CATEGORIES

சூரியனை நெருங்கினா? சுடுமா? குளிருமா?
Periyar Pinju

சூரியனை நெருங்கினா? சுடுமா? குளிருமா?

கோடை வெயிலில் வியர்வையிலேயே ஒரு நாளைக்கு 10 தடவை குளிச்சாச்சு, இதுக்கு மேல முடியாது, விடுங்கப் பா வண்டிய, பக்கத்துல இருக்குற மலைக்குனு எத்தனை பேர் போனிங்க? அட, சொல்லுங்க பா!

time-read
1 min  |
August 2023
புத்தியைத் தீட்டு!
Periyar Pinju

புத்தியைத் தீட்டு!

விடுமுறை நாள்களில் கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்பதற்காகத் தோட்டத்திற்குச் சரியான நேரத்திற்கு வந்துவிட்டார்கள் மாணிக்கமும், மல்லிகாவும்.

time-read
1 min  |
August 2023
மீள்வோம்! மீட்போம்! நிலச்சரிவு
Periyar Pinju

மீள்வோம்! மீட்போம்! நிலச்சரிவு

நிலச்சரிவு அல்லது மண் சரிவு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதனுடைய பாதிப்புகள் எப்படி இருக்கும், அதை எப்படித் தடுக்கலாம் என்பது பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

time-read
1 min  |
August 2023
கெத்து எண்கள்
Periyar Pinju

கெத்து எண்கள்

வாகனங்களில் நான்கு இலக்க எண்ணும் அதற்கு முன்னர் எழுத்துக்களின் மூலம் என்ன அறியலாம் எனக் கடந்த இதழில் பார்த்தோம் அல்லவா? அந்த எண்களைப் பார்த்து எந்த மாநிலம், மாவட்டம், எவ்வளவு வண்டிகள் அந்த மாவட்டத்தில் ஓடுகின்றன என கண்டு பிடித்திடலாம்.

time-read
1 min  |
August 2023
வரதாச்சாரியின் வாதம்
Periyar Pinju

வரதாச்சாரியின் வாதம்

தொடர் கதை - 7, சிகரம்

time-read
1 min  |
August 2023
அரிக்கொம்பன் ஓர் அழகிய விருந்தாளி
Periyar Pinju

அரிக்கொம்பன் ஓர் அழகிய விருந்தாளி

ஆசியக் காட்டு யானைகளும், ஆப்பிரிக்கக் காட்டு யானைகளும் மிகவும் அறிவுத்திறன் கொண்டவை, ஆப்பிரிக்கக் காட்டு யானைகளை வளர்ப்பு யானைகளாக வெகு எளிதில் மாற்ற முடியாது.

time-read
1 min  |
August 2023
அம்முவுக்கு வயது 11
Periyar Pinju

அம்முவுக்கு வயது 11

இப்போது அம்முவுக்கு 18 வயதாகிறது. முதல்முறையாகத் தனியாக விமானத்தில் வருகிறாள்....

time-read
1 min  |
August 2023
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
Periyar Pinju

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

ஆலன் ட்யூரிங் உருவாக்கிய கணினி. வெற்றிகரமாக ஜெர்மன் அனுப்பிய கடினமான சங்கேதக் கடிதங்களை மிகக் குறைந்த நேரத்தில் எளிதாக மாற்றிவிட்டது. இதனால் இரண்டாம் உலகப்போர் ஜெர்மனுக்கு எதிராகப் போய்விட்டது.

time-read
2 mins  |
August 2023
அய்யம் தெளிக!
Periyar Pinju

அய்யம் தெளிக!

ஜூலை 15: கல்வி வளர்ச்சி நாள்

time-read
1 min  |
August 2023
புபியின் அன்பான தொகுதியும் ஆருயிரான பகுதியும்
Periyar Pinju

புபியின் அன்பான தொகுதியும் ஆருயிரான பகுதியும்

எண்கள் உலகத்தில் புதிதாக ஒரு பின்னம் உருவானது. பின்னம் என்றால் அதில் மேலே ஒரு தொகுதியும் கீழே ஒரு பகுதியும் இருக்கும். இரண்டும் வெவ்வேறு எண்கள். பின்னத்தை உதாரணத்திற்கு 1/2 என்றால் 1 தொகுதி, 2 - பகுதி. (தொகுதி / பகுதி). நம்ம புதிய பின்னத்தில், பகுதியில் என்ன எண் இருக்கு என்று தொகுதிக்கும், தொகுதியில் என்ன எண் இருக்கு என்று பகுதிக்கும் தெரியவில்லை.

time-read
1 min  |
July 2023
புத்தியைத் தீட்டு!
Periyar Pinju

புத்தியைத் தீட்டு!

