CATEGORIES
கொட்டிக் கிடக்குது வாய்ப்பு!
கொரோனா பெருந்தொற்று காரணமாக, டிஜிட்டல் வேலைகளுக்கான மவுசு அதிகரித்துள்ளது.
தாகத்தைத் தணிக்க உதவும் உணவுகள்!
பழ வகைகள்
பச்சோந்தி பரமேஷ்!
'என்ன அரசாங்கம் இது? வருஷா வருஷம் மழை பெய்தால் தெருவெல்லாம் நாட்கணக்கில் வெள்ளத்தில் மிதக்குது' என்று ஒருவர் கூற, அதைச் சொல்லுங்க.
'கேக்'கிலே கலைவண்ணம் காண்போம்!
அந்த சீமந்த விழாவில் அனைவரின் பார்வையையும் கவர்ந்து இழுத்தது வண்ணமயமான அந்தக் கேக்தான்.
எப்படிப் பிறந்தாள் புதுமைப் பெண்?
ஒரு மனித இதயத்துக்கு ஏற்றம் தருவது, அது கொண்டிருக்கும் இலட்சியமே ஆகும். தான் கொண்ட கனவை நனவாக்குவதற்காகவே அந்த இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் செலவிடப்பட வேண்டும். அத்தகைய வாழ்வே ஒரு சிறந்த வாழ்வு!
பருக்கள் வராமல் தடுப்பது எப்படி?
நம் உடலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்து, அதனால் சரும துவாரங்கள் அடைபடுவதால் ஏற்படுவதே பருக்கள் என்கிற பாக்டீரியா தொற்று.
வாழ வைக்கும் வாழை!
அருமையான பழம்
பாவை நோன்பு பிறந்த கதை!
மார்கழி சிறப்பு
குளிர் காலத்திற்கேற்ற ஜுஸ்கள்!
இந்தக் குளிர் பருவ காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் இருந்தால் வியாதிகள், கிருமிகள் நெருங்காது. அதைக் கொடுக்கும் உணவுகளையும், ஜுஸ் வகைகளையும் சாப்பிடும்போது, உடலில் நோய் எதிப்பு சக்திகள் கூடும்.
அதிசயக் கதை - ஆச்சரிய அறிகுறிகள்!
3-டி படங்களைப் பார்த்திருப்பீர்கள். ஏதாவது கதாபாத்திரம் ஒரு பொருளை வேகமாக வீசும்.
அன்புவட்டம்!
பாட்டிலில் தண்ணீர் விற்பது போல, சீனாவில் சுத்தமான காற்றையும் பாட்டிலில் விற்கிறார்களாமே? - எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்
சுடச்சுட இட்லி... சுவைக் கூட்ட சாம்பார்!
அன்று, நிலாவைக் காட்டி... மரத்தைச் சுற்றி வந்து... திண்ணையில் உட்கார வைத்து கதை சொல்லிக்கொண்டே... அம்மா ஊட்டிய இட்லியின் சுவை எத்தனை வயது ஆனாலும் நம் நெஞ்சுக்குள், 'ஆஹா' சொல்லிக்கொண்டுதான் இருக்கும்.
என் வீடு - என் கணவன் - என் குழந்தை!
கோமல் சுவாமிநாதன்.... தமிழ் நாடக மேடையின் மிக முக்கியமான ஆளுமை. எழுத்தாளராக, நாடக ஆசிரியராக, திரைப்பட கதை, வசனகர்த்தாவாக, திரைப்பட இயக்குனராக பல்வேறு பரிமாணங்களில், பெரும் புகழ் பெற்றவர். 'ஸ்டேஜ் ஃப்ரண்ட்ஸ்' என்ற நாடகக் குழுவை நிறுவி, பல நாடகங்களை நூற்றுக்கணக்கான முறை மேடையேற்றியவர்.
சித்தன்னவாசல் சிவனார்!
புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல். இதற்கு, 'தென்னிந்தியாவின் அஜந்தா குகை' என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
ஒரு வார்த்தை!
இது ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சி...!
