CATEGORIES
சமூகமயமாக்கலும் குழந்தைப் பருவமும்
குமாரசிங்கம் தனுஷா, 2ஆம் வருட கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி, கல்வி -பிள்ளை நலத்துறை, கிழக்கு பல்கலைக்கழகம்.
சுமந்திரன், சாணக்கியனின் “துணிச்சலான முடிவு”
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் படியில் முன்னிலையில் உள்ள வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானம் எடுத்துள்ள தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரின் துணிச்சலான முடிவும் தீர்க்க தரிசனமும் வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகம்பரம் தெரிவித்துள்ளார்.
“ரணிலின் சில்லறை சொகுசுகளால் தீராது”
அதிகாரப்பகிர்வு, சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த கணமே வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
“3 சந்தர்ப்பங்களிலும் ரணில் கைவிடவில்லை”
போராட்டத்தின் மூலம் வன்முறையை உருவாக்கிய ஒரு தலைவரால் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அப்படியொரு தலைவரை நியமித்தால் இந்த நாடு பங்களாதேஷை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்று கூறினார்.
“மீண்டும் கம்உதாவ யுகம் வரும்”
தான் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது வடகிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் கம் உதாவ திட்டத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக பெருந்தொகையான வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தோம்.
தமிழ் பொது வேட்பாளர் மன்னார் ஆயரிடம் ஆசி
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார கூட்டம் மன்னாரின் பல பாகங்களிலும் முன்னெடுக்கவுள்ள நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (02) மதியம் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை யை சந்தித்து ஆசி பெற்றார்.
மைத்திரிக்கு எதிராக மனு 27ஆம் திகதி விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனு எதிர்வரும் 27ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமலின் தொலைநோக்கில் "வரிச்சுமை குறைப்பு மீண்டும் நிவாரணம்”
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் \"உங்களுக்காக வெற்றியடைந்த நாடு - நாமலின் தொலைநோக்கு\" என்ற தேர்தல் விஞ்ஞாபனம் திங்கட்கிழமை (02) காலை கொழும்பில் வெளியிடப்பட்டது.
இலங்கையர்களுக்கான “தீர்வு எம்மிடம் உள்ளது”
முதலீடுகள் பற்றிய முறைசார்ந்த திட்டமொன்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாரிக்கும்
அதிகமாக செலவிட்டால் பதவி பறிபோகும்
பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் இணையத்தளங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்
டெங்கு அபாயம் மீண்டும் அதிகரிப்பு
பாடசாலைகள், மதஸ்தலங்கள் மற்றும் அலுவலகங்களில் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அமுல்
மூன்று ஆண்டுகளுக்குள் “ஊழலை ஒழிப்பேன்”
தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து நாமல் உரை
சோல்ட்டன் அணி வெற்றி
புத்தளம் லெஜென்ஸ் காற்ப்பந்தாட்ட கழகத்துக்கும், புத்தளம் சோல்ட்டன் காற்பந்தாட்ட கழகத்துக்கும் இடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான காற்பந்தாட்ட போட்டியில் சோல்ட்டன் அணி வெற்றி பெற்றிருக்கின்றது.
பங்களாதேஷில் கனமழை; 59 பேர் பலி
பங்களாதேஷில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Soy Connextglobal மாநாட்டில் நியூ அந்தனீஸ் குரூப் கௌரவிப்பைப் பெற்றது
நியூ அந்தனீஸ் குரூப் தொடர்ச்சியான ந முன்னெடுத்து வரும் சூழல்சார் மற்றும் நிலைபேறாண்மை செயற்பாடுகளுக்காக சான்பிரான்சிஸ்கோ மெரியட் மார்கிசில் நடைபெற்ற Soy Connext, Global U.S. Soy மாநாட்டில் கௌரவிப்பைப் பெற்றிருந்தது.
“ஹக்கீம் ஆதரவளித்த எவரும் வென்றதில்லை”
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தோல்வியை தழுவ போகிறார் என்பதை தெரிந்து கொள்ள பல காரணங்கள் தேவையில்லை.
ரணிலின் பதாதைகளை அகற்றிய பொலிஸார்
வவுனியாவில் காட்சி படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பதாதைகள் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று அகற்றப்பட்டுள்ளது.
அம்பாறையில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரி கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஞாயிற்றுக்கிழமை (01) முன்னெடுத்திருந்தனர்.
“தவறானவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டாம்"
இனவாதத்தை தோற்றுவித்து, அதன் மூலம் பல சமூகங்களைப் பிரித்து ஆட்சி செய்த பலர் இன்றைக்கு எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு விலாசம் இல்லாமல் காணாமல் போய்விட்டார்கள்.
"இன், மதவெறியை பரப்புகின்றனர்”
சில அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் இனவாதத்தையும் மதவெறியையும் நாட்டில் பரப்பி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
வெளிப்படைத்தன்மையை இழக்கிறது அரசாங்கம்
மோசடிகள் மற்றும் ஊழல்களைக் குறைப்பதற்குத் தகுந்த நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம்
“எரிவாயு விலையில் மாற்றம் இல்லை"
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும், லிட்றோ விலை அதிகரிக்கப்படாது என லிட்றோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கம்பி வலையில் சிக்கி பெண் சிறுத்தை பலி
பல மிருகங்கள் இறுதி நேரத்தில் மரணித்து விட்டன
“தமிழர்கள் விடுதலைக்கு ஒன்றுபட வேண்டும்”
பதவி மோகத்தால் ஆளுக்கொரு அறிக்கை விடுவதை மறுக்கின்றேன்
குதிரைகள் மூலம் தேர்தல் பிரசாரம்
கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக வெள்ளைக் குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரதான வீதிகளில் உலா வருகின்றன.
ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து “சங்காய் ஒலிப்போம்”
அனைத்து தமிழ் கட்சிகளையும், சிவில் அமைப்புக்களையும் சங்கு சின்னத்தின் ஊடாக ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்து மக்களுக்குப் பலமான செய்தியைச் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அந்த பலத்தைத் தமிழ்த் தேசியத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
சஜித்துக்கு ஆதரவு
தமிழ் பொது வேட்பாளராக அரியநேந்திரன், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் அதிலிருந்து அவர் விலக வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது
விவசாயிகளுக்கு அதிகாரிகளால் ஆலோசனை
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக அறுவடை நிறைவு பெற்ற நிலையில் வயலில் காணப்படும் வைக்கோலை தீயிட்டு எரிக்க வேண்டாம் என விவசாய திணைக்கள அதிகாரிகள் விவசாய விரிவாக்கல் பிரிவினர் ஊடாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
IMF உடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல் மட்டுமன்றி, அது வெற்றிகரமான செயல் அல்ல என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தினார்.
நைஜீரியாவில் வெள்ளம் 49 பேர் பலி F
நைஜீரியாவின் வடகிழக்கு மாகாணங்களில் பெய்து வரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்.