CATEGORIES
வைணவ ஆலயங்களில் நவராத்திரி
ஆழ்வார்களால் பாடல் பெற்ற நவராத்திரி, வைணவத்தில் கொலு
வல்லமை தந்திடுவாள் நவராத்திரியில் பராசக்தி
கோயில்களிலும், வீடுகளிலும் ஒரு சேரக் கொண்டாடப்படும் பண்டிகை ஒன்று உண்டென்றால், அது "நவராத்திரி”. கோயில்களிலும் கொலு. வீடுகளிலும் கொலு.
ஏன் புரட்டாசியில் நவராத்திரி?
இதில் ஜோதிட ரீதியான முக்கியமான குறிப்பும் இருக்கிறது. சூரியன் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். சூரியன் வித்தைக்கு நாயகன்.
அஷ்டகத்தை போற்றி கஷ்டத்தை விலக்குவோம்! லிங்காஷ்டகம்
ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸகல மங்களங்களும் உண்டாகும்.
கலாச்சாரத்தின் நுழைவு வாயிலே கோலமாகும்!
நம் பாரத கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது கோலம். எந்த ஒரு சுப நிகழ்ச்சியிலும் முதலில் அந்த நிகழ்ச்சியை அலங்கரித்து வரவேற்பது கோலமே ஆகும் .
10 நாட்கள் 10 பெயர்கள் பரவசமூட்டும் ஓணம்
கானம் விற்றாவது ஓணம் உண்' என்பது கேரள பழமொழி. ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் 'ஓணம் சத்யா' என்ற நிகழ்ச்சியின் சிறப்பை உணர்த்துவதாகும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 64-வகையான சிறப்பு உணவுகள் தயாரிக்கப்படும். இப்படி வகைவகையாக தயாரிக்கப்படும் உணவுகள் கடவுளுக்குப் படைக்கப்படும்.
குழந்தை வரம் தந்தருளும் காத்தாயி
தாய் சேயிடம் கொள்ளும் அன்பு, உலகிலேயே உயர்ந்த அன்பாகும். தன்னிடமிருந்து தன்போல் உருவான குழந்தையைக் கண்டு, தாம் பெருமிதம் கொள்கிறாள்.
சமுதாயத்துக்கு நாம் என்ன செய்தோம்?
சிறுவர்கள் விளையாட்டு ஒன்று. இரண்டு பேரே போதும் இந்த விளையாட்டுக்கு. அதாவது ஒருவன் திடீரென்று 'ஸ்டாச்யூ' (STATUE) என்று சொல்வான், உடனே அடுத்தவன் அப்படியே சிலை போல நின்றுவிடுவான்.
நெல்லையப்பர் ஆலயமும் சிற்பப் பொக்கிஷங்களும்!
தென்பாண்டி நாட்டுத் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வரிசையில் முக்கியத்துவம் பெற்ற திருவூர் திருநெல்வேலியாகும்.
ஸ்ரீ ராமனின் தாத்தா!
போஜராஜனின் நகரமே அன்று திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. இருக்காதா பின்னே? ராஜாவின் கண்ணான கண்ணாக வளர்ந்து வந்த இளவரசி இந்துமதியின் சுயம்வர விழா என்றால் கேட்கவா வேண்டும்?
மகத்தான புண்ணியம் தரும் மஹாளயம்
மஹாளயபட்சம் 11-9-2022 முதல் 26-9-2022 வரை
சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் அதிசய விநாயகர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநக ரான நாகர்கோவிலிலிருந்து கன்னி யாகுமரி செல்லும் பாதையில் சுமார் 5.கி.மீ. தொலைவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் அமைந்துள்ளது.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவோம்
பகவான் பல அவதாரங்களை எடுத்திருந்தாலும் வாமன திரு விக்ரம அவதாரங்களை, மிகவும் சிறப்பாக ஆழ்வார்களும், ரிஷிகளும் போற் றுவார்கள். வைணவத்தில் பெருமாளுக்கு ஆயிரக்கணக்கான நாமங்கள் உண்டு.
சக்திபீட தலங்கள்
திருக்குற்றாலம் அன்னை பராசக்தியானவள் மும்மூர்த்திகளையும் ஈன்ற ஸ்தல "மாதலால் இத்தலம் பராசக்தி பீடமாக விளங்குகிறது.
ஒளிமிக்க சக்ராயுதத்தால் ஒளிமிக்க சூரியனை மறைக்க முடியுமா?
