CATEGORIES
நதிகளை விஷமாக்காத சாயம்
தொழிற்சாலைக் கழிவுகளும், பட்டறை சாயமும் கலக்காத இந்திய நதிகளே இல்லை என்று சொல்லலாம்.
பூமிக்குத் திரும்பினார் கிறிஸ்டினா கோச்!
உலகிலேயே தொடர்ந்து அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் என்ற பெருமையைத் தன்வசமாக்கியவர் கிறிஸ்டினா கோச்.
மலை ரயில் பயணம்
அழகு என்றாலே மலைத் தொடர்கள் நம் நினைவுக்கு வராமல் இருக்காது.
மரங்கொத்தி
இந்த நவீன காலத்தில் மரங்கொத்திகளைப் பார்ப்பதே அரிதாகி விட்டது.
வைரல் சம்பவம்
லண்டனில் உள்ள ஒரு ரயில்வே பிளாட்பாரம். அங்கே சிதறிக்கிடக்கிறது சில ரொட்டித் துண்டுகள்.
எரிமலை நாடு
கர்நாடகாவின் 'கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர் ஜென்ட்' நிறுவனம் மைசூர் மில்லினியம் என்ற பெயரில் தயாரித்த சந்தன சோப்பின் விலை ரூ.750.
தண்ணீர் தேவையில்லாத டாய்லெட்!
இயற்கையோட அமைப்புல குப்பைனு எதுவுமே இல்ல. ஒண்ணோட கழிவு இன்னொண்ணுக்கு உணவு. இதுதான் உயிர்ச் சூழலோட அடிப்படையே.
சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத ஏ.சி!
சமீபத்தில் சவுண்ட் எனர்ஜி நிறுவனம் சூரிய வெப்பத்தில் இயங்கும் 'தியாக்-25' என்ற ஏ.சியை உருவாக்கியுள்ளது.
இந்தோனேஷியாவின் ஸ்பைடர்மேன்
உலகிலேயே அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நான்காவது நாடு இந்தோனேஷியா.
சிறந்த பாடகர்களை உருவாக்கும் தீவு
நடனமும் பாட்டுப் பாடுவதும் பள்ளியில் கட்டாயப் பாடமாக இருக்கும் ஓர் இடம் குக் தீவுகள். அதனால் அங்கே வசிப்பவர்களில் பலர் சிறந்த பாடகர்களாகவும் நடனக் கலைஞர்களாகவும் உலா வருகின்றனர்.
கலவிச் சிந்தனைகள்
அன்பில்லாமல் இந்த உலகில் எதுவுமே சாத்தியமாகாது. மாணவர்களுக்கு அன்பு வழியில் செலுத்தப்படுகிற அறிவே தேவைப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப்
மனிதர்களின் தொழில்நுட்பத் திறமைக்கு அகப்படாமல் வெகு தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களையும், கோள்களையும், வேற்று கிரகவாசிகளின் வாழ்க்கையையும் பற்றி பூமியில் இருந்தவாறே அறிந்துகொள்வதற்கு உலகின் மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப்பை சீனா கண்டுபிடித்துள்ளது.
இனி கொசு மனிதனைக் கடிக்காது
தலைப்பைப் படித்ததும் சந்தோஷமடைய வேண்டாம். ஆனால், கொசுக்கள் மனிதனைக் கடிக்காத ஒரு நிலை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அபூர்வ மீன்கள்
பல கோடி ஆண்டுகளாக நன்னீரில் மட்டுமே சில மீன்கள் வாழ்ந்து வருகின்றன.
ஃபிலிப் போன்
கடந்த சில வருடங்களில் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தைச் செலுத்திய எலெக்ட்ரானிக்ஸ் சாதனம் எதுவென்று கேட்டால் 'ஸ்மார்ட்போன்' என்று பதில் வரும்.
வைரல் சம்பவம்
காடு சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் இணையத்தில் ஹிட் அடித்து விடுகிறது. அதற்கு உதாரணம் இது.
வெட்டுக்கிளி புராணம்
'காப்பான்' திரைப்படத்தில் விவசாயத்தை அழிக்க வெட்டுக்கிளிகளை ஊர் முழுவதும் அனுப்பதிட்டமிடும் ஒரு நிறுவனம்.
விநோத மழை
1939ம் ஆண்டு ஜூன் பதினேழாம் நாள் ஈரானிய நகரமான டாப்ரெஜில் விநோத மழை பெய்தது.
லெகோ சிற்பம்
உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது லெகோ பிளாஸ்டிக் துண்டுகள்.
மிதக்கும் விமான நிலையம்
கடலுக்குள் கப்பல் விடலாம்.
மலிவு விலையில் 5000mAh போன்
மலிவு விலையில் பாஸ்மார்ட்போன் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது 'ரெட்மி' தான்.
சுழலும் கேபிள் கார்
இயற்கை அழகு எல்லாம் கொட்டிக் கிடக்கும் ஓர் இடம் சுவிட்சர்லாந்து.
பேசும் ரோபோ
விண்வெளித் துறையில் அசைக்க முடியாத ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது இந்தியா.
தென்கொரியாவுக்கு முதல் ஆஸ்கர் விருது
கடந்த வாரம் ஆஸ்கர் விருது வழங்கும் விழா வெகு பிரமாண்டமாக அரங்கேறியது.
கலக்கப்போகும் காபி
உலகம் முழுவதும் காபி பிரியர்கள் இருக்கிறார்கள். அதனால் காபி வணிகத்தில் ஈடுபடும் பெரும் நிறுவனங்கள் பில்லியன் டாலர்களில் வருமானம் ஈட்டுகின்றன.
இந்தியாவுக்கு 84-வது இடம்
சமீபத்தில் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
குழந்தை விரும்புவது என்ன?
குழந்தையின் கண்களைக் கொண்டு இந்த உலகின் அழகை, வாழ்க்கையின் ரம்மியத்தை ரசித்திருக்கிறீர்களா?
ஒலிம்பிக்ஸ்
ஒலிம்பிக்ஸ் தீப்பந்தம் கிரீசில் உள்ள ஒலிம்பியா நகரில் சூரிய கிரணங்களால் பற்ற வைக்கப்பட்டு, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாட்டிற்கு எடுத்து வரப்படுகிறது.
எறும்பு நடை
சமீபத்தில் பெங்களூர் லால்பாக் தோட்டத்தில் ஒரு நூதனக் காட்சி.
5 வயதில் 14 நாடுகளைச் சுற்றிய குழந்தை!
உலகம் முழுவதையும் சுற்ற வேண்டும் என்பது பலரது கனவு.