CATEGORIES
தொடரும் சவால்கள்: அஞ்சாத செல்சி நிர்வாகி
இங்கிலிஷ் பிரிமியர் லீக் செல்சி காற்பந்துக் குழுவுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் கடினமான ஆட்டங்களால் அது மனம் துவண்டு விடாது என அதன் நிர்வாகி என்ஸோ மரேஸ்கா கூறியுள்ளார்.
12 ஆண்டு சாதனையை இழந்த இந்தியா
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், புனேவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 26) தோல்வியுற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது.
உணவுக் கழிவுகளைக் குறைக்க எளிய வழிகள்
உங்கள் வீட்டில் குளிர்பதனப் பெட்டியைத் திறந்ததும், எந்த உணவுப் பொருளை முதலில் பயன்படுத்துவது அல்லது உட்கொள்வது என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?
புதிய அடையார் ஆனந்த பவன் கிளை
462 சிராங்கூன் சாலை என்ற முகவரியில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ளது புதிய அடையார் ஆனந்த பவன் கிளை.
பாலியில் இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் அமைக்கும் புதிய அரசு
இந்தோனிசியாவின் உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பாலித் தீவில் இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மீட்பப் பணியில் சிக்கல்
பிலிப்பீன்ஸில் டிராமி புயலால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ரத்தன் டாடாவின் ரூ.10,000 கோடி சொத்தில் வளர்ப்பு நாய்க்கும் பங்கு
அண்மையில் காலமான இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, தாம் மிகவும் நேசித்த வளர்ப்பு நாய்க்கும் தம்முடைய சொத்தில் ஒரு பங்கை எழுதிவைத்துள்ளார்.
2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அஜித் என்பவரின் கடைக்குச் சென்று முடி திருத்தம் செய்து கொண்டார்.
சென்னைப் பள்ளியில் வாயுக்கசிவு; 41 மாணவிகள் பாதிப்பு
சென்னையின் திருவொற்றியூர் பகுதியில் உள்ள விக்டரி மெட்ரிக்குலோன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது.
இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை விரைவுபடுத்த ஸ்டாலின் வலியுறுத்து
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை பெரியகோயில் வாயிலில் சுற்றுலாத் தகவல் மையம் திறப்பு
தஞ்சாவூர் பெரிய கோயில் வாயிலில் சுற்றுலா வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரூ. 5 லட்சம் செலவில் புதிதாகக் காவல் உதவி மையமும் சுற்றுலாத் தகவல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
பணியிடப் பாதுகாப்பை வலியுறுத்திய பயிலரங்கு
2023ல் பணியிட விபத்துகளின் எண்ணிக்கை 22,787க்குக் கூடியது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 விழுக்காடு அதிகம்.
கெத்தாம் தீவில் சிதறிக் கிடக்கும் மீன் பண்ணைப் பொருள்கள், மரச்சாமான்கள்
கெத்தாம் தீவில் கரையோரத்தில், பயன்படுத்தப்படாத மீன் பண்ணைப் பொருள்கள், படகுகள், பெரிய மரப்பலகைகள் போன்றவை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்லி சாலை வீடு தொடர்பான லீயின் கூற்று தவறானது: அரசு
தம் தந்தையின் விருப்பத்திற்கு இணங்க எண் 38 ஆக்ஸ்லி சாலை வீட்டை உடனடியாக இடிக்க வேண்டும் என்று திரு லீ சியன் யாங் கூறியது தவறானது என்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சமூகத்தை மேம்படுத்தும் இளம் திறனாளர்களைச் சிறப்பித்த சிண்டா
தானும் சாதித்து, சமூகத்திற்கும் தனித்துவமிக்க பங்களித்துவரும் இளையர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தது சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா).
ஈரான், சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்
அண்மையில் இஸ்ரேல்மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இத்தாக்தகுதல் அமைவதாக இஸ்ரேல் கூறியது.
‘காமன்வெல்த் கூட்டணி சிங்கப்பூருக்குத் தேவை’
உலக நாடுகள் தனித்தனிப் பாதையில் செல்லக்கூடிய காலகட்டத்தில், மற்ற நாடுகளுடனான நட்பை வலுப்படுத்தி உறவுகளைப் பராமரிக்க காமன்வெல்த் கூட்டமைப்பு போன்ற குழுக்களை சிங்கப்பூர் விரும்புகிறது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
பென்சில்வேனியாவில் தீபாவளி விடுமுறை
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் தீபாவளி பண்டிகையை அரசு விடுமுறையாக அறிவித்து உள்ளது.
