CATEGORIES
பட்டாசு விபத்தில் உயிரிழப்போர் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்
பட்டாசு ஆலையில் கள ஆய்வு செய்தபோது, பட்டாசு விபத்தில் உயிரிழப்போர் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.
சிட்டி ஏமாற்றம்; லிவர்பூல் குதூகலம்
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி தொடர்ச்சியாக அதன் நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது.
உக்ரேனில் அமைதிக்கே டிரம்ப் தரப்பு முன்னுரிமை தரும்’
ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்படாது எனத் தகவல்
சீன - இந்தோனீசிய அதிபர்கள் சந்திப்பு
சீனா தங்கள் முக்கிய நட்பு நாடு, பங்காளி என்று இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரே நாளில் 2,153 காவலர்கள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் ஒரே நாளில் 2,153 காவலர்கள் பணியிடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
'விஜய்யை முதல்வராக்க உழைக்கவேண்டும்’
பெரம்பலூரில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு பேசினார்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இளம் தலைமுறையினரின் பங்கு அவசியம்
தேசிய இளையர் மன்றமும் சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனமும் இணைந்து ஆண்டு தோறும் நடத்தும் ஆசியான் இளையர் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம், அதன் 6வது பதிப்பாக நவம்பர் 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது.
1,900க்கும் மேற்பட்டோர் கூட்டுப் பயிற்சி
சிங்கப்பூர் ஆயுதப் படையும் ஆஸ்திரேலியத் தற்காப்புப் படையும் இணைந்து 1,900க்கும் மேற்பட்டோரை உள்ளடக்கிய இரு தரப்புக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
டோனல்ட் டிரம்பைச் சந்திக்கிறார் ஜோ பைடன்
அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டோனல்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் நவம்பர் 13ஆம் தேதி, அதிபர் ஜோ பைடன் சந்திக்கிறார்.
தேவாலயக் கத்திக்குத்துச் சம்பவத்திற்கு சிங்கப்பூர் சமய அமைப்புகள் கண்டனம்
அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் (படம்) பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்டதற்குச் சிங்கப்பூரில் உள்ள சமய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மலேசியத் தேர்தல் கூட்டணி குறித்து அமைச்சரின் ஆருடம்
மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலிலும் பக்கத்தான் ஹரப்பான் - தேசிய முன்னணி கூட்டணி தொடர வாய்ப்புள்ளது என்று ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) தலைமைச் செயலாளர் ஆண்டனி லோக் (படம்) கணித்துள்ளார்.
'சமூகப் பங்களிப்பாளர்களுக்கு ஏற்ற கல்லூரியாய் விளங்கும்’
சிங்கப்பூர் இஸ்லாமிய ஆய்வுக் கல்லூரி (SCIS) குறித்துப் பிரதமர் வோங்
காலம் மாறியது... காட்சியும் மாறியது...
அது ஒரு காலம். திரைப்படத் துறையில் பணியாற்றும் உதவி இயக்குநர்களுக்கு சென்னையில் வீடு வாடகைக்கு கிடைப்பதே சிரமம்.
கோலிவுட்டின் ‘கிளாடியேட்டர் கங்குவா: சூர்யா
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வெவ்வேறு குல வம்சங்களின் வாழ்வியலே ‘கங்குவா’ திரைப்படத்தின் மையக் கதைக்களம்.
மான்செஸ்டர் யுனைடெட்டில் சீறிப்பாயும் முன்கள வீரர் இல்லை: தற்காலிக நிர்வாகி நிசல்ரோய்
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் சீறிப்பாயும் முன்கள வீரர் இல்லை என்று அந்த அணியின் தற்காலிக நிர்வாகி ரூட் வான் நிசல்ரோய் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்: சாதித்த சஞ்சு சாம்சன்
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக இரு முறை சென்சுரி விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
காற்பந்து: மீண்டுவரத் துடிக்கும் ஆர்சனல் அணி
ஆர்சனல் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்று அந்த அணியின் மிக்கல் அர்டெட்ட நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மனச்சோர்வுக்கு ஆளானது தெரியாமல் அவதிப்பட்ட இளையர்
திரு ரிஷிவர்மா, பதின்ம வயது இளையராக இருந்தபோது பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் சமையலறையில் ஓர் ஓரத்தில் ஒதுங்கியிருப்பதுண்டு.
