CATEGORIES
ஒரு வார்த்தை!
புது வருஷத்தன்னிக்கு உங்களுக்கெல்லாம்
கடைசி வரை யாரோ...?
‘மற்றவர்கள் உங்களை நேசிக்கின்ற விதத்தில் நடந்து கொள்வதுதான் நீங்கள் செய்யக்கூடிய மகத்தான காரியமாகும்'' (நாஜி படையினரிடமிருந்து தப்பிப் பிழைத்த எ.டி.ஜேக்கூ).
எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்?
பாரதியாருக்கு இருக்கும் இன்றியமையாத முகங்களில் ஒன்று அவரது, 'மறை' முகம். மறை எனில், வேதம் என்று பொருள். இந்த முகம் அவருக்குள் ஒருபோதும் மறைந்திருக்கவில்லை.
எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்?
பராசக்தியின் அம்சங்கள்!
உப்புச் சுரங்கத்தின் உள்ளே...
'சவுண்ட் ஆஃப் மியூசிக்' படம் எடுத்த அழகான சால்ஸ்பர்க் பார்க்கப் போகிறோம் என்று நாங்கள் ஆவலாகக் காத்திருக்க பார்த்திருக்க, ஒரு சுரங்க வாசலில் கொண்டுவிடப் பட்டோம். அதுவும் உப்பு சுரங்கமாம். கடலில்தானே உப்பு கிடைக்கும் என்று நினைத்திருக்கிறோம். 'ஒருவேளை இந்தச் சுரங்கம் கடலுக்குள் செல்கிறதோ...' என ஏகப்பட்ட கேள்விகளுடன் இறங்கினோம்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
வீட்டிலிருந்தே வியாபாரம்! நல்ல பிஸினஸ் எது? மங்கையர் மலர் வாசகியர் பதிவுகள்!
இதற்காகவா ஒரு கொலை?
நிலத் தகராறுகள் கொலையில் முடிந்த சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். முறை தவறிய உறவுகள் கொலைகளில் முடிந்ததுண்டு. கௌரவக் கொலைகள் (அல்லது ஆணவக் கொலைகள்) குறித்தும் கேள்விப்படுகிறோம். ஆனால், மிக மிக அற்பமான மற்றும் எதிர்பார்க்கவே முடியாத காரணங்களுக்காக சில கொலைகள் நடந்ததுண்டு. நடப்பதுண்டு.
அழகோ அழகு!
வாசகர்களின் கேள்விகளுக்கு அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தராவின் பதில்கள் - பகுதி - 1
அருணை ஜோதியும் அருணாசல கிரிவலமும்!
சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஜெயந்தி - 23.01.22
அழகோ அழகு!
வாசகர்களின் கேள்விகளுக்கு அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தராவின் பதில்கள்!
சிறுதானிய மாவும்; பலகாரங்களும்!
"கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாட்களில் என் மனதுக்குள் ஒரு மின்னல். நம்முடைய பாரம்பரிய அரிசி வகைகளிலும் சிறுதானியங்களிலும் பல்வேறுவிதமான மாவு வகைகளைத் தயாரிக்கலாமே....
எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்?
பாரதி கண்ட பாஞ்சாலி!
கல்லாதது கடலளவு!
கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் சுவாரஸ்யமானவை. அதிலும், மாணவர்களும் பெரியவர்களும் கேட்கும் கேள்விகள், பல சமயங்களில் ஒரேமாதிரியான ஆர்வத்துடன் வெளிப்படும்.
கரும்போ கரும்பு!
பொங்கலுக்குப் படைக்கப்படும் கரும்பு இன்சுவையானது என்று மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், இக்கரும்பு பொருளாதார அளவிலும், தொழிலியல் துறையிலும் வெகுவாகப் பயன்படுகிறதென தெரியுமா? 250 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளதாகக் குறிப்புகள் உரைக்கின்றன.
தன்னம்பிக்கையே வாழ்வின் வெற்றி!
கொரோனா தாக்கத்தால், சாவின் விளிம்பைத் தொட்டுப் பார்த்து மீண்டும் வந்தவர், இன்று திருமதி உலக அழகிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
திருக்குறளில் உலக சாதனை!
முப்பால், உலகப்பொதுமறை (உலகப்பொது வேதம்), உத்தரவேதம் (இறுதி வேதம் ), தெய்வநூல், பொய்யாமொழி, தமிழ்மறை என திருக்குறளுக்கு இன்னும் பல சிறப்புப் பெயர்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
வீட்டிலிருந்தே வியாபாரம்! நல்ல பிஸினஸ் எது?
லாபம் தரும் தையல் தொழில்!
நேர்மை கண்டு நெகிழ்ந்த குற்றவாளி!
திருநின்றவூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பாரதிகண்ணம்மா, இரவு ரோந்து முடிந்து, அதிகாலை சுமார் நான்கு மணிக்கு காவல் நிலையம் திரும்பியபோது, ஒரு இளம் தம்பதி அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார்.
