CATEGORIES
நிலையங்களுக்கு நான்கு மாவட்டக் கல்வி விடுமுறை
அடுத்தவரும் நாட்களில் பெருமழை பெய்யலாம் என தாம்சான முன்னுரைக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பை விஞ்சிய பொருளியல் வளர்ச்சி
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி, இவ்வாண்டின் 3வது காலாண்டில் அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது.
ஆக்ககரமான அனுபவங்கள் மூலம் சமூக நல்லிணக்கத்தை உருவாக்குக: அதிபர்
பன்முகத்தன்மையை ஆதரிக்கும், ஆனால் பல்லின, பல சமய மக்களிடையே பொதுவான அடையாளத்தை உருவாக்கும் முயற்சி இல்லாத பலகலாசாரக் கட்டமைப்பு தோல்வியுறும் என்பதை வரலாறும் அண்மைச் சம்பவங்களும் தெளிவாகக் காட்டுவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்: சான்
அரசாங்க ஊழியர்கள் அனைவரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுச் சேவைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் (படம்) கூறியிருக்கிறார்.
நீதிபதி ஜுடித் பிரகாஷ், திடல்தட வீராங்கனை சாந்தி பெரேராவிற்கு சாதனை விருதுகள்
தலைசிறந்து விளங்கும் பெண்களைச் சிறப்பிக்க 'ஹெர் வோர்ல்டு' மாத இதழ் ஆண்டு தோறும் வழங்கும் உயரிய விருதுகளைத் தங்கள் துறைகளில் அழியாத தடம் பதித்துள்ள இரு பெண்கள் பெற்றுள்ளனர்.
அலியான்ஸ் - இன்கம் ஒப்பந்தம் ரத்து
ஜெர்மன் காப்புறுதி நிறுவனமான அலியான்சுக்கும், உள்ளூர் காப்புறுதி நிறுவனமான இன்கம் இன்ஷுரன்சுக்கும் இடையேயான உத்தேச ஒப்பந்தம் பொதுநலன் கருதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
குற்றங்களை மறுக்கும் பிரித்தம்; சாட்சியாக ரயீசா கான் முன்னிலை
சிங்கப்பூரின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங், நேற்று அரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆளான போது தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
அஜித்தின் புதுத் தோற்றம்: கொண்டாடும் ரசிகர்கள்
விதவிதமான தோற்றங்களில் காணப்படும் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
உணர்வுகள் நல்ல பாடங்களைக் கற்றுத்தரும்: ஜீவா
மீண்டும் தனித்துவம் வாய்ந்த கதைகளில் தாம் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புவதாகச் சொல்கிறார் நடிகர் ஜீவா.
பாதிக்கப்பட்ட உறுப்புகளைப் பெற்ற ஆறு நோயாளிகளுக்கு ‘எச்ஐவி' தொற்று
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வழி பாதிக்கப்பட்ட உறுப்புகளைப் பெற்றுக்கொண்ட நோயாளிகளிடம் ‘எச்ஐவி’ பட்டுள்ளது.
இலங்கையில் ஒரே வாரத்தில் 200 வெளிநாட்டவர் கைது
இணையத்தில் பேரளவிலான நிதி மோசடி தொடர்பாக இலங்கை அதிகாரிகள் 114 சீன நாட்டவரைக் கைது செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார்
மகாராஷ்டிர மாநில முன்னாள் துணை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான பாபா சித்திக் அக்டோபர் 12ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவில் நிலவரம் ‘தீவிரம்’
உலக பட்டினிக் குறியீடு (Global Hunger Index) தொடர்பான பட்டியலில் இந்தியா 105வது இடத்தில் உள்ளது.
ஊழியர்களுக்கு கார், பைக்குகளை பரிசாக வழங்கிய சென்னை நிறுவனம்
சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக நவீன கார்களையும் மோட்டார் பைக்குகளையும் வாரி வழங்கி இருக்கிறது.
