CATEGORIES
கட்டுப்பாடுகள் ஏதும் விதிப்பது இல்லை : சுவாசிகா
நாயகியாகத்தான் நடிப்பேன், இத்தனை கோடி ஊதியம் என்று எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் தாம் விதிப்பதில்லை என்கிறார் சுவாசிகா.
அக்கா, தம்பி இடையேயான பாசத்தை சொல்ல வருகிறார் ‘பிரதர்’
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு காண்கிறது.
பிறப்பு விகிதத்தை வலுப்படுத்த கேகே மகளிர், சிறார் மருத்துவமனை இலக்கு 15 புதிய திட்டங்கள்
கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் நூற்றாண்டுக் கொண்டாட்ட விருந்து உபசரிப்பு விழாவில் உரையாற்றினார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.
எமிரேட்ஸ் விமானங்களில் ‘பேஜர்”, “வாக்கி டாக்கி’ தடை
துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனம், அதன் விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி போன்ற சாதனங்களை எடுத்துச் செல்லத் தடை விதித்துள்ளது.
கொலை முயற்சி நடந்த இடத்தில் டிரம்ப்பின் பிரசாரக் கூட்டம்
தம்மீது கொலை முயற்சி நடந்த இடத்திலேயே திரு டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமையன்று (அக்டோபர் 5) மீண்டும் பிரசாரக் கூட்டம் நடத்தினார்.
மத்திய கிழக்குப் போரை நிறுத்த வேண்டும் உலகம் முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
காஸா வட்டாரத்தில் இஸ்ரேல் போரைத் தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதி ஓராண்டைத் தொடுகிறது.
பெண் மருத்துவர் கொலை வழக்கு: பயிற்சி மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
தங்கள் கோரிக்கைகளை அரசு முழுமையாக நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் என்று கோல்கத்தா பயிற்சி மருத்துவர் கள் அறிவித்துள்ளனர்.
தேர்தல் பணிகளைத் தொடங்கவும்: உதயநிதி
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்குமாறு திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
நெருக்கடியில் மாலத்தீவு அரசு; இந்தியா வருகிறார் அதிபர் முய்சு
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாலத்தீவின் அதிபர் இவ்வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
'நாங்கள் அரசியலுக்கு வந்தபோது, எதிரிகள் பொய்களையும் வதந்திகளையும் பரப்பினர்’ வரலாற்றை மாற்றும் பாஜக: முதல்வர் குற்றச்சாட்டு
திமுகவினர் எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சமாட்டார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊடகச் செய்திகள் தெரிவிக் கின்றன.
இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் அக்டோபர் 6ஆம் தேதியன்று நடைபெற்றது.
சீரான வேலைவாய்ப்பு, ஏற்றமிகு வருவாய் பெறும் தொழில்நுட்ப பட்டதாரிகள்
சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கழகத்தின் (எஸ்ஐடி) 2023ஆம் ஆண்டு பட்டதாரிகளில், 10ல் 9 பேர் ஆறு மாதங்களுக்குள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சமையல் கலையுடன் வர்த்தகத் திறனை இணைக்க ஆர்வம்
உலகின் முக்கிய உணவு நடுவங்களில் ஒன்றாகத் திகழ விரும்பும் சிங்கப்பூருக்கு, மேலும் பெருமை சேர்க்க இளம் சமையற்கலை வல்லுநர்களான எம்.அனிஷாவும் சம்ரித் பில்லாவும் தயாராகி வருகின்றனர்.
மருத்துவராகச் சேவை ஆற்ற தணியா வேட்கை
நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தில் பட்டப்ப டிப்பை முடித்து தற்போது மருத்துவராகத் தகுதி பெற் றிருக்கிறார் 24 வயது பூஜிதா கிருபாகரன்.
இறை பணிகளுடன் சமூகப் பணிகளை மேற்கொள்வதும் முக்கியம்: முரளி பிள்ளை
செட்டியார் கோவில் குழுமம் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் மெதுநடை ஓட்ட நிகழ்ச்சி 25ஆம் ஆண்டாக டேங்க் ரோட்டில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் நடந்தேறியது.