முத்துச் செய்தி மூன்று!
தமிழ் எழுத்தாளருக்கு சாஹித்ய அகாடமி விருது!
குழப்ப கோமதி!
'புன்னகை புரிய முகத்தின் ஒருசில தசைகளை இயக்கினால் போதும். ஆனால், கோபத்தை வெளிக்காட்ட தசைகளை இயக்க வேண்டியிருக்கும் இப்படிக் கூறி சிலரைச் சாந்தப்படுத்த முயன்றால், நீங்கள் தோற்றுப்போவீர்கள்.
ஒரு வார்த்தை!
ஹலோ... செக்... செக்... மைக் டெஸ்டிங்! ஒன்... டு ....த்ரீ! செக்... இந்த வாரம் ஒரு ராஜா - மந்திரி கதை கேட்க உங்களை அன்புடன் அழைப்பது அனுஷா நடராஜன்... ஜன்... ஜன்...!
அனுமத் பிரபாவம்
வெற்றி (லை) வழிபாடு
தொழிலுக்கு இல்லை தோல்வி!
“சல்லடையிலும் நீரை எடுக்க முடியும். அது, பனிக்கட்டியாகும் வரை பொறுத்தால்...." பதினைந்துக்கும் மேற்பட்ட தொழில்களைச் செய்த அனுபவத்தில் உறுதியாகப் பேசுகிறார் சேலம் மாவட்டம், தொப்பூரைச் சேர்ந்த புவனா.
அதிரடி ஆய்வாளர்!
சென்னை மாநகராட்சியில் 1973 - 1978ல் நடைபெற்ற 'மஸ்டர் ரோல் கேஸ்' என்ற மாபெரும் ஊழல் வழக்கு இன்றுவரை பேசப்படுகிறது. மாநகராட்சியில் சில துறைகளில் தற்காலிகப் பணியாளர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்.
இனி மின் வாகனங்கள்தான்!
இ-ஸ்கூட்டர் எனப்படும் மின்சாரத்தில் ஓடும் இரு சக்கர வாகனங்கள் இப்போது அதிக அளவில் பேசுபொருள் ஆகியுள்ளன. காலப்போக்கில் பெட்ரோலில் ஓடும் இரு சக்கர வாகனத் தயாரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொள்ளப்படும் என்கிறது அரசின் நிலைப்பாடு.
எப்படிப் பிறந்தாள் புதுமைப் பெண்?
தாய்மை என்பது தாய் என்பவளோடு மட்டும் தொடர்புடையதன்று; பிற உயிர்களின் வலியைத் தன் வலியாய் உணரும் உள்ளங்கள் அனைத்தும் தாய்மை கொண்ட உள்ளங்களே.
கடவுளின் குழந்தைகள்; தாளமிடும் விரல்கள்!
மனநலம் குன்றிய சிறுவர்களின் இல்லம் தேடிச் சென்று, மிருதங்கம் வாசிப்பதில் அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளித்து வரும் மிருதங்கக் கலைஞர் ரமேஷ் பாபு, மதுரை கோயில் பாப்பாக்குடி சிக்கந்தர் சாவடி பகுதியில் வசித்து வருகிறார். மனநலம் குன்றிய சிறுவர்களுக்கு மிருதங்கம் வாசிக்கக் கற்றுத் தருவதில், தான் மட்டில்லாத மகிழ்ச்சி அடைவதாகச் சொல்கிறார்.
நம்பிக்கை!
புயலுக்குப் பின், மரங்களின் நம்பிக்கை நிமிர்ந்து நிற்கையில் - சுவர் வெடிப்பில் விழுந்த விதையின் நம்பிக்கை துளிராய் தளிர்க்கையில் - ஊர்ந்து செல்லும் குழந்தையின் நம்பிக்கை முதலடி எடுத்து வைக்கையில் - பத்து மாதம் சுமந்த தாயின் நம்பிக்கை அந்த சிசுவானது தனது கைகளில் தவழ்கையில்.... இப்படி, 'நம்பிக்கை' எனும் உயிரிழை இருக்கும் வரை வேர்கள் வலிமை பெறும் என்பதே உண்மை.
பாரெங்கும் புத்தாண்டு கொண்டாட்டம்!
ஸ்காட்லாந்து மக்கள் புத்தாண்டு தினத்தன்று தங்கள் வீட்டிற்கு விஜயம் செய்யும் முதல் விருந்தினர் யாராக இருந்தாலும் முத்தமிட்டு வரவேற்கிறார்கள்.
கோலங்கள் இல்லாத மார்கழியா?
கோலம் போடுவதென்பது நமது மரபுவழி கலாசாரம். அதிலும், மார்கழியில் போடப்படும் கோலங்கள் மிகவும் ஸ்பெஷல்.