CATEGORIES
ஈஸ்வரனுக்கு ஒருவர் தங்கும் சிற்றறை
பாதுகாப்பை முன்னிட்டு அந்த அறை வழங்கப்பட்டது: சிங்கப்பூர் சிறைத்துறை
‘மகாராணி’யாக நயன்தாரா
ஒரு திரைப்படம் வசூலில் பெரிதாகச் சாதிக்கும் பட்சத்தில், அதன் இயக்குநருக்குப் பாராட்டுகளுடன் பரிசுகளும் குவிந்துவிடும்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாங்காங் சூப்பர் சிக்சசில் இந்தியா
இவ்வாண்டு நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் ஹாங்காங் சூப்பர் சிக்சஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
வேலையைத் தள்ளிப்போடும் பழக்கத்தை முறியடிக்கும் வழிகள்
சோம்பேறித்தனமும் வேலையைத் தள்ளிப்போடும் பழக்கமும் ஒன்று எனப் பலரும் நினைப்பதுண்டு. ஆனால், இவ்விரண்டும் மிகவும் வேறுபட்டவை.
தாக்குதல் தொடுத்தால் பதிலடி உறுதி: ஈரான் எச்சரிக்கை
தன்மீது எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படக்கூடாது என்று ஈரான் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகத் தலைவர்களை வரவேற்க ஆயத்தம்; லாவோசில் பலத்த பாதுகாப்பு
ஆசியான் வட்டார அமைப்பின் இவ்வாண்டு தலைமைத்துவ நாடான லாவோஸ், அக்டோபர் 8 முதல் 11ஆம் தேதிவரை அதன் தலைநகர் வியந்தியனில் நடைபெறும் உச்சநிலை மாநாட்டுக்காகத் தயார்நிலையில் உள்ளது.
இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையே ரூ.3,000 கோடி ஒப்பந்தம்
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாவட்டங்களில் சூரியசக்தி மின்சாரப் பூங்கா அமைக்கும் தமிழக அரசு
தமிழக மின்சார வாரியம் ஆறு மாவட்டங்களில் சூரியசக்தி மின்சாரப் பூங்காக்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
24 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
அண்மையில் பெய்த கனமழை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வள ஆதாரத்துறை தெரிவித்துள்ளது.
$3.1 மில்லியன் மதிப்பிலான மின்சிகரெட், கருவிகள் பறிமுதல்
தேசிய சேவையைத் தொடங்குவதற்குக் காத்திருக்கையில், டான் டெக் ஜின் சட்ட விரோதமான மின் சிகரெட்டுகள், அதன் உபகரணங்களை விநியோகத்துக்காக பொட்டலமிடும் பகுதி நேர வேலையில் ஈடுபட்டார்.
லாவோஸ் செல்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்
லாவோஸ் தலைநகர் வியந்தியனில் நடைபெறும் 44வது, 45வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்து கொள்கிறார். அதனுடன், லாவோசுக்கான அதிகாரத்துவப் பயணத்தையும் அவர் மேற்கொள்கிறார்.
வழக்கநிலைக்குத் திரும்பியது சிங்டெல் தொலைபேசிச் சேவை
சிங்டெல் தொலைபேசிச் சேவையில் அக்டோபர் 8ஆம் தேதி ஏற்பட்ட தடங்கலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
ஹரியானாவில் பாஜக ‘ஹாட்ரிக்' வெற்றி; காஷ்மீரில் இண்டியா கூட்டணி ஆட்சி
சரிவைச் சந்திக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில், அவற்றைப் பொய்யாக்கி, ஹரியானா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் கைப்பற்றி, தொடர்ந்து மூன்றாம் முறையாக பாரதிய ஜனதா கட்சி அங்குச் சாதித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் மேலும் கணிசமான இடையே ஒத்துழைப்பு
பிரச்சினைகள் நிறைந்த உலகில், ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுக்கிடையேயான பங்காளித்துவம் முன்னெப்போதையும்விட முக்கியமானது.
சையது ஆல்வி சாலை கடைவீடுகளின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் அறுவர் காயம்
லிட்டில் இந்தியா வட்டாரத்துக்கு உட்பட்ட சையது ஆல்வி சாலையில் இருக்கும் இரண்டு கடைவீடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஆறு பேர் காயமடைந்தனர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிங்கப்பூர் நடுநிலை வகிக்கும்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சியில் சிங்கப்பூர் நடுநிலையான, நம்பகமான இடமாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங்க அக்டோபர் 7ஆம் தேதி தெரிவித்தார்.
