடல் வைர வெட்டு விளிம்புகளுடன் இயந்திர-அலுமினிய பூச்சு கொண்டுள்ளது.
குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதமாக அதிகரிப்பு - உயிரிழப்போர் விகிதம் 2.80 சதவீதமாகக் குறைந்தது
கடந்த 24 மணிநேரங்களில் மொத்தம் 4,776 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் விலை உயர்வு போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்
இந்தியாவில் மொபைல் போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி அதி கரிக்கப்பட்டதால், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போன்களின் விலையை உயர்த்தின. இதில், போக்கோ பிராண்டும் தனது எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலையை ஏற்கனவே ரூ.500 உயர்த்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.500 உயர்த்தியுள்ளது.