CATEGORIES

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 17 வயது சிங்கப்பூரர் தடுத்துவைப்பு
Tamil Murasu

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 17 வயது சிங்கப்பூரர் தடுத்துவைப்பு

குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அவர்களுக்கு நெருங்கியவர்கள் யாராவது தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டால் உடனடியாக அதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் (படம்) தெரிவித்து உள்ளார்.

time-read
1 min  |
October 19, 2024
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்; ‘முடிவின் தொடக்கம்' என்கிறார் இஸ்ரேலில் பிரதமர் நெட்டன்யாகு
Tamil Murasu

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்; ‘முடிவின் தொடக்கம்' என்கிறார் இஸ்ரேலில் பிரதமர் நெட்டன்யாகு

காஸா போர் முடியும் வரை 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பிடிபட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று அக்டோபர் 18ஆம் தேதியன்று ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 19, 2024
$648 மி. மதிப்பில் விநியோகச் சங்கிலி நடுவம்
Tamil Murasu

$648 மி. மதிப்பில் விநியோகச் சங்கிலி நடுவம்

துறைமுகச் செயல்பாட்டு நிறுவனமான பிஎஸ்ஏ, துவாசில் $647.5 மில்லியன் மதிப்பிலான சேமிப்புக் அதன் புதிய கிடங்கை நிறுவவிருக்கிறது.

time-read
1 min  |
October 19, 2024
சாய் பல்லவியை நேரடியாகத் தாக்கும் நித்யா மேனன்
Tamil Murasu

சாய் பல்லவியை நேரடியாகத் தாக்கும் நித்யா மேனன்

தனுஷுடன் நடித்திருந்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு, அண்மையில் அந்த விருதினை அதிபர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார் நித்யா மேனன்.

time-read
1 min  |
October 18, 2024
தயாரிப்பாளருடன் சுற்றுலா சென்ற திரிஷா
Tamil Murasu

தயாரிப்பாளருடன் சுற்றுலா சென்ற திரிஷா

தான் நடித்த 'கோட்' படத்தின் தயாரிப்பாளர் அர்ச் சனா கல்பாத்தியுடன் வெளிநாட்டிற்குச் சுற்றுலா சென்றிருக்கிறார் திரிஷா.

time-read
1 min  |
October 18, 2024
பட்டிமன்றத்துடன் கலாமின் பிறந்தநாள் கொண்டாட்டம்
Tamil Murasu

பட்டிமன்றத்துடன் கலாமின் பிறந்தநாள் கொண்டாட்டம்

அப்துல் கலாம் இலட்சியக் கழகமும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் இணைந்து டாக்டர் அப்துல் கலாமின் 93வது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடின.

time-read
1 min  |
October 18, 2024
லெபனானிய நகராட்சி மன்றக் கட்டடம் மீது இஸ்ரேல் தாக்குதல்
Tamil Murasu

லெபனானிய நகராட்சி மன்றக் கட்டடம் மீது இஸ்ரேல் தாக்குதல்

மாண்டவர்களில் தென்லெபனானில் உள்ள முக்கிய நகரம் ஒன்றின் மேயரும் அடங்குவார்.

time-read
1 min  |
October 18, 2024
இந்தியா - கனடா உறவு மேலும் மோசமடைகிறது
Tamil Murasu

இந்தியா - கனடா உறவு மேலும் மோசமடைகிறது

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியாதான் காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு குற்றம் சாட்டியிருந்தார். இதனால் இந்தியா, கனடா இடையேயான உறவு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

time-read
1 min  |
October 18, 2024
தீபாவளி: 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டம்
Tamil Murasu

தீபாவளி: 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டம்

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்ய ஏதுவாக மாநிலம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 18, 2024
திருவள்ளூர் ரயில் விபத்து: மனித சதியே காரணம் எனத் தகவல்
Tamil Murasu

திருவள்ளூர் ரயில் விபத்து: மனித சதியே காரணம் எனத் தகவல்

அண்மையில் தமிழகத்தின் திருவள்ளூர் அருகே கவரப்பேட்டை பகுதியில் நேர்ந்த ரயில் விபத்திற்கு மனித சதிதான் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

time-read
1 min  |
October 18, 2024
தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்து வைத்த முதல்வர்
Tamil Murasu

தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்து வைத்த முதல்வர்

கனமழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மக்கள் பாராட்டு

time-read
1 min  |
October 18, 2024
சிறார் வளர்ச்சியில் சமூக, உணர்வுபூர்வ மேம்பாடு முக்கியம்: கல்வி அமைச்சர் சான்
Tamil Murasu