திரைத்துறையில் இறுதிப்படி, அரசியலில் முதற்படி
தன்னுடைய இறுதிப்படமான 'தளபதி 69' படத்தின் பூஜையுடன் அரசியலின் முதல் மாநாட்டிற்கான பூஜையையும் ஒரே நாளில் செய்து அசத்தி இருக்கிறார் நடிகர் விஜய்.
கோஹ்லியின் சாதனையை முறியடித்த பாண்டியா
டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரம் விராத் கோஹ்லியின் வித்தியாசமான சாதனையை முறியடித்துள்ளார் சக ஆட்டக்காரரான ஹார்திக் பாண்டியா (படம்).
பாடல்கள் மூலம் புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டு
ஓர் உன்னத நோக்கத்திற்காக, பல்லின இசைப் பிரியர்களை ஒரே மேடையில் இணைத்தது 'சிங் ஃபார் ஹோப்' எனும் நிதி திரட்டு நிகழ்ச்சி.
‘மலேசியா நொடித்துப்போகாமல் பார்த்துக்கொள்ள களத்தில் இறங்குவோம்'
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், செல்வந்தர்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுவது நிறுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக மறுபடியும் முதலீட்டாளர்களிடம் எடுத்துரைத்துள்ளார்.
டெலிகிராம் செயலிவழி இயங்கும் குற்றக் கும்பல்கள்
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சக்திவாய்ந்த குற்ற கட்டமைப்புகள் வியல் டெலிகிராம் செயலியின் பின்னணியில் செழிப்புடன் செயற்பட்டு வருகின்றன.
அணு ஆயுதங்களைப் போல ‘ஏஐ'யும் ஆபத்தானது: ஜெய்சங்கர்
அணு ஆயுதங்களைப் போலவே 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவும் உலகிற்கு ஆபத்தாக முடியும் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் (படம்) தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பை மாலத்தீவு சீர்குலைக்காது: முய்சு
இந்திய அதிபர் முர்முவின் திரௌபதி அழைப்பை ஏற்று, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவில் 5 நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ளார்.
அரசால் ஏன் கஞ்சாவை ஒழிக்க முடியவில்லை: ஆளுநர் கேள்வி
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கஞ்சா போதைப்பொருளைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இயலாதது ஏன் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜோகூர் போகும் சிங்கப்பூரர் எண்ணிக்கை அதிகரிப்பு
வாகன நுழைவு அனுமதித் திட்டம் (விஇபி) அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, ஜோகூருக்குச் செல்லும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேம்படுத்தப்பட்ட பலதுறை மருந்தகம் திறப்பு
சுகாதாரச் மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் பாசிர் ரிஸ் மால் கடைத்தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாசிர் ரிஸ் பலதுறை மருந்தகத்தைச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் திங்கட்கிழமை (அக்டோபர் 7) அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
அக்டோபர் 7 தாக்குதலை நினைவுகூர்ந்த இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பின் கொடூரமான தாக்குதல் நடந்தே ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், படுகொலை நடந்த இடங்களில் இஸ்ரேல் நினைவஞ்சலி செலுத்தியுள்ளது. பிணைக் கைதிகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கோரி பேரணிகள் நடந்துள்ளன.
சென்னை விமான சாகச நிகழ்ச்சி: கடும் வெப்பத்தால் ஐவர் மரணம்
சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ஆம் தேதி விமான சாகச நிகழ்ச்சியைக் காணச் சென்றவர்களில் ஐவர் மாண்டுவிட்டதாக தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தண்டனையை நிறைவேற்றத் தொடங்கினார் எஸ் ஈஸ்வரன்
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தனக்கு விதிக்கப்பட்ட 12 மாதச் சிறைத்தண்டனையை நிறைவேற்ற திங்கட்கிழமை (அக்டோபர் 7) பிற்பகல் 3.32 மணிக்கு நீதிமன்றத்தைச் சென்றடைந்தார்.
ஆசியான் பொருளியல் ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் மலேசியா
லாவோசில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில், ஆசியானில் பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் வட்டார அளவிலான வர்த்தகம், முதலீட்டை மேம்படுத்துவதிலும் மலேசியா கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.