CATEGORIES
வானிலை முன்னறிவிப்புகளைத் தமிழிலேயே வழங்கும் புதிய செயலி
வானிலை முன்னறிவிப்புகளைத் தமிழிலேயே அறிந்துகொள்ள ஏதுவாக TN-Alert எனும் கைப்பேசி செயலியைத் தமிழக அரசு உருவாக்கி உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கெப்பல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
தெங்கா பிடிஒ வீடுகளுக்கு மையப்படுத்தப்பட்ட குளிரூட்டி வசதி
சிங்கப்பூர்வாசிகளுக்குக் கூடுதல் சுகாதார நிதியுதவி
1.1 மில்லியன் பேர் வரை பலனடைவர் என்கிறார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்
லட்டு விவகாரம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு (படம்) உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் குறைகின்றன
எரிசக்தி, எரிபொருள் செலவுகள் குறைந்திருப்பதன் காரணமாக, அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் குறையவுள்ளன.
இன்று முதல் ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பும்
ஆறு நாள்களுக்குப் பிறகு சீரான கிழக்கு மேற்கு ரயில் பாதை
பெய்ரூட் நகர மையத்தைத் தாக்கிய இஸ்ரேல்
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் நகர மையத்தில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்று சேதமடைந்தது.
பெரும் சதி நடக்கிறது: ஜானி வாக்குமூலம்
நடன இயக்குநர் ஜானி, பாலியல் வழக்கில் சிக்கியது திரையுலகத்தினர் மத்தியில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
அனுஷ்காவைப் பின்பற்ற விரும்புகிறேன்: சுருதி
எத்தகைய எல்லைகளும் இல்லாமல் பல்வேறு கதாபாத்திரங் களில் நடிக்க வேண்டும் என்பதே தமது கனவு என்கிறார் புது நாயகி சுருதி பெரியசாமி. 'நந்தன்' படத்தில் நாய கியாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.
நிதித் திட்டமிடுதலை ஊக்குவிக்கும் கண்காட்சி
ஓய்வுக்கால நிதித் திட்டமிடல் குறித்துச் சிங்கப்பூரர்களுக்கு எடுத்துரைக்க 'லைஃப்'ஸ் சூப்பர் மார்ட் (Life's Supermart) எனும் கண்காட்சி, மத்திய சேமநிதிக் கழகத்தின் ஏற்பாட்டில் செப்டம்பர் 28ஆம் தேதி 'ஒன் பொங் கோல்' சமூக மன்றத்தில் நடைபெற்றது.
நேப்பாளத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
நேப்பாளத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் குறைந்தது 101 பேர் உயிரிழந்து விட்டனர்.
தோள்பட்டை மூட்டு மாற்று சிகிச்சை பெற்ற உலகின் ஆக இளையர்
மும்பையின் கோரேகானைச் சேர்ந்த 15 வயது அனம்தா அகமது, தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட உலகின் ஆக வயது குறைந்தவர் என்று அவரது மருத்துவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா விடம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) தெரிவித்தார்.
வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி
பாஸ்மதி தவிர்த்த வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியா சனிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.
டாடா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; ரூ.300 கோடி இழப்பு
தமிழகத்தில் ஓசூர் மாவட்டம் அருகே அமைந்துள்ள டாடா மின்னணுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக மதிப்புள்ள ரூ.300 கோடி பொருள்கள் தீக்கிரையாயின.
தமிழக துணை முதல்வராக உதயநிதி பதவியேற்பு
அமைச்சர்கள் மூன்று பேர் நீக்கப்பட்டு, நான்கு பேர் அமைச்சரவையில் சேர்ப்பு
மறைந்த தந்தையின் கனவை நனவாக்கும் பயணத்தில் மகள்
கப்பல் கேப்டனாக வேண்டும் என்ற மறைந்த தன் தந்தையின் சிறுவயதுக் கனவையும், தன் சொந்த விருப்பத்தையும் நிறைவேற்றும் பயணத்தை மேற்கொண்டுள்ளார் 16 வயது அர்ச்சனா சந்திரசேகரன்.