சிறார் வளர்ச்சியில் சமூக, உணர்வுபூர்வ மேம்பாடு முக்கியம்: கல்வி அமைச்சர் சான்

சிறார்களின் கல்விக்கான முக்கிய அடித்தளம் சமூக, உணர்வுபூர்வ மேம்பாடு என்றும் வலுவான சமூக உணர்வு சார்ந்த மேம்பாடு இல்லையென்றால், எஞ்சியிருக்கும் கல்விப் பயணத்தைக் கட்டமைப்பது கடினமானதாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்.

time-read
1 min  |
October 18, 2024
ஏற்றுமதி மூன்றாவது மாதமாக வளர்ச்சி
Tamil Murasu

ஏற்றுமதி மூன்றாவது மாதமாக வளர்ச்சி

சிங்கப்பூரின் அடிப்படை ஏற்று மதி, ஆண்டு அடிப்படையில் மூன்றாவது மாதமாக செப்டம் பரிலும் ஏற்றம் கண்டது.

time-read
1 min  |
October 18, 2024
குடியிருப்புக் கட்டடங்களை எழுப்ப நான்கு நிலப் பகுதிகள் வெளியீடு
Tamil Murasu

குடியிருப்புக் கட்டடங்களை எழுப்ப நான்கு நிலப் பகுதிகள் வெளியீடு

சிங்கப்பூரில் இவ்வாண்டின் இரண்டாம் பாதிக்குரிய அர சாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் இடம்பெறும் நான்கு குடியிருப்பு நிலப் பகுதிகளை நகர மறுசீரமைப்பு ஆணையமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் வெளியிட்டு உள்ளன.

time-read
1 min  |
October 18, 2024
மனிதநேயத்துடன் பிறர்நலம் பேணும் அன்புள்ளங்களுக்கு விருது
Tamil Murasu

மனிதநேயத்துடன் பிறர்நலம் பேணும் அன்புள்ளங்களுக்கு விருது

இறுதிகட்டப் பராமரிப்பிலிருக்கும் (palliative care) நோயாளிகளுடன் மரணத்தை எதிர்நோக்கும் வேதனையைப் பகிர்ந்து, அவர்களது இறுதிப் பயணம்வரை பக்கபலமாக இருந்துவருகிறார் மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையின் தாதிமை மேலாளர் நரிந்தர்ஜீத் கோர், 62.

time-read
1 min  |
October 18, 2024
Tamil Murasu

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தோர்மீது நடவடிக்கை: இந்திய அரசு உறுதி

அண்மைய நாள்களில் இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், புரளியைக் கிளப்பியவர்களுக்கு

time-read
1 min  |
October 18, 2024
பொய்யுரைத்ததை ஒப்புக்கொண்டார் லோ பெய் யிங்
Tamil Murasu

பொய்யுரைத்ததை ஒப்புக்கொண்டார் லோ பெய் யிங்

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் நீதிமன்ற விசாரணையில் திடீர் திருப்பமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானின் உதவியாளரும் முன்னாள் உள்வட்ட உறுப்பினருமான (cadre member) திருவாட்டி லோ பெய் யிங் பொய்யுரைத்திருப்பது அம்பலமாகியுள்ளது.

time-read
1 min  |
October 18, 2024
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் 5,000 வீடுகள் விற்பனை
Tamil Murasu

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் 5,000 வீடுகள் விற்பனை

காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், உட்லண்ட்ஸ், ஈசூன் வட்டாரங்களில் கட்டப்படும்

time-read
2 mins  |
October 18, 2024
Tamil Murasu

தீபாவளிக்கு ஜெயம் ரவியின் 'பிரதர்’

ராஜேஷ் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் 'பிரதர்' படத்தை விளம்பரம் செய்து வருகிறார் ஜெயம் ரவி.

time-read
1 min  |
October 17, 2024
சிங்கப்பூரில் கூகலின் ‘புரொஜெக்ட் ரிலேட்’ தொடர்புச் செயலி
Tamil Murasu

சிங்கப்பூரில் கூகலின் ‘புரொஜெக்ட் ரிலேட்’ தொடர்புச் செயலி

மாறுபட்ட பேச்சுமுறை, பேச்சுக் குறைபாடு உள்ளோர்க்கு உதவும் விதமாக 'புரொஜெக்ட் ரிலேட்' எனும் தொடர்புச் செயலியைச் சிங்கப்பூரில் அறிமுகம் செய்துள்ளது கூகல் நிறுவனம்.

