CATEGORIES
இணைய மிரட்டலை சமாளிக்க ஆசியான் குழு
வட்டார இணையத்தள அச்சுறுத் தலுக்கு எதிரான, ஆசியான் வட்டார கணினி அவசரகால நடவடிக்கைக் குழு சிங்கப்பூரில் புதன்கிழமை (அக்டோபர் 16) தொடங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் திரித்து வெளியிடப்படும் தகவல்களைத் தடுக்க உதவும் மசோதா தாக்கல்
தேர்தலின்போது மின்னிலக்க ரீதியாக திரித்து வெளியிடப்படும் தகவல்களைக் கையாள் வதற்கான நடவடிக்கையை அறிமுகம் செய்வதற்காக நாடா ளுமன்றத்தில் மசோதா நிறை வேற்றப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்ட ஒலிம்பிக் வீரர்கள்
இவ்வாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் உடற்குறையுள்ளோருக் கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற சிங்கப்பூர் வீரர்கள் நாடாளுமன்றத்தில் புதன் கிழமை (அக்டோபர் 16) கௌர இதற்கான விக்கப்பட்டனர்.
தற்காலிகக் குடியிருப்புகளில் ஆண்டுதோறும் 60% படுக்கைகளை வீடற்றவர்கள் பயன்படுத்துகின்றனர்
கடந்த 2021 முதல் 2023 வரை சிங்கப்பூரிலுள்ள தற்காலிகத் தங்குமிட வசதிகளிலுள்ள 720 படுக்கைகளில் 60 விழுக்காடு வீடில்லாதவர்களால் ஆண்டுதோறும் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
மோசமான பருவநிலையில் வேலையை நிறுத்த உத்தரவிடுவது ஒத்துவராது: ஸாக்கி
மோசமான பருவநிலையில் வேலையை நிறுத்த விதிமுறை களைப் புகுத்துவது நடைமுறைக்கு ஒத்துவராது என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
‘சிங்கப்பூரில் 12 வயதுக்குக் குறைந்த எழுவர் நாடற்றவர்கள்’
சிங்கப்பூரில் 2023 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, 12 வயதுக்குக் குறைந்த எழுவரும் 12 வயதுக் கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 13 பேரும் நாடற்றவர்களாக இருந் தனர்.
‘ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் வெடிகுண்டு எதுவும் இல்லை'
மதுரையிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டெ டுக்கப்படவில்லை எனக் காவல் துறை புதன்கிழமை (அக்டோபர் 16) தெரிவித்தது.
அலியான்ஸ்- இன்கம் விவகாரம்: சட்டத் திருத்தம் நிறைவேறியது
சிங்கப்பூர் காப்புறுதி நிறுவன மான இன்கம்மின் பெரும்பான் மைப் பங்கை ஜெர்மன் காப்புறுதி நிறுவனமான அலியான்ஸ் பெறு வதற்கு வகை செய்யும் உத்தேச ஒப்பந்தத்தை நிறுத்துவதற்காக காப்பீட்டுச் சட்டத்தைத் திருத் தும் அவசர மசோதா புதன் கிழமை (அக்டோபர் 16) நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
போக்குவரத்துக் கட்டண உயர்வுக்கு படிப்படியான அணுகுமுறை: சீ ஹொங் டாட்
போக்குவரத்துக் கட்டணங்க ளில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து பொதுப் போக்குவரத்து மன்றம் 'படிப்படியான ஓர் அணுகு முறையைத் தொடர்ந்து கையாளும் என்று போக்குவ ரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
6% முதல் 9% வரை வீட்டு மானியம் திரும்பப் பெறும் நிபந்தனை
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), புதிய வகைப்பாட்டு முறையின்கீழ் 8,573 தேவைக்கேற்ப கட்டப்படும் வீடு களை (பிடிஓ) புதன்கிழமை (அக்டோபர் 16) விற்பனைக்கு விட்டுள்ளது.
நயன்தாராவின் தீபாவளி விருந்து
நயன்தாரா புதுப்படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ, ஆனால் எப்போதுமே அவர்தான் தமிழ்த் திரையுலகில் பரபரப்பு நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
‘மரணம் என்பது உடலுக்குத்தான்; எங்கள் நட்புக்கு அல்ல’
இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு அவரது உடலுக்குத்தான், அவரது நினைவுகளுக்கு அல்ல என்று அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
வாகை சூடிய பிரான்ஸ், இத்தாலி
நேஷன்ஸ் லீக் காற்பந்து போட்டியில் பெல்ஜியமும் பிரான்சும் மோதின. இந்த ஆட்டம் அக்டோபர் 14ஆம் தேதியன்று பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸ் நகரில் நடைபெற்றது.