சுவாமியே சரணம் ஐயப்பா!
பதினெட்டுப்படி : சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்திற்கு முன்புறமுள்ள பதினெட்டுப் படிகள் மிகவும் புனிதம் வாய்ந்தவை. மாலை அணிந்து, கடுமையான விரதமிருந்து, இருமுடி கட்டியவர்கள் மட்டுமே இந்தப் படிகளில் ஏறிச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
சுற்றுலா டூ ஸ்கேண்டினேவியா!
பயண அனுபவம்!
சாதனை? சோதனை!
உலக சாதனை ஒன்று சமீபத்தில் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. மாலி நாட்டைச் சேர்ந்த ஹலீமா என்ற பெண்மணி ஒரே நேரத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்து இருக்கிறார்.
விழித்திடுங்கள் தாய்மார்களே!
சமீப காலமாக குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. சில நாட்களுக்கு முன் தமிழக மக்களைக் கொந்தளிக்க வைத்தது ஒரு நிகழ்வு. 17 வயது மாணவி, தனது இன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன், "இவர்களை சும்மா விடக்கூடாது என மூன்று பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார்.
வெல்டன் ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20, 2021ம் ஆண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை முதன் முறையாக வென்றிருக்கிறது ஆஸ்திரேலியா!
மார்கழி மாதம்; கோலாகலக் கோலம்!
கோலம் என்பது வெறும் கோடுகள் மட்டுமல்ல; கோலத்தின் நடுவில் வைக்கும் புள்ளி சிவனையும், சுற்றி வரையும் கோடுகள் சக்தியையும் குறிக்கும்.
க்யூட் கல்யாணி
'ஹீரோ' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான கல்யாணி பிரியதர்ஷன், தற்போது வெளியாகி உள்ள, 'மாநாடு' படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
இந்த பூமி எல்லா உயிர்களுக்கும் சமமானது. இதனை உணர்ந்து வழிநடத்த வேண்டிய பொறுப்பு மனித குலத்திற்கு இருக்கிறது.
காணக் கண்கோடி வேண்டும்!
கோடி தீபத் திருவிழா!
கொட்டும் மழையில் கொட்டும் தேள்! -ஜி.எஸ்.எஸ்.
எகிப்தில் உள்ளது அஸ்வான் என்ற நகரம். அதில் சமீபத்தில் கடும் மழை, புயல். இதில் மூன்று பேர் இறந்ததும், 450 பேர் பாதிக்கப்பட்டதும் தனியாகக் குறிப்பிடப்பட்டன.காரணம், அவர்கள் இறந்ததும் பாதிக்கப்பட்டதும் தேள் கடித்து!
என் பள்ளி; என் குடும்பம்!
தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் அரசுப்பள்ளி சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்று அசத்தும் தலைமையாசிரியை மாலா.
ஒரு வார்த்தை!
ஊரைச் சொல்வதோ, பேரைச் சொல்வதோ நாகரிகமில்லை; கட்டுரைக்காக அவர் பேரு பூபதி! ஓ.கே?
அவ்வப்போது நினைவுபடுத்த... எப்போதும் நினைவில்கொள்ள!
சமையல் சிலிண்டருக்கு முதல் முறையாக இணைப்புப் பெறும்போது, சமையல் கேஸ் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால், சிலிண்டர் விநியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
அழகின் சிகரம்
தலைமுடி கொட்டுவது அநேகமாக எல்லோருக்கும் ஒரு 'தலை' யாய பிரச்னையாக இருப்பதைக் காண்கிறோம்.
அற்புதப் பயணம்; ஆனந்த அனுபவம்!
இரண்டாவது பெரிய நகரமான பெர்கன் நகரிலிருந்து, தலைநகர் ஆஸ்லோவுக்குச் செல்ல வேண்டும். வாஸ் என்ற இடம் வரை கோச்சில் சென்று, அங்கிருந்து ஒரு ரயிலில் பயணித்து, ஃப்ளாம்பானா ரயில் நிலையத்தில் இறங்கினோம்.