CATEGORIES
இலக்கியத்தில் மங்கலம்!
ஓரு பொருள் அழகாக இருந்தால் எவ்வளவு லட்சுமிகரமாக இருக்கிறது என்கிறோம். சுபமானதை 'மங்கலம்' என்றும், 'மங்களம்' என்றும் குறிப்பிடுவதுண்டு.
நலம்தரும் நாகசதுர்த்தி, நாகபஞ்சமி (1.8.2022-2.8.2022)
ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை நான்காவது நாளாகிய சதுர்த்தி நாளுக்கு ஒரு சிறப்புண்டு. இந்த நாளுக்கு, நாகசதுர்த்தி என்று பெயர்.
சுந்தரமூர்த்தியாரின் சுவடுகளைப் போற்றுவாம்!
ஆடி சுவாதி (5.8.2022) சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை
தேவ தேவியின் தெவிட்டாத அருளின்பம்
ஆடிமாதம் பெண்களுக்கு சிறப்பினைத் தருகின்ற மாதம். தட் சிணாயனம் என்கின்ற புண்ணிய காலம் தொடங்கும் மாதம், சிவன் சக்தியினுள் ஒடுங்கும் காலமாக கருதப்படுகிறது.
வளமான வாழ்க்கையைத் தரும் வரலட்சுமி விரதம் - 5.8.2022
வரலட்சுமி விரதம்:
குழந்தைகளை எப்படி வளர்ப்பது? சொல்லித் தருகின்றார் பெரியாழ்வார்...
தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று பிரபந்தம். தொண்ணூற்றாறு வகைப்பட்ட நூல்களே பிரபந்தம் எனப்படும் என்று சதுரகராதி கூறுகிறது.
மழலை வரமருளும் நம்ம ஊரு அம்மன்கள்...
1) முப்பந்தல் ஸ்ரீஇசக்கியம்மன் ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடம்
முத்துக்கள் முப்பது
உத்தமர்கள் தேடி நாடி வரும் உலகிய நல்லூர்!
பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி' A.M.ராஜகோபாலன்
குழந்தை பாக்கியம் அருளும் தலங்கள்
இராமாயணத்தில் தனக்கு குழந்தை இல்லாத குறையை தசரதன் குல குரு வசிஷ்டரிடம் தெரிவிக்க அவர் தெய்வ அனுகூலத்தின் மூலமாக குழந்தைச் செல்வம் பெறலாம் என்று ஆசீர்வாதம் செய்து, ஒரு யாகமும் நடத்திக் கொடுக்கிறார்.
இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமா?
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 25 (பகவத் கீதை உரை)
ஆனைக்காரப் பெருமானுக்கு அழகிய மாடக்கோயில்
பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் “தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணி மாடம் சேர்மீன்களே” என்று பாடுபவர்
ஆச்சாரிய பக்தியின் எல்லை?
வைணவத்தில் பெருமாளை முதல் நிலையிலும், பெருமாளை காட்டிக்கொடுத்து, ஆன்மீக உணர்வை ஊட்டும் குருவாகிய ஆச்சாரியனை நிறைவு நிலையிலும் (சரம நிலை) வைத்து வணங்குவது வழக்கம்.
வளம் தரும் வைகாசி விசாகம்
முத்துக்கள் முப்பது | வைகாசி விசாகம்: 12-6-2022
பேச்சு வரம் தரும் திருப்பதிகங்கள்
எவ்வளவு தான் கற்றிருந்தாலும் அதை மற்றவர்களின் மனம் கொள்ளுமாறு எடுத்துரைக்க வேண்டும்.
தோல் நோயை நீக்கும் பேரையூர் ஈசன்
சிவாலயங்களின் அமைப்பை இரண்டு தலங்கள் என்கின்ற வரிசையில் இடம்பெறுவது ஒரு வகை. குறிப்பிட்ட பகுதியின் வரிசையில் இடம் பெறுவது இன்னொரு வகை.
கருணை பொழியும் கந்தன்குடி குமரன்
தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந் திறங்கினாள். தேன்காடு எனும் மதுவ னத்தில் நுழைந்தாள். இந்திரன் மகளாயினும் எளியவளாக மாறினாள்.
