CATEGORIES
சிங்கப்பூரில் ‘ஏஐ’ ஆய்வகத்தைத் திறக்கும் இந்திய நிறுவனம்
இந்தியாவின் முன்னணி மென்பொருள், தகவல் தொழில்நடப்புச் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆய்வகம் ஒன்றைத் திறக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
‘ரைஃபல் ரேஞ்ச் வேலையிட மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் நடக்கவில்லை'
ரைஃபல் ரேஞ்ச் வேலையிடத்தில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக 31 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மரணமடைந்தார்.
‘பொய்யை மூடி மறைக்கச் சொல்லவில்லை’
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், பொய்யை மூடி மறைக்கும்படி அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானிடம் கூறவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: வரலாறு படைக்கக் காத்திருக்கும் டிரம்ப், கமலா
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு அந்நாட்டின் நேரப்படி நவம்பர் 5ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குத் தொடங்கியது.
அடுத்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளுக்குப் பரிசு
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு (2025) பிறக்கும் பிள்ளைகளுக்குச் சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.
'நான்தான் ஐஸ்வர்யா ராயின் மகன்' என இளையர் காணொளி வெளியீடு
நான்தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்று இளையர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
100 சிகரெட் புகைக்கும் பழக்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டேன்: ஷாருக் கான்
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் புகைபிடிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.
ஹாலிவுட் தரத்துடன் கோலிவுட்டில் ‘கங்குவா’
ஹாலிவுட் திரையுலகத்தை நமது தமிழ் மொழியில், கோலிவுட் மக்களுக்கும் கொடுக்கவேண்டும் எனும் ஆசைக்கான உழைப்புடன் ‘கங்குவா’ படம் தயாராகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சிவா.
சர்க்கரையைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
நம்மில் பலருக்குச் சர்க்கரை இல்லாத ஒரு நாளைக்கூட கற்பனை செய்து பார்ப்பது கடினம்.
உலகப் பக்கவாத நாள் ஒளியூட்டு
சிங்கப்பூரில் ஆக அதிகமான மரணத்தை விளைவிக்கும் நோய்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது பக்கவாதம்.
மலேசிய அமைச்சுகளைக் குறிவைத்த 1,500 இணைய ஊடுருவல் சம்பவங்கள்
மலேசிய அமைச்சுகளுக்கு எதிராக இவ்வாண்டு 1,500க்கும் அதிகமான இணைய ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா: 75 மில்லியன் பேர் முன்கூட்டியே வாக்களித்தனர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏறத்தாழ 75 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்துவிட்டனர்.
பள்ளத்தில் விழுந்த பேருந்து; 37 பேர் மரணம்
உத்தராகண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் மரணமடைந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கனடா கோவிலுக்குள் பக்தர்கள் மீது தாக்குதல்: பெருகும் கண்டனம்
கனடாவில் இந்துக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதற்கு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கணவரால் சிறுமியைக் கொன்றதாக பெண் வாக்குமூலம்
அண்மையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
வசவாளர்கள் வாழ்க: மு.க. ஸ்டாலின் பேச்சு
புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று பேசி வருகிறார்கள். வசவாளர்கள் வாழ்க என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
குப்பைப் பையில் நூற்றுக்கும் மேற்பட்ட காடைக் குஞ்சுகள்
லிம் சூ காங் வட்டாரத்தில் நூற்றுக்கும் அதிகமான காடைக் குஞ்சுகள் உயிருடன் ஒரு குப்பைத் தொட்டியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
சமயங்களுக்கு இடையிலான இணக்கத்தை வலுப்படுத்திய இமாமுக்கு உயரிய விருது
சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக இமாம் சையது ஹசான் முகமது அல்-அட்டாசுக்கு நவம்பர் 3ஆம் தேதி உயரிய தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கு 15,300 மின்னூட்ட முனைகள்
சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களுக்கு 60,000க்கும் மேற்பட்ட மின்னூட்ட முனைகளை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
‘அமெரிக்கா-சீனா பதற்றத்தால் ஆசியானுக்குக் குறுகியகால நன்மை’
உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றம் அதிகரிக்கும் வேளையில் வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகளின் மாற்றத்தால் தென்கிழக்காசிய வட்டாரம் குறுகியகால நன்மை அடைந்தபோதும் பதற்றம் அதிகரித்தால் பாதகமான சூழல் ஏற்படும் அபாயம் இருப்பதாக சிங்கப்பூர் நாணய் ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் சியா டெர் ஜியுன் எச்சரித்துள்ளார்.
உணவங்காடிக் கடைகளுக்கான வாடகை புதுப்பிப்புக் கொள்கையில் மாற்றம்
அதிக தொகை கொடுத்து ஏலமெடுப்பதைக் கட்டுப்படுத்தவும் குத்தகையில் நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும் நவம்பர் மாதத்திலிருந்து உணவங்காடிக் கடைகளுக்கான வாடகை புதுப்பிப்புக் கொள்கையை மறுபரிசீலனை செய்யவுள்ளதாகத் திங்கட்கிழமை (நவம்பர் 4) தேசிய சுற்றுப்புற வாரியம் அறிவித்துள்ளது.
விமானங்கள் எஸ்ஐஏ ஏ350 $1.1 பி. செலவில் புதுப்பிப்பு
வரும் 2026ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானங்கள் மூலமாக நீண்ட தொலைவு செல்வோர் மிகுந்த சௌகரியமாகப் பயணம் செய்யலாம்.
நாட்டின்மீதான கடப்பாட்டைப் புதுப்பிக்க நல்ல வாய்ப்பு
ஆண்டு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு
மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்
இந்தியத் தலைநகர் டெல்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய கட்டுமானத் தளங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
கடுமையான போட்டி; கணிக்க முடியாத தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல ஊழியர்களுக்கு சிறப்புச் சம்பளம்
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் தொடர்புடைய சில குறிப்பிட்ட துறைகளின் வேலையில் சேரும் இளையர்களுக்கு சிறப்பு தொடக்கச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் உரியது: விவரிக்க வரும் ‘அலங்கு’
இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்குமானது என விவரிக்கும் ‘அலங்கு’.
தாயாக நடித்த மீனாட்சி
‘வாத்தி’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரியின் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’.
சொங் பாங் தினத்தில் சிறுவர்களின் கொண்டாட்டம்
சிங்கப்பூரின் பழமையான வட்டாரங்களில் ஒன்றான சொங் பாங் வட்டாரம், சமூக உணர்வை மையப்படுத்தி ஆண்டுதோறும் சொங் பாங் தினத்தைக் கொண்டாடி வருகிறது.
‘கதக்’ சிறுமிகளின் கண்ணுக்கினிய நடனம்
தீபாவளியின்போது இந்தியக் கலைகளைக் கற்றுவரும் மாணவர்கள், தாம் கற்றதை நினைவுகூர்வதோடு தம் ஆசிரியருக்கு மரியாதை செலுத்துவதும் வழிவழியாகப் பின்பற்றப்படும் ஒன்று.