தமிழகத்தில் கன மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
வானுயரக் கனவு கண்டவர் இன்று வானில் வட்டமிடுகிறார்
சிறுவயதில் சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படை விமானங்களின் சாகசங்களைப் பார்த்தவுடன் அவனிஷ் மலைத்துப்போனார்.
கடைகளில் வணிகத்தைப் பெருக்கிய ‘பேலா’ சலுகை
பிஓஎஸ்பி வங்கி அறிமுகம் செய்த சலுகை ஒன்றின் காரணமாக குடியிருப்பு வட்டாரக் கடைகளின் வர்த்தகம் பெருகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பிரித்தம் சிங் வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவரான பிரித்தம் சிங்கின் வழக்கு விசாரணை திங்கட்கிழமை (அக்டோபர் 14) நடைபெற உள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகத்துக்கு முன்பு குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த வேண்டும்: அன்வார் இப்ராகிம்
தற்போதைய நிலையைவிட கூடுதல் வசதியாக வாழக்கூடிய அளவுக்கு மலேசியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்ட பிறகே நாட்டில் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைப்படுத்தப்படும் என மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
வீட்டிற்கே வந்து பெரிய மின்கழிவுகள் சேகரிப்பு
ஒரு மடிக்கணினியை வேண்டாமென்று மின்கழிவுத் தொட்டியில் வீசுவது எளிதான செயலாக இருக்கலாம். ஆனால், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நடைமுறையில் அதிகமான உழைப்பு அடங்கி இருக்கிறது.
சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு
இந்தியா முன்பைவிட பேரளவில் உருமாறி, வளர்ச்சி அடைந்திருப்பதை சிங்கப்பூர் நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய வர்த்தக, தொழில் அமைச்சர் பியுஷ் கோயல் (படம்) தெரிவித்துள்ளார்.
5,000 வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புரட்டாசி மாதச் சிறப்பு விருந்து
சிங்கப்பூரில் பணிபுரியும் ஏறக்குறைய 5,000 வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புரட்டாசி மாத வாழையிலை விருந்தை இந்து அறக்கட்டளை வாரியம் (HEB), வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் (MWC), இல்லப் பணியாளர்கள் நிலையம் (CDE) ஆகிய அமைப்புகள் இணைந்து படைத்தது.
இது பட்டங்களின் கதை..!
சினிமா, அரசியல் பிரபலங்களுக்குக் கொடுக்கப்பட்ட பட்டங்கள், பின்னணியில் உள்ள சுவாரசிய சங்கதிகளின் தொகுப்பு இது.
பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 'டிஎஸ்பியாக நியமனம்
கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெலுங்கானா மாநில காவல்துறை துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய அணியின் துணைத் தலைவராக பும்ரா நியமனம்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்கர்களைக் கொல்லும் குடியேறிகளுக்கு மரண தண்டனை விதிக்க டிரம்ப் அழைப்பு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் கொலாராடோவின் அரோராவில் நடைபெற்ற பேரணியில் குடியேறிகளை ஆபத்தான குற்றவாளிகளாகக் காட்டியுள்ளார்.
பிரபல இதழின் முகப்புப் பக்கத்தில் கமலா ஹாரிஸ்
அமெரிக்கத் துணை அதிபரும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ், 59, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) வோக் (Vogue) இதழின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளார்.
பொருளியல் வளர்ச்சிக்கு கடனை அதிகரிக்க சீனா திட்டம்
சீனா, பொருளியல் வளர்ச்சிக்கு புத்துயிரூட்டுவதற்காக, கடன் கணிசமான அளவுக்கு அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் ரூ. 32,000 கோடி முதலீடு செய்ய ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் திட்டம்
இந்தியாவில் அடுத்த பத்து ஆண்டுகளில் ரூ.32,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராகும் உமர் அப்துல்லா
ஹரியானாவில் பாஜகவின் புதிய அரசு அக்டோபர் 17ஆம் தேதி பதவியேற்பு