CATEGORIES

மகரிஷி தயானந்தர்
அடிமைத் தளைகளால் கட்டப்பட்டிருந்த இந்த நாட்டுக்கு மீள வழி காட்டியவன். நீ ஒரு கனலை மூட்டி வைத்தாய், அது காலத்தினால் கூட அழிக்க முடியாதது' - ஒரு புலவர்.

மனுஸ்மிருதியும் பெண்களும்
பெண் என்பவள் ஹிந்துக்களுக்கு ஆதிசக்தி. கார்கி, சீதா, சாவித்திரி, தமயந்தி முதல் பல பெண்மணிகளின் வரலாறு பாரதீய மகளிரின் சிறப்புக்கு சில உதாரணங்கள்.

ஸ்ரீராமகிருஷ்ண மகிமை
ஐப்பசி அமாவாசை இரவு அன்று காளி பூஜை விமரிசையாக நடக்கும். தட்சிணேஸ் வர காளிகோயில் மண்டபம் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

குளிரும் வெப்பமும் தாக்காத வீடுகள்
எல்லாப் பருவ காலங்களிலும் நீடித்து நிலைத்து நிற்கும் வீடு என்பது எல்லோருடைய ய கனவாகும். இப்படிப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு 'முடியும்' உகந்த வீடு கட்ட முடியுமா? என்கிறார்கள் அபிமன்யு சிங், ஷில்பி துவா என்ற ஆர்கிடெக்ட் தம்பதிகள்.

அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!"
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் 'நமசிவாய வாழ்க' என்று தொடங்குகிறது. மனித உடலும் பஞ்ச பூதங்களால் பிரபஞ்சமும் கப்பட்டவை.

ஸ்ரீராமகிருஷ்ணரும் ஸ்ரீராமலிங்கரும்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரை வடநாட்டு ராமலிங்கர் என்றும், ஸ்ரீராமலிங்க அடிகளைத் தென்னாட்டுப் பரமஹம்ஸர் என்றும் குறிப்பிடுவது பொருந்தும்.

மனித வளமும் மன வளமும்
மனித வளம் என்பது மக்களிடமுள்ள திறமையும் எதையும் சிறப்பாகச் செய்வதில் உள்ள ஆற்றலும் என்று சொல்லப்படுகிறது.

வித்தியாசமான சிவலிங்கங்கள்
உலகெங்கும் குறிப்பாக இந்தியாவில் வித்தியாசமான இடங்களில் சிவ லிங்கங்களை தரிசிக்கலாம். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காண்போம்.

மனித குலமும் சுவாமிஜியின் நேசமும்
சுவாமி விவேகானந்தருக்கு கர்கானந்தா என்ற துறவி, \"உங்கள் பார்வையானது எப்போதும் அளவற்ற கருணையையே பொழிகிறது, உங்கள் மனஉறுதி மனித குலத்தின் மகிமையை உணர்த்துகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் யாரோ!
'மனித உருவில் நான் தோன்றும் போது, எனது மாறுபாடு இல்லாத, அனைத்திற்கும் மேற்பட்ட பரமார்த்த சொரூபத்தை மக்கள் அறிவதில்லை' என்பது கீதையிலுள்ள (7.24) ஒரு சுலோகத்தின் மையக்கருத்து.

தேவர்கள் தங்கும் தலம் நம் தேகம்
உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று திருமூலர் ஏன் பாடினார்?

மகான் வித்யாரண்யர்
ஏற்பட்டி நீக்கியாக மாதவன் தன் துயரத்தை குருவிடம் இவ் விதம் கொட்டினார்: “நம் நாட்டில் இந்து மதத் திற்கும் இந்து கலாச்சாரத்திற்கும் ருக்கும் பேராபத்தை எப்படியாவது வேண்டும். தேவி புவனேஸ்வரியின் கருணையால் கன்னட மண்ணில் ஒரு ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

கல்வியே பொருளாதார வளர்ச்சியின் அடித்தளம்
கல்வி என்பது தனிமனிதனை உயர்த்தி, வீட்டையும் நாட்டையும் உயர்த்தும். உயர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, மக்களுக்குக் கல்வியை வழங்கிய நாடுகளெல்லாம் முன்னேறிய நாடுகளாக (Developed Nations) ஆகிவிட்டன.

தீய பழக்கங்களை விடுவது எப்படி?
பழக்க வழக்கங்களை எப்படி மாற்றுவது?

சுவாமிஜியும் சனாதன தர்மமும்
ழைகளுக்கான அரண்மனை

இந்தியக் கலாச்சாரத்தில் சுதந்திரம்
சுவாமி விவேகானந்தர் நம்முள்ளே பெறும் சுதந்திர உணர்ச்சி பற்றி மேலும் கூறுகிறார்:

ஸ்ரீராமகிருஷ்ணரும் மனிதகுல ஆன்மிக மறுமலர்ச்சியும்
ஆன்மிக உலகிற்கு மறுமலர்ச்சியை அளித்தவர் ஸ்ரீராமகிருஷ்ணர். அவர் ஒரு சமய சமன்வய அவதாரம்.