time-read
1 min  |
October 17, 2024
ஜப்பான் பொதுத்தேர்தல்: 314 பெண்கள் போட்டி
Tamil Murasu

ஜப்பான் பொதுத்தேர்தல்: 314 பெண்கள் போட்டி

அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள ஜப்பான் பொதுத் தேர்தலில் சாதனை அளவாக 314 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

time-read
1 min  |
October 17, 2024
சமூக ஊடகங்களுக்கு எதிராக திட்டமிடப்படும் தடை சட்டம்
Tamil Murasu

சமூக ஊடகங்களுக்கு எதிராக திட்டமிடப்படும் தடை சட்டம்

ஆஸ்திரேலிய அரசாங்கம் சமூக ஊடகங்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தடை நடவடிக்கை எடுப்பது குறித்து யோசித்து வருகிறது.

time-read
1 min  |
October 17, 2024
டாடாவுக்கு 'நெஞ்சார்ந்த' நன்றி
Tamil Murasu

டாடாவுக்கு 'நெஞ்சார்ந்த' நன்றி

இந்தியாவின் முன் னணித் தொழிலதிபராகவும் வள்ளலாகவும் மதிப்புமிக்க மனிதராகவும் திகழ்ந்த திரு ரத்தன் டாடா அண்மையில் தமது 86ஆவது வயதில் காலமானார்.

time-read
1 min  |
October 17, 2024
காஷ்மீர் முதல்வரான உமர் அப்துல்லா
Tamil Murasu

காஷ்மீர் முதல்வரான உமர் அப்துல்லா

காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்றார்.

time-read
1 min  |
October 17, 2024
கேரள இடைத்தேர்தல்: மூன்று வேட்பாளர்களையும் அறிவித்த காங்கிரஸ்
Tamil Murasu

கேரள இடைத்தேர்தல்: மூன்று வேட்பாளர்களையும் அறிவித்த காங்கிரஸ்

கேரள மாநிலத் தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தே தி நடைபெற்றது.

time-read
1 min  |
October 17, 2024
பல்நோக்கு வசதியுடன் புதிய கடற்படைக் கப்பல் ‘சமர்த்தக்’
Tamil Murasu

பல்நோக்கு வசதியுடன் புதிய கடற்படைக் கப்பல் ‘சமர்த்தக்’

இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள முதலாவது பன்னோக்கு கப்பல் 'சமர்த்தக்' சென்னையை அடுத்த காட்டுப் பள்ளி துறைமுகத்தில் இருந்து கடலில் செலுத்தப்பட்டது.

time-read
1 min  |
October 17, 2024
தீபாவளிப் பண்டங்களில் அதிக அளவு நிறமிகளைச் சேர்த்தால் கடும் நடவடிக்கை
Tamil Murasu

தீபாவளிப் பண்டங்களில் அதிக அளவு நிறமிகளைச் சேர்த்தால் கடும் நடவடிக்கை

கோயம்புத்தூரில் தீபாவளிக்கு விற்பனையாகும் பண்டங்களில் அளவுக்கு மீறி நிறமிகள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர், உணவுத் தயாரிப்பாளர்களுக்கும் விற்பனையாளர் களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
October 17, 2024
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மனித சங்கிலி
Tamil Murasu

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மனித சங்கிலி

மார்பக புற்றுநோயால் ஓராண்டில் 90 ஆயிரம் பேர் இறக்கிறார்கள் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு மனித சங்கிலி இயக்கத்தைத் தொடங்கினர்.

time-read
1 min  |
October 17, 2024
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 30 விழுக்காடே எஞ்சியுள்ளது: ஸ்டாலின்
Tamil Murasu

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 30 விழுக்காடே எஞ்சியுள்ளது: ஸ்டாலின்

சென்னையின் பல பகுதிகளில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ததோடு நிவாரணப் பணிகள் செவ்வனே நடந்து வருவதை அதிகாரிகளிடம் கேட்டு உறுதி செய்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

time-read
1 min  |
October 17, 2024
'ரயீசாவின் பேச்சில் முரண்கள்'
Tamil Murasu

'ரயீசாவின் பேச்சில் முரண்கள்'

நாடாளுமன்றத்தில் பொய்யுரைத் ததன் தொடர்பில் குற்றஞ்சாட்டப் பட்ட பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் கின் வழக்கு விசாரணையில், திருவாட்டி ரயீசா கானின்(படம்) வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகத் தற்காப்புத் தரப்பு தொடர்ந்து கூறு கிறது.

time-read
1 min  |
October 17, 2024