CATEGORIES
சிங்கப்பூரின் 5வது வனவிலங்குப் பூங்கா மார்ச் மாதம் திறக்கப்படும்
வனவிலங்குப் பிரியர்கள் சிங்கப்பூரில் முதன்முறையாக உலகின் ஆக அரியவகை குரங்குகளை விரைவில் காணலாம்.
சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்தின் மோசடித் தடுப்புச் சின்னம்
சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் அதன் மோசடித் தடுப்புச் சின்னத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேம்பட்ட எஸ்ஜிகியூஆர்+ கட்டண முறை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் விரிவாக்கம்
மேம்படுத்தப்பட்ட எஸ்ஜிகியூஆர்+ கட்டண முறை விரிவடைவதால் உள்ளூர், வெளிநாட்டு வணிகங்கள் அதன்மூலம் பலன் அடையலாம்.
கட்டுமானத் தளப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியிடை நிறுத்தத்திற்கு வலியுறுத்தல்
கட்டுமானத் துறை நிறுவனங்கள் நவம்பர் 8ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதிக்குள் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியிடை நிறுத்த (safety timeout) நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வேலை யிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிக்குழு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கட்டணத்தை உயர்த்தும் சாங்கி விமான நிலையம்
சாங்கி விமான நிலையத்தில் பயணிகளும் விமான நிறுவனங்களும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு கூடுதல் கட்டணங்களும் தீர்வுகளும் செலுத்த வேண்டும்.
ஆசியான்-இந்தியா இசை விழாவில் பன்னாட்டு இசை சங்கமம்
ஆசியான் இடையேயான பண்பாட்டுத் தொடர்புகளைப் பாராட்டும் ஆசியான்-இந்தியா இசை விழா இவ்வாண்டு மூன்றாம் ஆண்டாக நடைபெறவுள்ளது.
உணவுப்பொருள் கடத்தல்: தமிழ்நாடு முழுவதும் 9,500 பேர் கைது
தமிழ்நாடு முழுவதும் உணவுப்பொருள் கடத்தல் தொடர்பாக 9,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 28,802 குவின்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாய் பல்லவி: கட்டிப்பிடித்து அழுது பாராட்டினார்கள்
படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் தன்னைக் கடிப்பிடித்து அழுது தனது நடிப்பிற்கு அங்கீகாரம் கொடுத்ததாக உருக்கத்து டன் கூறியுள்ளார் நடிகை சாய் பல்லவி.
உறங்குமுன் நூல் வாசிப்பதன் பயன்கள்
சிங்கப்பூரில் நம் அனைவருக்கும் போதுமான தூக்கம் அவசியம். இருப்பினும், தூக்கமின்மை பொதுச் சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.
சிட்டியை சாய்த்த ஸ்போர்ட்டிங்
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டியை 4-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது போர்ச்சுகலின் ஸ்போர்ட்டிங் சிபி (Sporting CP).
முதல் முறையாக தந்தைக்கு வாக்களித்த மகன்
டோனல்ட் டிரம்ப்பின் மகன் பேர்ரன் டிரம்ப் முதல் முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்று தமது தந்தைக்கு வாக்களித்துள்ளார்.
பல்லாயிரம் பேரை நிரந்தரமாக இடமாற்ற இந்தோனீசியா திட்டம்
லெவோட்டோபி லக்கி-லக்கி (Lewotobi Lakilaki) எரிமலை பலமுறை குமுறியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை நிரந்தரமாக இடம் மாற்ற இந்தோனீசிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலிய அமைச்சர் நீக்கம்; ஆர்ப்பாட்டம்
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, நாட்டின் தற்காப்பு அமைச்சரான யோயேவ் காலண்ட்டை பதவியிலிருந்து நீக்கியதால் ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தில் பாஜக அமளி; சிறப்புத் தகுதியை மீட்கும் தீர்மானம் நிறைவேற்றம்
ஜம்மு-காஷ்மீரில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சட்டமன்றக் கூட்டம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் அப்துல் ரஹீம் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
மருத்துவர் பற்றாக்குறையால் தமிழகத்தில் மகப்பேற்று மரணங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாததால் மகப்பேறு இறப்பு அதிகரிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
‘தவறான கண்ணோட்டம் ஏற்படுத்தினார் பிரித்தம்’
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிடம் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியதாக அரசுத் தரப்பு கூறியதையடுத்து, தற்காப்புத் தரப்புக்கும் அரசுத் தரப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் எழுந்தது.
வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகரிப்பு
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை அக்டோபர் மாதம் 0.3 விழுக்காடு அதிகரித்தது.
சிங்கப்பூர் சாலைகளில் தானியக்க வாகனங்கள் சோதனையோட்டம்
தானியக்கச் சிற்றுந்துகளும் சரக்கு வாகனங்களும் சிங்கப்பூர் சாலைகளில் சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்-இந்தோனீசிய உறவில் புதிய அத்தியாயம்: பிரதமர் வோங் பெருமிதம்
புதிய வாய்ப்புகளில் ஒத்துழைப்பதன் மூலம் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் தங்களது இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை எழுதும் என்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் மீண்டும் அதிபர்
நான்கு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அரியணை; அமெரிக்க வரலாற்றில் 132 ஆண்டு சாதனை
'செஸ்' ஆனந்த் வாழ்க்கையைப் படமாக்கும் ஏ.எல்.விஜய்
உலக அளவில் சதுரங்க விளையாட்டுப் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைத்தவர், விஸ்வநாதன் ஆனந்த் (54).
மாதவனுடன் மங்காத்தா நாயகன்
மாதவனின் துபாய் வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார்.
மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து விலகுவதால் ஏற்படும் நன்மை
விரல் நுனியில் தொடர்ந்து தொழில்நுட்பத்தை அணுக இயலும் இன்றைய வேகமான, நவீன உலகில் அமைதியாக ஓய்வெடுப்பது என்பது சற்றுச் சவாலான ஒன்று.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கலகத்தடுப்புப் பணிகள் தீவிரம்
அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) நடைபெற்றது.
டிரம்ப் வெற்றி பெறுவார் என கணித்த தாய்லாந்து நீர்யானை
அமெரிக்க அதிபர் தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆதரவு வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
விலங்குகளால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குக் கூடுதல் இழப்பீடு
மத்தியப் பிரதேச மாநில அரசு, காட்டு விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.
கனடா கோவில் தாக்குதலுக்கு மோடி கண்டனம்
கனடாவில் இந்துக் கோவில் ஒன்றைச் சேதப்படுத்தி, அங்கிருந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்த பேச்சுக்கு கஸ்தூரி மன்னிப்பு
தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி (படம்) மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஸ்டாலினுக்கு மாபெரும் வரவேற்பு; நான்கு கி.மீ. தூரம் திரண்ட மக்கள்
அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக மு.க. ஸ்டாலின் முதல்வர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) காலை கோவை சென்றார்.
சில்லறை விற்பனை இரண்டு விழுக்காடு உயர்வு
சிங்கப்பூரின் சில்லறை விற்பனை ஆண்டு அடிப்படையில் செப்டம்பர் கடந்த மாதம் இரண்டு விழுக்காடு அதிகரித்தது.