CATEGORIES
வீழ்ந்தோரின் எழுச்சிப் பயணம்
தவறான பாதையில் செல்வதால் ஒருவரது வாழ்க்கையே புரட்டிப் போடப்படலாம் என்பதை உணராமல் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
பிடாடாரி, செங்காங் பகுதிகளில் அடுத்த மூன்றாண்டுக்கான திட்டம் புதிதாக 150 அஞ்சல் பொட்டலப் பெட்டகங்கள்
பிடாடாரி பார்க், செங்காங் வெஸ்ட், தெம்பனிஸ் நார்த் போன்ற பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்குப் பலனளிக்கும் வகையில் 150 அஞ்சல் பொட்டலப் பெட்டகங்கள் (parcel lockers) நிறுவப்படவிருக்கின்றன.
சீன அதிபர் ஸியை பெருவில் சந்தித்தார் பிரதமர் வோங்
பிரதமர் லாரன்ஸ் வோங், பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்துள்ளார்.
981 அதிகாரிகளின் பங்களிப்புக்கு விருது
சிங்கப்பூரின் பாதுகாப்பை வலுப்படுத்திக் கட்டிக்காப்பதில் முக்கியப் பங்காற்றிய 981 உள்துறைக் குழு அதிகாரிகளின் பங்களிப்பை உள்துறை அமைச்சின் தேசிய தின விருது விழா நவம்பர் 13ஆம் தேதி சிறப்பித்தது.
பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர்
பசிபிக் பெருங்கடல் வட்டாரம் முழுவதும் தடையற்ற வர்த்தக வட்டாரமாக விளங்குவதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படிப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஏபெக் உச்சநிலை மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேசம்: மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 சிசுக்கள் உயிரிழப்பு
இந்தியாவின் உத்தரப் பிரதேச மா நில மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீயில் பச்சிளங்குழந்தைகள் பத்துப் பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு கடந்த குற்றங்களைத் தடுக்க சிங்கப்பூர்-மலேசியா ஒப்பந்தம்
சிங்கப்பூர் - மலேசியா இடையே நாடுகடந்த குற்றங்களைத் தடுப்பதற்கும் அவற்றை எதிர்த்து போராடுவதற்கும் தேவையான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமையன்று (நவம்பர் 14) கையெழுத்தானது.
மனநலப் பிரச்சினைக்கு உதவ புதிய வழிகாட்டி
இனி, மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகத்தில் உள்ளவர்கள் சிறந்த வகையில் ஆதரவு வழங்க முடியும்.
‘எஸ்சிடிஎஃப்' கடல்துறை அலுவலகம் 2026ல் திறப்பு
ஆண்டுதோறும் சிங்கப்பூர் துறைமுகங்களில் 140,000க்கும் அதிகமான கப்பல்கள் வந்து செல்கின்றன.
மொழிபெயர்ப்பை மேலும் வளமுறச் செய்யும் புத்தாக்கத் திட்டங்கள் அறிமுகம்
சிங்கப்பூரில் மொழிபெயர்ப்புத் துறையை மேலும் செழிப்புறச் செய்யும் புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தேசிய வளர்ச்சி, தகவல், மின்னிலக்க மேம்பாடு மூத்ததுணை அமைச்சர் டான் கியட் ஹாவ் தெரிவித்துள்ளார்.
வித்யா: எடை குறைத்ததால் வாழ்க்கை மலர்ந்தது
நடிகை வித்யா பாலன் அளித்துள்ள அண்மைய பேட்டிதிரை உலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் தேர்தல் சட்டத்தை மீறியதாகத் தீர்ப்பு
தென்கொரியாவில் தேர்தல் சட்டத்தை மீறியதன் தொடர்பில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜெமியூங் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கேரளக் கோவிலுக்கு ‘இயந்திர’ யானை அன்பளிப்பு
இலாப நோக்கமற்ற விலங்குநல அமைப்பான பீட்டாவும் (PETA) நடிகை வேதிகாவும் சேர்ந்து, இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள ஒரு கோவிலுக்கு 'இயந்திர' யானையைப் பரிசாக வழங்கியுள்ளனர்.
ரூ.1,000 கோடியில் அமையவிருக்கும் காலணித் தொழிற்சாலை; 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழகத்தில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவல்ல காலணித் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.