மின்னிலக்க சாதனங்களுக்கு அடிமையாகும் பதின்ம வயதினர்
சிங்கப்பூரில் சிறுவர்களும் பதின்ம வயதினரும் மின்னிலக்க சாதனங்கள், திறன்பேசிகளுக்கு அடிமையாவதும் அதன் தொடர்பில் அவர்கள் நடந்துகொள்ளும் முறையில் பிரச்சினைகள் எழுவதும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 24 பேர் மரணம்
பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதில் குறைந்தது 24 பேர் மாண்டனர்.
டிரம்ப்புக்கும் ஸெலென்ஸ்கிக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பில் சேர்ந்துகொண்ட பெருஞ்செல்வந்தர் எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டோனல்ட் டிரம்ப்புக்கும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பில் பெருஞ்செல்வந்தர் எலான் மஸ்க்கும் சேர்ந்துகொண்டதாக மூத்த உக்ரேனிய அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உடனடி நடவடிக்கைகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் பொருளியலைச் சீரமைப்பது மேலும் உடனடித் தேவையாகிவிட்டது.
சொந்த கிராமத்துக்கு ரூ.100 கோடி; தொழிலதிபரைக் கடவுள்போல் பார்க்கும் மக்கள்
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா மேக் படேல் என்ற தொழிலதிபரை கிராம மக்கள் பலரும் கடவுள்போல் பார்க்கின்றனர்.
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்புத் தகுதி வழங்க முடியாது: மோடி
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை உலகின் எந்த சக்தியாலும் மீட்டெடுக்க முடியாது என்று பிரதமா் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம்
மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
‘2030க்குள் டிரில்லியன் டாலர் மாநிலமாக்குவதே இலக்கு’
ஸ்டாலின்: 42 மாதங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
மாறிவரும் உலகில் மறையா ‘மாமா கடை
சிறிய வானொலியில் பாட்டுச் சத்தம். எளிமையான தோற்றத்தில் அமைந்த ஒரு சிறிய கடை. கடைக்காரரின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் பொருள்கள்.
பள்ளி வெளிநாட்டுப் பயணத்தில் உயிரிழந்த சிங்கப்பூர் மாணவர்
சிங்கப்பூரின் செயின்ட் ஜோசஃப்ஸ் இன்ஸ்டிடியூஷன் (எஸ்ஜேஐ) அனைத்துலகப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவர் பள்ளி வெளிநாட்டுப் பயணத்தின்போது மாலத்தீவில் உயிரிழந்துவிட்டார்.
உயர் தொடக்கநிலை மாணவர்களில் நால்வரில் ஒருவர் துன்புறுத்தப்பட்டவர்: கருத்தாய்வு
சிங்கப்பூரில் தொடக்கப் பள்ளி மாணவர்களில் நால்வரில் ஒருவர் துன்புறுத்தலுக்கு (bullying) ஆளானது கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாக சிஎன்ஏ ஊடகம் தெரிவித்துள்ளது.
பாலர் பருவ பிள்ளைகள் இருவரில் ஒருவருக்குப் பற்சிதைவு பாதிப்பு
சிங்கப்பூரில் பாலர் பருவத்தில் இருக்கும் இரண்டில் ஒரு பிள்ளை, பாலர் பள்ளிக்குள் நுழையும் வயதில் பற்சிதைவுப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக சிங்கப்பூர் தேசிய பல் சிகிச்சை நிலையம் தெரிவித்துள்ளது.