CATEGORIES
கின்னஸ் சாதனை
* இதுவரைக்கும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான கின்னஸ் சாதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் 4 ஆயிரம் சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன.
ஹாலிவுட் புயல்
நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், அரசியல்வாதி, பிசினஸ்மேன் என்று பல முகங்களைக் கொண்ட கிளின்ட் ஈஸ்ட்வுட்டுக்கு வயது 89. இந்த வயதிலும் 'ரிச்சர்ட் ஜுவல்' எனும் படத்தை இயக்கிபலருக்கு ரோல் மாடலாகத் திகழ்கிறார்.
120 நாட்களுக்கு மேல் உணவருந்தாமல் உயிர்வாழும் உயிரினம்!
பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஓர் உயிரினம் பனிக்கரடி.
குரங்கு விசாரணை
குரங்கு விசாரணை
90 ஆயிரம் விலங்குகளைக் காப்பாற்றிய குடும்பம்!
உலகப் புகழ்பெற்ற வன உயிர்களின் காதலர் ஸ்டீவ் இர்வின். காட்டுயிர்களைப் பாதுகாப்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த இயற்கை ஆர்வலர்.
அதிர வைக்கும் ஆய்வு
கடந்த பத்து வருடங்களில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விண்ணை எட்டிவிட்டது. ஆனால், அடிப்படையான ஒரு விஷயத்தில் நம் கவனத்தையும் பார்வையையும் செலுத்துவதில் கவனக்குறைவாக இருந்துவிட்டோம்.
கால்வாய் நகரம்
கால்வாய் நகரம் என்றதும் பலருக்கு வெனிஸ் நகரம் தான் நினைவுக்கு வரும். இதில் 170 கால்வாய்களும், 400 நடை பாலங்களும் உள்ளன. இதே மாதிரி ஐரோப்பாவில் குறைந்தது 5 நகரங்களாவது இருக்கும்.
இந்தத் தீவின் வயது 1 லட்சம்!
அயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள கிரேக்க உணவுகளைச் சுவைத்துப் பார்க்க ஆசையா? உடனே விசிட் அடியுங்கள் க்ரீட் தீவுக்கு.
அழகுப் பெட்டகம்
சந்திரனுக்குச் சென்ற முதல் விண்வெளி ஓடம் அப்பல்லோ - 11. இது 1969-ம் ஆண்டுஜூலை 16-ம் தேதி புறப்பட்டது. நான்கு நாள் கழித்து, சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும் கால் பதித்தனர்.
117 வயதில் கின்னஸ் சாதனை!
கடந்த ஜனவரி 2-ம் தேதி தனது 117-வது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார் கேன் தனாகா.
1 டிபி ஸ்டோரேஜ் போன்
நவீன டெக்னாலஜி மற்றும் இன்றைய தலைமுறையைக் கவர்வதற்கான அம்சங்களை ஒன்று திரட்டி 'கேலக்ஸி நோட் 10 லைட்' என்ற புது மாடலை சந்தையில் இறக்கியிருக்கிறது 'சாம்சங்' நிறுவனம்.
மெகா ராக்கெட்
இதோ தயாராகிவிட்டது நாசாவின் மெகா ராக்கெட் விண்வெளித்துறையில் நிகழும் மிகப்பெரும் பாய்ச்சலாக இந்த ராக்கெட்டைக் கருதுகின்றனர்.
மூளைப் பாதை
மூளைப் பாதை
ஸ்டைல் பிரியர்களுக்கான போன்
நவீன தொழில் நுட்பத்திலும் தரத்திலும் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல், அதே நேரத்தில் விலையிலும் கெடுபிடி காட்டாமல் கிடைக்கும் ஸ்மார்ட் போன் களைத்தான் மக்கள் விரும்ப ஆரம்பித்துள்ளனர்.
நவீன கொசு வலை
பெரும்பாலான நாடுகளின் முக்கிய பிரச்னை கொசுக்கடி. குறிப்பாக இந்தியாவின் மாநகரங்கள் கொசுவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன.
கோட் சூட் அணிந்த குதிரை!
நாய், பூனை என நம் செல்லப் பிராணிகளுக்கு சட்டை தைத்து போட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமானது. ஆம்; ஒரு பந்தயக்குதிரைக்கு விலையுயர்ந்த கோட் சூட் தைத்து அசத்தியிருக்கின்றனர்.
கிளி மனிதன்
உலகமெங்கும் செல்லப் பிராணிகளை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள்.
உலகின் பழமையான கடற்கரை
உலகில் அலுக்கவே அலுக்காத விஷயங்களில் கடலுக்கு என்றும் சிறப்பிடம் உண்டு. கடல் என்பது இயற்கையின் பேரதிசயம்... அது நம்மோடு பேசும்...நாம் கடலோடு கலக்கலாம்... கடற்கரையோரம் நடைப்பயணம் செய்கிறவர்கள் இந்த இனிமையை உணர முடியும்.
விண்வெளியில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை!
பொதுவாக 'நாசா' வைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிகபட்சமாக ஆறு மாதங்கள் தங்கி ஆராய்ச்சி செய்வது அவர்களின் வழக்கம்.
மூழ்கிக்கொண்டிருக்கும் நகரங்கள்
நாகரிகம் ஆரம்பித்த காலத்தில் நகரங்கள் ஆற்றங்கரைகளிலும், கடலை ஒட்டிய பகுதிகளிலும் தான் தோன்றின.
பூனை கிராம்
தாய்வானின் ஹவ்டோங் கிராமம். ஆரம்ப நாட்களில் அது குரங்குகளின் கூடாரமாக இருந்தது.
செய்கை மழை
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தண்ணீர் பிரச்சனை தலைதூக்கி வருகிறது.
ஊழலற்ற தேசங்கள்
சமீபத்தில் எந்தெந்த நாட்டில் எப்படியெல்லாம் ஊழல் நடந்திருக்கிறது என்பதை ரகசியமாக ஆய்வு செய்திருக்கிறது பெயர் வெளியிடாத ஓர் அமைப்பு.
உலகின் மிகப்பெரிய மலர்
இதோ உலகின் மிகப்பெரிய மலரான ர ஃப்லீஸியா ஆர்னால்டி இந்தோனேஷியாவில் மலர்ந்துள்ளது.
அதிசய தீவு
தமிழர்கள் அதிகம் வாழும் ஓர் அதிசய தீவு 'ரீயூனியன்'.
டெக் புதுசு
டெக் புதுசு
தங்க நிப் பேனா
எவரெஸ்ட் விலையில் பேனாவை வாங்கிவிட்டு 12 ரூபாய்க்கு மை ஊற்றி எழுத முடியுமா என்பது மெகா டவுட்தான். இஎம்ஐயிலாவது வாங்கலாமா என யோசிக்க வைக்கும் பேனாக்களின் சூப்பர் அம்சங்களைப் பார்ப்போமா...
சாண்டவிச் பிரபு
சாண்டவிச் பிரபு
குங்ஃபூ எருதுச்சண்டை
சீனாவின் புகழ்பெற்ற குங்ஃபூ மாஸ்டர் ரென் ருஷி.
கொளுக்குமலை
1959 சம்பர் 10 அன்று சமாதானத்திற்கான நோபல் பறிசு இங்கிலாந்தைச் சேர்ந்த பிலிப் நோயல் பெக்கருக்கு (1989-1982) வழங்கப்பட்டது.