விடுமுறை நாள்களில் கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்பதற்காகத் தோட்டத்திற்குச் சரியான நேரத்திற்கு வந்துவிட்டார்கள் மாணிக்கமும், மல்லிகாவும்.

time-read
1 min  |
July 2023
மீள்வோம்! மீட்போம்! நிலச்சரிவு
Periyar Pinju

மீள்வோம்! மீட்போம்! நிலச்சரிவு

நிலச்சரிவு அல்லது மண் சரிவு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதனுடைய பாதிப்புகள் எப்படி இருக்கும், அதை எப்படித் தடுக்கலாம் என்பது பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

time-read
1 min  |
July 2023
வரதாச்சாரியின் வாதம்
Periyar Pinju

வரதாச்சாரியின் வாதம்

\"வரதாச்சாரி! வரதாச்சாரி! வரதாச்சாரி! நீதிமன்ற ஊழியர் மூன்று முறை அழைத்தார்.

time-read
1 min  |
July 2023
அரிக்கொம்பன் ஓர் அழகிய விருந்தாளி
Periyar Pinju

அரிக்கொம்பன் ஓர் அழகிய விருந்தாளி

ஆசியக் காட்டு யானைகளும், ஆப்பிரிக்கக் காட்டு  யானைகளும் மிகவும் அறிவுத்திறன் கொண்டவை, ஆப்பிரிக்கக் காட்டு யானைகளை வளர்ப்பு யானைகளாக வெகு எளிதில் மாற்ற முடியாது.

time-read
1 min  |
July 2023
அம்முவுக்கு வயது 11
Periyar Pinju

அம்முவுக்கு வயது 11

இப்போது அம்முவுக்கு 18 வயதாகிறது. முதல்முறையாகத் தனியாக விமானத்தில் வருகிறாள்.

time-read
1 min  |
July 2023
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
Periyar Pinju

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

செயற்கை நுண்ணறிவு என்கிறோம் சரி. ஆனால், அப்படி என்றால் என்ன? எளிமையாகச் சொன்னால் அப்படியே மனிதனைப் போலவே சிந்திக்கும் எந்திரங்கள்.

time-read
1 min  |
July 2023
நான் சேகரித்தது உயிருள்ள பொருள்!
Periyar Pinju

நான் சேகரித்தது உயிருள்ள பொருள்!

கடிகாரச் சேகரிப்பின் மூலம் உலக சாதனை படைத்த ராபர்ட் கென்னடியுடன் பெரியார் பிஞ்சுகள் சந்திப்பு!

time-read
1 min  |
May 2023
படமும் பாடமும்
Periyar Pinju

படமும் பாடமும்

விடுமுறை நாளில் கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்பதற்காக மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் தோட்டத்திற்கு வந்துவிட்டார்கள்

time-read
1 min  |
May 2023
பிடிச்சிக்கோ...
Periyar Pinju

பிடிச்சிக்கோ...

ஒன்றாம் வகுப்பிலிருந்து அந்த ஆறு பேரும் ஒன்றாகப் படிக்கின்றார்கள். இப்போது ஆறாம் வகுப்பிற்குச் சென்று ஒரு மாதம் கடந்துவிட்டது. அதே பள்ளி வளாகம். ஆறு பேருமே மாலை வேளையில் ஒன்றாக விளையாடுவது வழக்கம். அன்று ஒன்றாகக் கூடினாலும் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். காலையில் அவர்கள் பள்ளியில் நடந்த காட்சிகளை மனதிற்குள் ஓட்டிக்கொண்டு இருந்தனர்

time-read
1 min  |
May 2023
ஏன் எண்களைத் தலைகீழா வரிசைப்படுத்தியிருக்காங்க?
Periyar Pinju

ஏன் எண்களைத் தலைகீழா வரிசைப்படுத்தியிருக்காங்க?

