CATEGORIES
தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா
இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
முன்னிலையில் இந்தியா
பங்களாதேஷு பக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா முன்னிலையில் காணப்படுகிறது.
புதையல் தோண்டிய ஐவருக்கு விளக்கமறியல்
சந்தேகநபர்களிடம் இருந்து பூஜை பொருட்கள், மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
விழுந்த மாணவன் பலி
காத்தான்குடியில் பாடசாலை மாணவன், தான் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து மரணமாக சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது.
கடல் மட்டம் உயரும்
2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் கடல் மட்டம் 0.2 முதல் 0.6 மீற்றர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்த பெண் கைது
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்தார் கார் விபத்தில் பலி
புத்தளம் நகரை சேர்ந்த முஹம்மது முபாரிஸ் மற்றும் அவரது குடும்பம், கத்தாரிலிருந்து உம்ராவிற்கு சென்று திரும்பும் வழியில் இடம்பெற்ற, கார் விபத்தில் முபாரிஸின் கர்ப்பிணி மனைவியான பாத்திமா ஷபாரிஜ் (33) உயிரிழந்துள்ளார்.
இன்று இலவசம்
சர்வதேச சிறுவர் தினமான இன்று (01) செவ்வாய்க்கிழமை 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாகப் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரி செலுத்தாதவர்களுக்கு விஷேட அறிவிப்பு
2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு நபரும் வரியையும் இன்றைக்குள் (30) செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு : ஒருவருக்கு காயம்: நால்வர் கைது
வலப்பனை, மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமலை வனப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.தே.கவுடனான பேச்சு தோல்வி
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காகப் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என சமகி ஜன பலவேகயவின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
பொருளாதார முன்னேற்றத்தின் பங்காளர்களாக : “இளைஞர்கள் மாற வேண்டும்”
தேர்தலொன்று முடிந்தாலும் நாட்டின் பிரச்சினைகள் தீரவில்லை. நாட்டு மக்கள் அழுத்தங்களோடு வசதியற்ற வாழ்க்கையை நாளும் பொழுதுமாகக் கழித்து வருகின்றனர்.
ரணில் தலைமையில் புதிய கூட்டணி
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த சகலருடனும் இணைந்து பரந்த கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு
விவசாயிகளுக்கு 25,000 ரூபா உரமானியமும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுத்த தீர்மானத்தைத் தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
அழைப்பை ஏற்காவிடின் “தனி வழி”
நியமன பத்திரம் தாக்கல் செய்வதற்கு இன்னும் சிறிது காலமே இருப்பதால் அவர்களும் தங்கள் முடிவுகளை துரிதமாக தெரியப்படுத்தவேண்டும். தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தையும் மேற்கொண்டுள்ளோம்
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார் பைடன்
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றமை, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடரைக் கைப்பற்றியது இலங்கை
நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது.
துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகவுள்ள உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (30) தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
குமார வெல்கம காலமானார்
களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான குமார வெல்கம தனது 74 ஆவது வயதில் காலமானார்.
ஜனாதிபதியின் தீர்மானம்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவுத்தொகையாக எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாய் நிதியை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.
அரிசி வழங்க முடியாது"
கட்டுப்பாட்டு விலையில் அரிசி வழங்க முற்பட்டால் வியாபாரம் முற்றாக வீழ்ச்சியடையலாம் என சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டங்கள் எம்மிடம் இல்லை”
இன்று நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி பக்க பலத்தை வழங்கும்.
பஸ் உரிமையாளர் மீது வாள் வெட்டு
யாழ்ப்பாணம் - மணியம்தோட்டம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில், வாள்களுடன் முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று பஸ் உரிமையாளரை வாள்களால் தாக்கியதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“நீதி, நல்வாழ்வுக்காக துணிந்து குரல் கொடுத்தவர்”
நீதிக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் என்றும் துணிந்து குரல் கொடுத்த ஒரு அரசியல்வாதி குமார வெல்கம என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
"வேலுகுமாரை இணைத்துக்கொள்வதில்லை என சஜித் உறுதி"
பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் ஞாயிற்றுக்கிழமை (29) தெரிவித்தார்.
‘யுக்திய’ நிறுத்தம்
'யுக்திய' நடவடிக்கைகளுக்காக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.
மீள் திருத்தத்திற்கான விண்ணப்பம் கோரல்
சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.
விளையாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் செலவு செய்யப்பட்டமை குறித்த புள்ளிவிபரங்கள் உள்ள போதிலும் அதன் முன்னேற்றம் தொடர்பில் உரிய கணக்காய்வு நடத்தப்பட வேண்டுமெனவும், அதுதொடர்பில் உடனடியாக உள்ளக கணக்காய்வொன்று நடத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்தார்.
“நாங்கள் போக முடியாது”
அவர்கள் தான் விட்டுச் சென்றவர்கள் எனவே, அவர்கள்தான் வரவேண்டும். அவர்கள் வந்தால் எமது கட்சிகளோடும், சிவில் அமைப்புகளின் கூட்டோடும் கலந்துரையாடியபின்னரே முடிவினை எடுக்கலாம்