கடவுளுக்காக ஏங்குபவர்களே ஸ்ரீராமகிருஷ்ணரைப் படியுங்கள்!
ஸ்ரீராமகிருஷ்ணர் கவிஞர்களின் ஒரு கவிஞர். அவரது அமுதமொழிகள் ஒரு குருவைப் போன்று இருப்பவை. ஒரு காவியமாக அவை பரவச ஆனந்தம் நிறைந்த சொற்கள்; இருளை ஒளிரச் செய்யும் மின்னல் போன்றவை. விழிப்புற்ற நிலையில் அவை ஆனந்த மழை!

இந்திய கலாச்சாரத்தில் சுதந்திரம்
சுவாமி விவேகானந்தர் என்றும் உள்ள உண்மைகளில் மேலான மனிதனின் நம்பிக்கைகளை உயர்த்தி, அதன் மூலம் எல்லைகளை அவனது சுதந்திரத்தின் விரியச் செய்ய பெருமுயற்சி செய்த மகான் களில் ஒருவர். ஏ.எல்.பாஷம் (Basham) போன்ற மிகச் சிறந்த மேலைநாட்டு அறிஞர்கள் ‘நவீன உலகை உருவாக்கியவர்களில் ஒருவர் சுவாமி விவேகானந்தர் என்று போற்றுகின்றனர்.

ஆசைக்கு அளவு உண்டா?
மலைநாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். ஒவ்வொரு நாளும் தன்னை முதலில் சந்திக்கும் அந்தணனுக்குப் பொற்காசு ஒன்றைத் தருவார்.

கண்ணனின் அவதார ரகசியம்
‘போகமார்த்த பூண்முலையாள்' என்று தொடங்கும் திருநள்ளாற்று இறைவியின் பெயர் தாங்கிய ஏடு திருஞான சம்பந்தர் மூலம் அன்று அனல்வாதத்தில் சைவத்தைக் காத்தது என்றால், ‘கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர், எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே' என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் தாங்கிய சிற்றேடு மதுரகவி ஆழ்வார் மூலம் தமிழ் சங்கப் பலகையில் வைணவத்தின் மேன்மையை நிலைநாட்டியது.

சுதந்திரப் போராட்டமும் தவமே
1945-ஆம் ஆண்டு. டெல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் சிறை பிடிக்கப்பட்டு, பல தொடர்ந்து சித்திரவதைபட்டனர்.

அர்த்தநாரி ருக்மிணி கிருஷ்ணன்
பொதுவாக பெருமாள் கோயில்களில் ஸ்ரீராதையைக் காண முடியாது. ஆனால் கோதையைக் காணலாம். ஆனால் வடநாட்டில் கிருஷ்ணருடன் ராதையைத்தான் காண முடியும். அங்கு கோதை, ருக்மிணி, ஸத்யபாமாவைக் காண்பது அரிது.

உலகத்தைக் காக்கும் உலகளாவிய விநாயகர்
ஒரு காலத்தில் நமது சனாதனதர்மம் மட்டுமே இருந்தபோது, விநாயகர் வழிபாடு உலகளாவிய அளவில் வியாபித்திருந்தது என்பதற்கு சரித்திரச் சான்றுகள் ஏராளம் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்:

கல்வியை மேம்படுத்துவதன் அவசியம்
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் விவேகானந்தா மனிதவள மேம்பாட்டு மையத்தின் (VIHE) சார்பில் கடந்த மே மாதம் 28-ஆம் தேதியன்று நடைபெற்ற கல்வியாளர்கள் மாநாட்டில் டாக்டர் பாலகுருசாமி அவர்களின் சிறப்புரையிலிருந்து...

இத்தனை விளக்கமா!
நாஞ்சில் நாட்டில் சத்யானந்தர் என்னும் தவசீலர் இதிகாச புராணங்களை விளக்கியும், வாழ்க்கைக்கான நீதிகளைப் போதித்தும் வந்தார்.

தமிழும் அகத்தியரும்
பதினெண் சித்தர்களில் முதன்மையானவரான அகத்தியர் குறித்து ஆரம்ப காலத்தில் ஆராய்ந்தவர்கள் 'அகத்தியன்' என்பதற்கு 'உள்ளொளி பெருக்குதல்' என்று பொருள் கொண்டனர்.

முக்தி நெறிகாட்டும் அருளாளர்
1836, பிப்ரவரி 18-ஆம் தேதி நமது குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதரித்தார்.

சுவாமிஜி கூறும் கல்வி
விட்டுத்தான் மாடியிலிருந்து இறங்கி வருவேன். மடத்தினர் இங்கு என்னை பேச அழைத்தபோது எனக்கு சிறிது அச்சமாக இருந்தது.

உண் சக்தியை நீ அறிவாயா?
பொதுவாக நாம் ஏதேனும் ஒரு காரியத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எவ்வளவோ முயற்சி செய் தாலும் அது நடக்காதபோது நாம் சொல்கின்ற ஒரு சமாதானம் ‘அது என் விதி'.