சிறப்புத் தேவையுடைய இளம் பிள்ளைகளைக் கொண்ட டெக் கீ குடும்பங்களுக்கு ஆதரவு
சிறப்புத் தேவையுடைய இளம் பிள்ளைகளைக் கொண்ட டெக் கீ தொகுதியில் வசிக்கும் குடும்பங்கள் இரண்டு புதிய திட்டங்களின் மூலம் ஆதரவைப் பெறும்.
சமூகத் தலைவர்களை உருவாக்க இரு திட்டங்கள்
சமூகத் தலைவர்கள் தங்களின் தலைமைத்துவத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், தங்களின் கண்ணோட்டங்களை விரிவுபடுத்தவும் அதிக வாய்ப்புகளை வழங்க வகை செய்யும் இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.
ஹிஸ்புல்லா தலைவர் கொலை: கணக்கைத் தீர்த்துவிட்டதாக நெட்டன்யாகு கொக்கரிப்பு
ஹிஸ்புல்லா தலைவரைக் கொன் றதன் மூலம் கணக்கைத் தீர்த்து விட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்து உள்ளார்.
புதிய விரிசல்கள் கண்டுபிடிப்பு
இன்றும் ஜூரோங் ஈஸ்ட் - புவன விஸ்தா இடையே ரயில் சேவை கிடையாது
அதிகாரமும் உருமாற்றமும் ஐநாவுக்கு அவசியம்: சிங்கப்பூர்
அதிகரித்து வரும் உலகளாவிய சவால்களைச் சமாளிக்கும் திறனுடன், வருங்காலத்திற்கு ஆயத்தமாக ஐக்கிய நாட்டு நிறுவனம் அதிகாரம் பெறவும், உருமாறவும் அவசியம் ஏற்பட்டுள்ளது என சிங்கப்பூர் வலியுறுத்தியுள்ளது.
மக்கள் கழகம் 2030 திட்டத்தின்கீழ் சமூகப் பங்கேற்பை அதிகரிக்க புதிய திட்டங்கள்
அடித்தள நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்துவதில் அதிகரித்து வரும் சவால்களுக்கு மத்தியில், மக்கள் கழகம் செப்டம்பர் 29ஆம் தேதி அன்று குடியிருப்பாளர்கள் தங்கள் சமூகங்களுக்கு அதிக பங்களிப்பை வழங்க ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வெளியிட்டது.
அனைத்தும் வாழ்வின் ஓர் அங்கம்தான்: விஜய் ஆண்டனி
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இன்று வெளியீடு காணும் தனது ‘ஹிட்லர்’ படத்தை விளம்பரப்படுத்துவதில் மிகவும் மும்முரமாக உள்ளார்.
பாதிக்கப்பட்டோரின் கருத்து அழுத்தம் நிறைந்தது: 'லப்பர் பந்து' இயக்குநர் தமிழரசன்
சமுதாயத்தில் இருக்கும் வேறுபாட்டையும் தன்னுடைய அனுபவத்தையும் ‘லப்பர் பந்து’ படத்தில் சொல்லியிருப்பதாகக் கூறுகிறார் அப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
வீட்டில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வழிகள்
நமது சுற்றுப்புறம் மாசடையும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
சிங்கப்பூருடனான பொருளியல் திட்டத்தை மெருகேற்ற உபரி எரிசக்தி: அன்வார்
முக்கியமான, புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மலேசியா போதுமான உபரி எரிசக்தியை உருவாக்கி வருவதாகவும் அதன் ஏற்றுமதிகளை அதிகரிக்க வகைசெய்வதாகவும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதி தொடர்பில் - 21 நாள் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த நாடுகள்
இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதியில் 21 நாள் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன.
காஷ்மீர்: புலம்பெயர்ந்த இந்துக்கள் 40% வாக்களிப்பு
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில், காஷ்மீர் இந்துக்களில் கிட்டத் தட்ட 40 விழுக்காட்டினர் வாக்களித்த தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை, பால்கர், நாசிக் பகுதிகளில் கனமழை
மும்பையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடப்பட்டுள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக கனமழை கொட்டியது.
‘விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு விரைவில் அரசுப்பணி’
அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில், முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் பணி வழங்கப்படவுள்ளதாக நலன், விளையாட்டு, சிறப்புத்திட்டச் செயலாக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.