மகாபாரதத்தில் கண்ணன் பாண்டவர் பக்கம் இருந்தான். “அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருப்பேனே தவிர, ஆயுதம் எடுக்கமாட்டேன்" என்று சொல்லி இருந்தான்.
வருவாய் வருவாய் கண்ணா!
ஸ்ரீமன் நாராயணன் அந்த எளிய இரு மனிதர்களான வசுதேவரையும், தேவகியையும் பார்த்தார். தன்னை மறந்து நெகிழ்ந்தார். அந்தக் கணத்தில் வசுதேவர், தேவகியை அக்னி சாட்சியாக மணந்து கொண்டார்.
சின்ன கண்ணன் அழைக்கின்றான்...
கிருஷ்ண ஜெயந்தி: 19.8.2022
ஒரு நாள் தரிசனத் தலங்கள்
நம் வாழ்நாளில் எத்தனையோ மசுற்றுலாக்களுக்குச் சென்று வருகிறோம்.
வெற்றி விநாயகர்!
மதிவண்ணன்
சீரார் சிவகங்கைத்
திருவாசகத்தின் திருச்சாழல்
அண்ணாமலையாரும் அரிய தகவல்களும்
கிரிவலம் வருவதைப் போலத்தான் அமைந்திருக்கும்
என் கண்ணன் மலையைத் தூக்கினான்?
கிருஷ்ணாவதாரத்திலே, ஸ்ரீகிருஷ்ணன் குன்றைக் குடையாக எடுத்து, கோபி யர்களைக் காத்தது சிறப்பாகப் பேசப்படுகிறது.
தோப்புக்கரணம் பற்றி விஞ்ஞானம் கூறுவது என்ன?
நமது முன்னோர்கள், விநாயகர் வழி பாட்டின், ஒரு பிரதான அங்கமாகத், தோப்புக்கரணம் போடுவதைக் குறிப்பிட்டிருந்தார்கள். தற்காலத்தில் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்த அறிஞர்கள் தோப்புக்கரணம் போடுதல்; உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் இன்றியமையாத உடற்பயிற்சியாக உள்ளமையைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
வேளாண் மரபினரின் விஷத் திருநாள்
வேளாண் தொழில் செய்வோருக்குப் பாம்புகள் பலவகையிலும் உதவியாக இருக்கின்றன.
வற்றாத வரங்களை 'தரும்,வரலட்சுமி வரலட்சுமி விரதம்: 5-8-2022
மேன்மையான குணங்கள், அழகு, பிரகாசம், செல்வம், உற்சாகம், ஆனந்தம், அமைதி, சமரசம், திருப்தி. இந்த சுபகுணங்களின் உருவமே ஸ்ரீ லட்சுமி.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
461. ஸுஹ்ருதே நமஹ (Suhrudhey namaha)
வேதாத்திரி பஞ்ச நரசிம்மர்
மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் மிகச் சிறப்பு வாய்ந்தது. துஷ்டர்களை தண்டிப்பதற்கும், நல்லவர்களைக் காப்பதற்கும் நாராயணன் எடுத்த கருணை, கோபம், சாந்தம், உக்ரம் என்று வேறுபட்ட குணங்கள் ஒன்று சேர்ந்த அவதாரம் இது.
காயத்ரி சக்தி பீடம்
தட்சனின் யாகசாலையில் அழையா விருந்தாளியாக வந்தாள் அம்பிகை. தன் பதியான ஈசனை, நிராகரித்துவிட்டு யாகம் நிகழ்த்தும் தனது தந்தையான தட்ச பிரஜாபதியிடம் நியாயம் கேட்டாள்.
பதார்த்த குணசிந்தாமணி கூறும் மஞ்சள்
மங்கலப் பொருட்களில் தலைசிறந்தது மஞ்சள். பொன் நிறமும் நறுமணமும் இதன் சிறப்பு.
பதிகம் பாடும் அடிகள்மார்
சிவாலயங்களில் வழிபாடுகள் நிகழும் போது பன்னிரு திருமுறைப் பாடல்களை, அவற்றிலும் சிறப்பாக மூவர் தேவாரப் பாடல்களை மன முருகப்பாடுபவர்களை நாம் ஓதுவார்கள் என்றும், ஓதுவாமூர்த்திகள் என்றும் குறிப்பிடுகின்றோம்.