CATEGORIES
"தனி நபர்கள் உரிமை கொண்டாட முடியாது"
கண்டி மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம், நமது கட்சி போராடி பெற்றுக்கொண்ட கண்டி மாவட்ட தமிழ் மக்களுக்கு உரிய கௌரவமாகும்.
“திருடர்களின் ஆதரவில்லாமல் பொறுப்புக்களை கையேற்பேன்"
எனக்கு கிடைக்கின்ற மக்கள் வரத்தை என் உயிரைப் போல் பாதுகாத்து, அதன் கௌரவத்தைப் பாதுகாத்து இன, மத, குல, கட்சி பேதமின்றி நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தம்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை (28) ஈடுபட்டனர்.
'ஹலோ' தவிர பேசியவை பொய் பொத்துவிலில் எம்.பியை சாடினார் ரிஷாட்
இஸ்லாத்தின் நம்பிக்கைகளை ஏளனம் செய்த. முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை புகழ்ந்து பேச ஆரம்பித்தார்
ஆட்சி மாற்றத்துக்கு பின்னரும் தொடரும் போராட்டங்கள்
பங்களாதேஷில் பல்வேறு அமைப்புக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்துக் குழாமில் பெயார்ஸ்டோ மொயின் இல்லை
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இங்கிலாந்துக் குழாமில் ஜொனி பெயார்ஸ்டோ, மொயின் அலி ஆகியோர் இடம்பெறவில்லை.
மனைவிக்கு தீ மூட்டிய கணவர்
குடும்பத் தகராறில் கணவன், மனைவிக்கு தீ வைத்து எரித்ததில் படுகாயமடைந்த மனைவி, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
தப்பியோடிய கைதிக்கு வலை
மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தீர்ப்பு வழங்கப்பட்ட கைதி ஒருவர் நீதிமன்றத்தின் கழிவறை கூரையை உடைத்துக் கொண்டு தப்பியோடியுள்ள சம்பவம் திங்கட்கிழமை (26) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
“ரணில் இல்லையேல் வரிசையில் இணையும்”
அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்காவிட்டால், வீதிகளில் மக்கள் கொல்லப்பட்டு, மதத் தலங்கள் தாக்கப்பட்டு, நீதிமன்றங்கள் மூடப்பட்டு, அரசியலமைப்பு எரிக்கப்பட்டு, இரத்தம் நிறைந்த மற்றொரு பங்களாதேஷாக இலங்கை மாறுமென தெரிவிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க, உலகின் அழிவடைந்த நாடுகள் வரிசையில் இணைந்துகொள்ளும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
டயனாவுக்கு பிணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது.
ரணிலின் அழைப்பு; ரஞ்சித் இணக்கம்
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள ஒப்பந்தம் குறித்தும், அதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் வீடியோ கலந்துரையாடலை மேற்கொள்ளத் தான் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
700 வேட்பாளர்கள் பறந்து விட்டனர்
உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8 மாதங்களில் 341 மீனவர்கள் சிறைப்பிடிப்பு
தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகை சிறைபிடித்து அதிலிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மானியங்கள், சம்பள உயர்வுகள் தேர்தல் சட்டங்களை மீறுவதாகும்
2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பொது வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்காணித்து வரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது, தேர்தலுக்கு முந்தைய மானியங்கள் மற்றும் சம்பள உயர்வுகள் வழங்குதல் தொடர்பான அரசாங்கத்தின் அண்மைக்கால தீர்மானங்கள் தேர்தல் சட்டங்களைத் தெளிவாக மற்றும் வேண்டுமென்றே மீறுவதாக அமைகின்றன எனச் சுட்டிக் காட்டுகின்றது.
நல்லூர் தீர்த்தத்துக்கு 'விடுமுறை' கோரிக்கை
நல்லூர் தீர்த்த தினமான செப்டெம்பர் 2ஆம் திகதியன்று, விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
பௌசிக்கு சிறை
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேட்ச் பிக்சிங்: ஆகாஷுக்கு சிறை
இந்திய ராயல் பஞ்சாப் அணியின் முகாமையாளராக இருந்தபோது போட்டிகளைக் காட்டிக்கொடுக்குமாறு (மேட்ச் பிக்சிங்) இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிலிம்ஸ்டெட் மற்றும் நியூசிலாந்து வீரர்நில் ப்ரூவுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கிரிக்கெட் மேலாளர் பெச்சலோடியா ஆகாஷுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா தீர்ப்பளித்தார்.
ரணிலின் விஞ்ஞாபனம் வியாழன் வெளிவரும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம், கொழும்பு-தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வியாழக்கிழமை (29) வெளியிடப்படவுள்ளது.
"முழு அதிகாரம்
சுதந்திரமானதும் நிதியானதுமான தேர்தலுக்கு அரசாங்கத்தின் முழு அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய பிரதமர் தினேஷ் குணவர்தன, தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு சுயாதீனமான நிறுவனமாகும்.
உலக சாதனைகள் முறியடிப்பு
போலந்தில் நடைபெறும் டயமன்ட் லீக்கில் தனது கோலூன்றின் பாய்தல் உலக சாதனையை சுவீடனின் அர்மன்ட் டுப்லான்ட்ஸ் முறியடித்ததோடு, 3,000 மீற்றர் உலக சாதனையை மூன்று செக்கன்களால் நோர்வேயின் ஜாக்கோப் இங்கிரிட்சன் வென்றுள்ளார்.
மேற்கு ஆபிரிக்க தாக்குதலில் 200 Guit சுட்டுக்கொலை
மேற்கு ஆபிரிக்காவின் புர்கினா பாசோவில் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 200 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தை பிறப்பு குறைவதை தடுக்க சீனாவின் புதிய திட்டம்
குழந்தை பிறப்பு விகிதம் குறைவதை கட்டுப்படுத்த, திருமணம் செய்வதை எளிதாக்கவும் விவாகரத்து செய்வதை கடினமாக மாற்றவும் சீன அரசு திட்டமிட்டுள்ளது.
நெதர்லாந்து குரான் பிறீ: வென்றார் லான்டோ ICLA நொரிஸ்
நெதர்லாந்து குரான் பிறீயில் பிரித்தானியாவின் லான்டோ நொரிஸ் வென்றார்.
இளைஞனின் வயிற்றிலிருந்த அதிர்ச்சி தரும் பொருட்கள்
பீகார் மாநிலத்தில் 22 வயது இளைஞனின் வயிற்றில் இருந்து கத்தி, நகம் வெட்டி உள்ளிட்ட மருத்துவர்கள் பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
தொடரைக் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
39 பேருடன், கடலில் மூழ்கிய மலேசிய கப்பல்
சிங்கப்பூர் அருகே மலேசிய கடற்படைக்கு செந்தமான கப்பல் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளது.
இலங்கை அணியில் மன்னார் கிதுஷன்
இலங்கை தேசிய 17 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் கிதுஷன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
“நாம் வாழ்வதற்கு ரணில் ஆள வேண்டும்"
இந்நாட்டு மக்கள் இன்னும் வாழவேண்டுமாயின், தற்போதைய ஜனாதிபதியும் சுயேச்சை வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க மீண்டுமொருமுறை ஆள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
கொழும்பு குப்பைகளுக்கு மீண்டும் கடும் எதிர்ப்பு
கொழும்பிலிருந்து குப்பைகளை ரயிலில் புத்தளத்திற்கு கொண்டு வரும் வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (25) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து புத்தளம் நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஓகஸ்ட் 30ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.