தல புராணம் சொல்லும் புருஷா மிருகம்
நாரதர் சொற்படி, தர்மர் ராஜசூய யாகம் செய்ய ஏராளமாகப் பொருள் வேண்டுமே! பீமன் முதலானோர் திசைக்கு ஒருவராகச் சென்றார்கள். அவர்களில் பீமன் வடதிசை நோக்கிச் சென்றான். புறப்பட்ட பீமனை அழைத்த கண்ணன், “பீமா! குபேர உலகில் புருஷா மிருகம் என்று ஒன்று இருக்கிறது.
செல்வத்தை அள்ளித் தரும் விசாகம்
வைகாசி மாதம் 29 ம் தேதி 12.6.2022 ஞாயிற்றுகிழமை வைகாசி விசாகத் திருநாள். சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் என்பதாகும்.
உறவாடியே கெடுத்த சகுனி
மகாபாரத நிகழ்வுகள் பல வற்றிற்கும் அஸ்திவாரமாக, ஆணிவேராக இருந்தவன் சகுனி. காந்தார நாட்டின் மன்னராக இருந்த சுபலன் என்பவரின் மகன், காந்தாரியின் சகோதரன், அந்த முறைப்படித் துரியோத னன் முதலானவர்களுக்குத் தாய் மாமன், காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் திருமணம் நடந்தது.
அழகன் குடி கொண்ட ஆறு படை வீடுகள்
சங்கப் பாடல்களில் முருகப்பெருமானின் பிறப்பு, தோற்றம், பெயர், வாகனம், கொடி, ஆயுதம் பற்றிய பல குறிப்புகள் உண்டு. முருகனுக்குரிய பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய் வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்ற பல பெயர் குறிப்புகள் உண்டு.
அறவழி நடப்போர் உத்தமராகலாம்
நற்பண்புகளையும், வாழ் வியலுக்கான வழிகாட் டுதலையும் சொல்லித்தருகின்ற அற்புத ஒளி' ஆன்மிகம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றே சொல்லலாம்.
சித்ரகுப்தரை வணங்கினால் சிந்தனைகள் சீர்படும்
சித்ரா பௌர்ணமி : 16-4-2022
வராஹம் எனும் வேத ஞானம்
வீட்டிலும் மற்ற இடங்களிலும் வராக விஜெயந்தி ஏப்ரல் 21ம் தேதி கொண்டாடப் பட்டாலும், ஸ்ரீரங்கத்திலும் வராகத் தலமான ஸ்ரீமுஷ்ணத்திலும் 29.4.2022 (சித்திரை 16) வெள்ளிக்கிழமை (சித்திரை ரேவதி நட்சத்திரம்) அனுசரிக்கப்படுகிறது. சில ஜெயந்தி மகோத்சவங்கள் இவ்வாறு இருதேதிகளிலும் கொண்டாடப்படுவது என்பது இயல்புதான். ஏனெனில், வராகம் போன்ற அவதாரங்கள் காலத்திற்கு உட்படாத காலாதீதமான புராணகாலங்களில் நிகழ்ந்தன. எனவே பக்தர்களின் விருப்பத்திற்கும் தொன்றுதொட்டு வந்த நடைமுறையாலும் இரு தேதிகளில் கொண்டாடப்படுகின்றது.
அழகரின் அற்புத வீலைகள்
என் மன வருத்தத்தை உன்னால் தீர்க்க முடியாது பகவானிடம் சவால் விட்ட கூரத்தாழ்வான் இராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான்:
வாராரு வாராரு... அழகர் வாராரு....
முத்துக்கள் முப்பது. மதுரை கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்: 16-4-2022
நாரணன் மார்பின் ஆரணம்!
சீர் திருத்த சமயஞானி
வற்றாத வாழ்வருளும் வராஹ தரிசனம்
விருத்தாசலம் அருகே ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் ஒரு முகமதிய பக்தரின் ராஜ பிளவை நோயை பன்றியின் வடிவில் குத்தி அகற்றி, அவரைக் காப்பாற்றிய வராஹ மூர்த்தியை தரிசிக்கலாம்.
மோகம் கொள்ளவும் ஒரு தகுதி வேண்டும்!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 23 (பகவத் கீதை உரை)
சிந்தனைக்கு இனிய சித்திரை
தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். பகவான் கீதையில்