உலகின் புதிய வானளாவிய கட்டடங்களில் 'பான் பசிபிக் ஆர்ச்சர்ட்' சிறந்ததாகத் தேர்வு
புதிய வானளாவிய கட்டடங்களில் சிங்கப்பூரின் பான் பசிபிக் ஆர்ச்சர்ட் ஹோட்டல் உலகளவில் மிகச் சிறந்தது என்ற பெருமையைப் பெற்று உள்ளது.
முதிய சமுதாயத்தை கவனித்து கொள்வது அவசியம்: வோங்
சிங்கப்பூரில் குடும்பத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்க நம் முதியவர்களைக் கவனித்துக்கொள்வது அவசியம் என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
கருத்துக்கணிப்பு: ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் வெல்லும்
இந்தியாவில் நடந்து முடிந்துள்ள இரு மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களில், நாட்டை ஆளும் பாஜகவுக்குப் பின்னடைவும் ஏற்படும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவித்து உள்ளன.
தாத்தா பாட்டியை அரவணைக்கும் இயக்கம்
ஒவ்வொரு குடும்பத்திலும் தாத்தா பாட்டி முக்கியப் பங்காற்றுபவர்கள். அவர்களுடன் நேரம் செலவிடும்போது குடும்ப பண்புகள், மரியாதை, அன்பு, ஆதரவு போன்ற முக்கிய நன்னெறிகளை நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.
4,000 பேருக்கு நற்பணியின் தீபாவளி அன்பளிப்புப் பைகள்
ஃபெங்ஷான் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஷெரில் சானிடம் நற்பணிப் பேரவையின் தீபாவளி அன்பளிப்புப் பை ஒன்றைப் பெறும் 70 வயது சுதாகரன் சங்கமேஸ்வரன்.
2,085 புதிய பிடிஓ வீடுகள் காத்திருப்பு நேரம் குறைவு
இம்மாதம் புதிதாக விற்பனைக்கு விடப்படவுள்ள 2,085 தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் மூவாண்டுகளுக்கும் குறைவாக இருக்கும்.
இளம் நட்சத்திரங்களுடன் களமிறங்கும் இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மான்செஸ்டர் யுனைடெட்
அதிக எதிர்பார்ப்புகளுடன் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தை தொடங்கிய மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஏமாற்றமும் தடுமாற்றமும் தான் மிஞ்சியுள்ளன.
முருகு சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா
சிங்கப்பூரின் தமிழ் முரசு நாளிதழின் துணையாசிரியராகவும் மலேசியாவின் தமிழ்நேசன் நாளிதழின் ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய திரு முருகு சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
திரும்பிய இடமெல்லாம் கோலாகல உணர்வு
தீபாவளி உணர்வை மக்களுக்குக் கொண்டுவரும் சந்தைகள்
தாய்லாந்து பள்ளிப் பேருந்து தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு
தாய்லாந்தில் அக்டோபர் 1ஆம் தேதி தீப்பிடித்துக்கொண்ட பேருந்து ஒன்றில் இருந்த 20 பிள்ளைகளும் மூன்று ஆசிரியர்களும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பேருந்தின் உரிமையாளர், வியாழக்கிழமை (அக்டோபர் 3) இறுதிச்சடங்கிற்குச் சென்றார்.
ஹரியானாவில் வாக்குப் பதிவு
ஹரியானாவில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7.00 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
"இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த அனுமதியோம்"
இலங்கைக்குச் சொந்தமான பகுதிகளை, இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படாது என்று இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்க கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நன்கொடை திரட்டும் முயற்சி
அதிபர் சவால் இயக்கம் தொடக்கம்
பொம்மலாட்டம் முதல் கிளி சோதிடம் வரை
புதுமையான அம்சங்களோடு மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளன இந்திய மரபுடைமை நிலையத்தின் தீபத்திருநாள் நிகழ்ச்சிகள்.