CATEGORIES
532 நாட்கள் விடுமுறை எடுத்ததால் - சர்ச்சையில் சிக்கிய பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுப்பு எடுத்தது தெரியவந்ததையடுத்து, இதுகுறித்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
செவ்வாய் கிரகத்தில் ஆளில்லா விண்கலம்
செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலம் எதிர்வரும் 2026இல் அனுப்பப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்தை வெள்ளையடித்த அவுஸ்திரேலியா
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஸ்கொட்லாந்தை அவுஸ்திரேலியா வெள்ளையடித்தது.
தேசங்களுக்கான லீக்: மூன்று அணிகள் வென்றன
தேசங்களுக்கான லீக் தொடரில், 'அயர்லாந்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற அவ்வணியுடனான குழு எஃப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது.
பசன் விஜேவர்தன நியமனம்
Sun Siyam ரிசோர்ட்ஸ், தனது Sun Siyam Pasikudah LDDMILD Sun Siyam Iru Fushi ஆகியவற்றின் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளராக பசன் விஜேவர்தனவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
கழிவறை குழியில் சிறுத்தை குட்டி மீட்பு
மஸ்கெலியா - பண்ணியன் தனியார் தோட்டத்தில் கழிவறை குழிக்குள் சிறுத்தை குட்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.
தங்க பிஸ்கெட்களுடன் ஒருவர் கைது
தங்க பிஸ்கெட்களை தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு முனையத்தில் காத்திருந்த 29 வயதான விமானப் பயணி ஒருவரை விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு தேசிய விருதுகள்
உலக சுகாதார நிறுவனத்தினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் 'சர்வதேச நோயாளர் பாதுகாப்பு' தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு சனிக்கிழமை (7) கொழும்பில் இடம் பெற்றுள்ளது.
"மன்னிப்பு கேளுங்கள்"
ரணிலும் அனுரவும் மாறி, மாறி கோருகின்றனர்
ஓய்வெடுக்குமாறு அறிவுரை
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க சோர்வு காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.
“ரணில்-அனுர கள்ளத்தொடர்பு”
ரணில் விக்ரமசிங்கமும், அனுரகுமார திசநாயக்கவும் புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள்.
“அனைத்து மதத்தினரின் உரிமைகளும் பாதுகாக்காப்படும்"
அரசியலமைப்பின் பிரகாரம், இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான GRAD அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் ஆன்மீக வழிகாட்டலை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து மதங்களுக்கிடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
மாணவர்களுக்கு கடன் திட்டம்
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
'அர்த்தமுள்ள பிரஜைகள்' தேர்தல் விஞ்ஞாபனம்
மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜாவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் நுவரெலியா, வட்டகொட, மடகொம்பரை, புதுக்காடு தோட்டத்தின் ஐந்தாம் இலக்க லயன் அறையில் சனிக்கிழமை(07) வெளியிடப்பட்டது.
பிரசாரம் செய்யத் தடை
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
“புலிகளை விட மிக மோசமான வேலைகளை செய்தவர்கள்”
ஜே.வி.பி. என்பவர்கள் யார் என்பதை உங்களுடைய தாய், தந்தையர்களிடம் கேட்டுப் பாருங்கள் ஜேவிபி செய்த அட்டூழியங்களை அவர்கள் உங்களிடம் சொல்லுவார்கள் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
“தமிழரசுக் கட்சியின் முடிவு மக்களின் முடிவல்ல”
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல அது கட்சி சார்ந்த முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா தெரிவித்துள்ளார்.
நாமலின் கூட்டத்தில் விளையாட்டு துப்பாக்கி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் வெலிமடை நகரிலுள்ள இந்திராணி திரையரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு விளையாட்டு துப்பாக்கியுடன் வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.
கருணை கொலை செய்யுமாறு முதியவர் கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு, வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.
நாட்டை பலியாக்க வேண்டாம்
தனிமையில் இருந்து விடுபட்டு நட்புறவின் மூலம் சர்வதேசத்தை சமாளிக்கும் மாறிவிட்ட நாடாக நிலையில், தீவிரவாத சோதனைகளுக்கு நாட்டை பலியாக்க வேண்டாம்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நடுநிலை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்கத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.
முஸ்ஸமில் இராஜினாமா
ஊவாமாகாண ஆளுநர் ஏ. ஜே. எம் முஸ்ஸமில் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் 173 முறைப்பாடுகள்; 22 பேர் கைது
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு 173 முறைப்பாடுகள் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் புகுந்து தாக்கிய வன்முறை கும்பல்
யாழ். வட்டுக்கோட்டை, கணவத்தை பகுதியில் புதன்கிழமை(04) இரவு வீடுக்குள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
உண்மையான வில்லன்களை தமிழர்களுக்கு தெரியும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாகக் குற்றம்சாட்டிய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் அக்கட்சி பிளவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மொட்டிலிருந்து பிரிந்து கிண்ணத்தில் மலர்ந்தனர்
தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் புதிய அரசியல் கூட்டணி உத்தியோகப்பூர்வமான முறையில், வியாழக்கிழமை (05) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை பாதுகாக்கவே அரசியல் கூட்டணி
நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அரசியல் சக்தி தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் ரமேஷ் பத்திரன, ஜனநாயகத்தை பாதுகாக்கவே புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளதாகக் கூறினார்.
அரவிந்த குமாருக்கு எதிராக தீர்ப்பு: அபகரித்தனர் வீட்டையும்
எவ்விதமான அனுமதியின்றி கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்த குமார் தனது பாதுகாப்பில் வைத்திருந்த ஹட்டன் தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமானலிந்து ஹென்ஃபோல்ட் தோட்டத்தில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லம் நீதிமன்ற பதிவாளர், பிஸ்கல் அதிகாரிகளால், தோட்ட நிர்வாகத்திடம் வியாழக்கிழமை (05) ஒப்படைக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட 158 பேருக்கு நினைவேந்தல்
கிழக்குப் பல்கலைக் தஞ்சமடைந்த கழகத்தில் வேளை, இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் வியாழக்கிழமை(05) கிழக்கு பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்றது.
டெங்கு தொற்றுநோய் அறிவித்தது கர்நாடகா
டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில், டெங்குவை தொற்று நோயாக, கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில், சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.