கோலாலம்பூரில் இடைவிடா கனமழை, திடீர் வெள்ளம்
கனமழை காரணமாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பல பகுதிகளில் அக்டோபர் தேதியன்று திடீர் வெள்ளம் ஏறப்பட்டது.
லெபனான் மீது தொடரும் குண்டுமழை; அமைதிப்படையினர் குறித்து ஐநா கவலை
ஹிஸ்புல்லா போராளி களுக்கு எதிரான தாக்குதல் களை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்தியா-கனடா பதிலடி நடவடிக்கை: தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்
புதுடெல்லி: புதுடெல்லியிலிருந்து வரும் சனிக்கிழமை (அக்டோபர் 19) இரவு 11.59 மணிக்குள் வெளியேறும்படி கன அரசதந்திரிகள் டிய ஆறு பேருக்கு இந்தியா உத்தரவிட்டுள்ளது.
மழை மீட்புப் பணியில் 21,000 காவல்துறையினர்
விடிய விடிய கொட்டித் தீர்த்த, பலத்த இடியுடன் கூடிய மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் மாறின.
'விமான ஓடுபாதையில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை’
மழை வெள்ளத்தின் போது விமானச்சேவைகள் முடங் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்ஸ்லி சாலை வீட்டை இடிக்க விண்ணப்பம்: லீ சியன் யாங்
38 ஆக்ஸ்லி சாலை வீட்டை இடித்து அவ்விடத்தில் ஒரு சிறிய தனியார் வீட்டைக் கட்ட விண்ணப்பம் செய்யப்போவதாக சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் ஆக இளைய மகனான லீ சியன் யாங் தெரிவித்துள்ளார்.
‘நீங்கள் நிறுத்தாமல் பொய் பேசுபவர்: ரயீசாவைச் சாடிய தற்காப்பு வழக்கறிஞர்
கின் வந்த பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் வழக்கிற்குச் சாட்சியாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான், நிறுத்தாமல் பொய் பேசுபவர் என்று தற்காப்பு வழக்கறிஞர் ஆண்ட்ரே ஜுமாபோய் சாடினார்.
சிங்கப்பூர் தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும் இடமாக விளங்குகிறது: அமைச்சர் கான்
உலகளாவிய நிலையில் நிறுவனச் செயல்பாட்டுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டபோதும் சிங்கப்பூர் தொடர்ந்து வலுவான முதலீடுகளை ஈர்த்துவருகிறது.
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் 40 ஆண்டுகள் இல்லாத அளவில் மழை
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 14) கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்குக் கனமழை பெய்தது.
தவறுகள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்
கிழக்கு - மேற்கு ரயில் பாதையில் ஜூரோங் ஈஸ்ட் நிலையத்திற்கும் புவன விஸ்தா நிலையத்திற்கும் இடையே செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை சேவை தடைப்பட்டதால் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 500,000 பயணங்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள், எம்ஆர்டி இடையூறுகள் தனித்தனி விவகாரங்கள்’
ரயில் சேவைகளின் நம்பகத்தன்மை பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் முறையில் எவ்விதத் தாக்கத்தை கொண்டிருக்கக் கூடாது என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.
ரயீசா கான்: தோற்கடிக்கப்பட்டேன், துரோகம் இழைக்கப்பட்டேன்
பாட்டாளிக் கட்சி நடத்திய கட்டொழுங்குச் சந்திப்பின்போது கட்சித் தலைவர்கள் தமக்கு எதிராகத் திரும்பியதாகவும் தம்மைக் குறைகூறுவதற்காக அத்தளத்தைப் பயன்படுத்தியதாகவும் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் தெரிவித்துள்ளார்.
‘மெடிஷீல்டு லைஃப்’பில் அதிகரிக்கும் பலன்கள்
'மெடிஷீல்டு சிங்கப்பூரில் லைஃப்' காப்புறுதித் திட்டத்தின் பலன்கள் 2025 ஏப்ரல் முதல் படிப்படியாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை
சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்த, பலத்த இடியுடன் கூடிய மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உ இந்தியாவின் விண்வெளி உத்தி: குறைந்த செலவில் சிறிய செயற்கைக்கோள்கள்
இந்தியாவின் விண்வெளி உத்தி வித்தியாசமானது.
மஞ்சு வாரியர்: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
'அழகு என்று எதுவும் தனியாக கிடையாது. நம்முடைய செயல்கள் தான் நம்மை அழகாக்குகின்றன' என்கிறார் மஞ்சு வாரியர்.
ஒரே நாளில் மோதும் இரண்டு சூர்யாக்கள்
சூர்யாவின் 'கங்குவா' படமும் விஜய் சேது பதியின் மகன் சூர்யா நடித்திருக்கும் 'பீனிக்ஸ்' படமும் ஒரே நாளில் வெளியாவதில் இருக்கின்றன.