அதிகாரியை பலிவாங்கிய விபத்து: ஜனவரியில் குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கும் இளையர்
சாலை விபத்தில் நிலப் போக்கு வரத்து ஆணைய அதிகாரி உயிரிழந்ததற்குக் காரணமாக இருந்த குற்றத்தை, சந்தேக நபரான பதின்ம வயது மோட்டார் சைக்கிளோட்டி 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி ஒப்புக்கொள்ளவிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாத பொருள்களுக்காக 13,000 சுற்றுப்பயணிகளுக்கு $3 மி. அபராதம்
ஜனவரி முதல் விமானம், தரை மற்றும் கடல்வழி சோதனைச் சாவடிகளில் வரி ஏய்ப்பு செய்த 13,000க்கு மேற்பட்ட சுற்றுப்பய ணிகளுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு இயக்க முறைகளில் தாக்குதல்களை முறியடிக்கும் பாவனைப் பயிற்சி
அதிகமான தொழில்நுட்பங்கள் மேகக் கணிமைக்கு (கிளவுட்) இடம்பெயர்கின்றன.
கம்ஃபர்ட்டெல்குரோ லாபம் 15.2% கூடியது
இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டில் போக்குவரத்து நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ (ComfortDelGro) ஈட்டிய ஒட்டுமொத்த லாபம் ஆண்டு அடிப்படையில் 15.2 விழுக்காடு அதிகரித்தது.
ஊழியர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனத்திற்கு ஆதரவு
வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்த விரும்பும் நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் (WSG) புதிய திட்டத்தின்கீழ் ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு S$72,000 வரை சம்பளம் மற்றும் ஊக்கத் தொகை ஆதரவு பெறலாம்.
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா நீர்முகப்பு பொலிவடைகிறது
செந்தோசாவுக்குச் செல்லும் பார்வையாளர்கள் 2030ஆம் ஆண்டு முதல் புதிய அம்சங்களைக் காண நேரிடலாம்.
தமிழ் மக்களின் பேராதரவோடு பெரும்பான்மை பலம் பெற்றார் இலங்கை அதிபர்
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டு உள்ள நிலையில் அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.
பூதாகரமான வீட்டுப் பிரச்சினை
நடிகை சமந்தாவும் அவரது முன்னாள் கணவரும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் இணைந்து வாங்கிய வீடு, இப்போது பூதாகரமான பிரச்சினையாக தெலுங்குத் திரையுலகில் வெடித்துள்ளது.
‘சுற்றுச்சூழல் குறித்த தவறுகளின் தாக்கமே பருவநிலை மாற்றம்’
பசுமை இலக்கியம், சுற்றுச்சூழல் குறித்த புதிய வாழ்வியல் கண்ணோட்டங்களை வழங்கியது, விருதுபெற்ற இயற்கைப் பாதுகாவலரும் எழுத்தாளருமான தியடோர் பாஸ்கரனோடு அண்மையில் நடந்த உரையாடல்.
அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்ட் தேர்வு
அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப், துளசி கப்பார்ட்டை (படம்) அந்நாட்டுத் தேசிய உளவுத் துறை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்.
‘மீண்டும் வருக': வெள்ளை மாளிகையில் டிரம்ப், பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் புதன்கிழமை (நவம்பர் 13) டோனல்ட் டிரம்ப்பை வரவேற்றார்.
சிங்கப்பூருக்குத் தரைவழிப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களுக்கு புதிய வசதி ஒற்றைக் குடிநுழைவுச் செயலி
ஜோகூர் மாநிலத் தில் உள்ள நிலவழிச் சோதனைச் சாவடிகள் வாயிலாக சிங்கப்பூ ருக்கு வந்து, பிறகு இங்கிருந்து மீண்டும் நாடு திரும்பும் மலேசியர்களுக்கான குடிநுழைவுச் செயலியை தமது அமைச்சு தேர்ந்தெடுத்துவிட்டதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நகத்தியோன் இஸ்மாயில் (படம்) தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் இடைத்தேர்தலில் வன்முறை
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழு தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் புதன்கிழமையன்று (நவம்பர் 13) நடைபெற்றது.
ஆப்பிரிக்காவில் கால்பதிக்கும் இந்திய ரயில்வே துறை
இந்திய ரயில் கட்டமைப்பு முழுவதையும் மின்மயமாக்கவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்கியா உட்பட நான்கு சுவீடன் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம்
தமிழகம், அனைத்துலக நிறுவனங்களிடமிருந்து தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
திமுக மிரட்டியதால் உலக நாயகன் பட்டத்தை கமல் கைவிட்டார்: தமிழிசை
தி.மு.க. மிரட்டலால்தான் கமல் தனது பட்டத்தை துறந்தார் என்று கூறிய பாரதிய ஜனதா தலைவர் தமிழிசைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.