50 கோடி பார்வைகளைப் பெற்ற தமன்னா பாடல்
தமன்னா நடனமாடிய ஒரு பாடல் இணையத்தில் இதுவரை 50 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
வலி தாங்கும் வலிமைக்கு வாழும் சான்று அபர்ணா
மூன்றுமுறை புற்றுநோய் பாதிப்பு, அதற்காக இரண்டு அறுவை சிகிச்சைகள், வலிமிகுந்த கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சைகள் என அடுத்தடுத்து வாழ்வைப் புரட்டிப்போட்ட நிகழ்வுகளை கடந்து தற்போது தன்னைப் போன்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக வாழ்கிறார் அபர்ணா.
மின்னிலக்கமயமாக்க எண்ணம்
மலேசியா தனது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பை மின்னிலக்கமயமாக்குவதில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தும் மாநில அரசுகள்
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த 'டாணா' சூறாவளி வெள்ளிக்கிழமை அதிகாலை (அக்டோபர் 25) கரையைக் கடந்தது.
எண்ணெய்க் கசிவு: ரூ.73 கோடி அபராதம்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ளம் ஏற்பட்ட போது மணலி பகுதியில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் அருகில், பக் கிங்ஹாம் கால்வாய் வழியாக திடீரென எண்ணெய்ப் படலம் பரவியது. இது கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம் வழியாக கடலில் கலந்தது.
கள்ளப்பணம்: நால்வர் கைது; 440,000 வெள்ளி பறிமுதல்
கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பாக சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை நடத்திய சோதனையில் நால்வர் பிடிக்கனர்.
சிங்கப்பூரின் வருங்கால வடிவமைப்பு: இளையர் பங்கை வலியுறுத்திய உரையாடல்
இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சமூக முன்னேற்றம், சமூக ஒற்றுமை, இளையர் முன்னேற்றத்துக்கு சுய உதவிக் குழுக்கள் அளிக்க வேண்டிய ஆதரவு உள்ளிட்டவை குறித்து உரையாடி, அதற்கான தீர்வுகளை வரையறுக்கும் நோக்கில் அக்டோபர் 19ஆம் தேதி இளைஞர் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
மறுவிற்பனை வீடுகளின் விலை 2.7% ஏற்றம்
விற்பனையில் எஞ்சிய 5,500 வீடுகளை (SBF) வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) 2025 பிப்ரவரியில் மீண்டும் விற்பனைக்கு விட உள்ளது.
நீண்டகால அதிகாரப் பத்திரத்தை நிறைவுசெய்த 230,000 சிங்கப்பூரர்கள்
50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது டைய சுமார் 56,000 சிங்கப்பூரர்கள் மரபுத் திட்டமிடலை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தால் ஜூலை 2023ல் ஓர் இயக்கம் தொடங்கப்பட் டதிலிருந்து, நீண்டகால அதிகாரப் பத்திரத்தை (Lasting Power of Attorney) (எல்பிஏ) உருவாக்கியுள்ளனர்.
தீபாவளி: கோலங்களால் கோலாலம்பூரை அழகுபடுத்தும் மலேசிய ஆடவர்
கோலாலம்பூரைச் சேர்ந்த கோலக் கலைஞர் ஒருவர் தீபா வளியை முன்னிட்டு கண்ணைக் கவரும் பல வண்ணக் கோலங்களால் வீடுகளையும் கடைத்தொகுதிகளையும் அலங்கரித்து வருகிறார்.
பால்டிமோர் பாலம் இடிந்த சம்பவம்; சிங்கப்பூர் நிறுவனம் $102 மி. இழப்பீடு
அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள பாலத்தை 'டாலி' என்ற சரக்குக் கப்பல் கடந்த மார்ச் மாதம் மோதியது. அதில் பாலம் இடிந்து விழுந்தது.
செயற்கை நுண்ணறிவுமீது சிங்கப்பூருக்கு நம்பிக்கை
செயற்கை நுண்ணறிவின் ஆற்றல் மீது சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்காக தொழில்நுட்பத்தைப் பயன் படுத்த சக காமன்வெல்த் நாடுகளுக்கு சிங்கப்பூர் உதவும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.