டெலிபோன் எண்கள் வரிசையும் இதர கம்ப்யூட்டர், கால்குலேட்டர் எண்கள் வரிசையும் ஏன் எதிர் மறையாக இருக்கின்றன?

time-read
1 min  |
May 2023
உயிரினங்களைக் கற்களாக மாற்றும் நாட்ரான் ஏரி
Periyar Pinju

உயிரினங்களைக் கற்களாக மாற்றும் நாட்ரான் ஏரி

நீர் நிலைகள் என பொதுவாக நாம் கடல், ஏரி, குளம், கிணறு போன்றவற்றைத்தான் சொல்வோம். இவற்றில் பல வியப்புகளும் விசித்திரங்களும் நிறைந்த சில நீர்நிலைகளும் இருக்கத்தான் செய்கின்றன

time-read
1 min  |
May 2023
குட்டியானையின் சுதந்திரம்!
Periyar Pinju

குட்டியானையின் சுதந்திரம்!

அந்தக் காட்டில் ஒரு யானைக் கூட்டம் இருந்தது. எங்கு சென்றாலும் அந்த யானைகள் ஒற்றுமையாக, இணைந்து செல்லும். ஒரே நேர்கோடு பிடித்த மாதிரி நடந்து சென்றுவிட்டு, பின் நெடுந்தொலைவிலிருந்து அதே பாதையில் வழிமாறாமல் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்பவை

time-read
1 min  |
May 2023
பொட்டுக்கடலையில் கணிதம்
Periyar Pinju

பொட்டுக்கடலையில் கணிதம்

'செம போர் அடிக்கு... செல்போன் தாங்க'ன்னு செழியனும் லயாவும் வந்தாங்க. செழியன் கையில் பொட்டுக்கடலை டப்பா இருந்தது. \"ரெண்டு பேரும் உட்காருங்க”ன்னு அமர வைத்தேன். ஆளுக்கு கையில் கொஞ்சம் கடலையைக் கொடுத்தேன்

time-read
1 min  |
May 2023
“பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம்” உங்கள் ஊரில்?
Periyar Pinju

“பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம்” உங்கள் ஊரில்?

பெரியார் வாசகம் உங்கள் ஊரில்

time-read
1 min  |
June 2023
முயல் நீ!
Periyar Pinju

முயல் நீ!

கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க பூங்காவிற்கு மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர்.

time-read
1 min  |
June 2023
வெற்றிக்கான சூத்திரம்
Periyar Pinju

வெற்றிக்கான சூத்திரம்

விவசாயி ஒருவர் வளர்த்து வந்த வயது முதிர்ந்த, பொதி சுமக்கும் கழுதை ஒன்று அவரது தோட்டத்தில் இருந்து வறண்ட கிணற்றில் தவறி விழுந்துவிட்டது.

time-read
1 min  |
June 2023
கீழடி எனும் வரலாற்றுப் பெட்டகம்!
Periyar Pinju

கீழடி எனும் வரலாற்றுப் பெட்டகம்!

அடிக்கின்ற வெயிலுக்கு ஊட்டிக்கு போகலாமா? கொடைக்கானல் போகலாமா? என்று சிந்திப்பவர்களுக்கு மத்தியில் வரலாற்றைத் தேடுபவர்களும், தொன்மையை விரும்புபவர்களும் தேர்ந்தெடுக்கும் இடம் \"கீழடி\".

time-read
1 min  |
June 2023
வாகன எண் பலகைகளில் இருப்பவை என்ன?
Periyar Pinju

வாகன எண் பலகைகளில் இருப்பவை என்ன?

நீங்கள் எல்லோரும் சைக்கிள், கார், பைக், ஆட்டோ, பேருந்து ஆகியவற்றில் சென்றிருப்பீர்கள். லாரி, ரயில், விமானம், ராக்கெட் இதில்? கார், பைக், லாரி, ஆட்டோ, பேருந்து இவற்றிற்கு ஓர் ஒற்றுமை உண்டு. ரொம்ப யோசிக்க வேண்டாம். அவற்றைச் சாலையில் ஓட்ட போக்குவரத்துத் துறையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும், ஒவ்வொரு வண்டியிலும் ஒரு எண் பலகை (Number Plate) இருக்கும். பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?

time-read
1 min  |
June 2023
நீதிமன்றத்தில் வாதிட்ட தேங்காய்
Periyar Pinju

நீதிமன்றத்தில் வாதிட்ட தேங்காய்

தேங்காய் தனது கருத்துகளைத் தெரிவிக்க நீதிமன்ற வாயிலில் காத்திருந்தது.

time-read
1 min  |
June 2023
டப்பென டமால் டிப்பென டிமீல்!
Periyar Pinju

டப்பென டமால் டிப்பென டிமீல்!

பத்து மாடியிலும் இதேதான் பேச்சு. லிப்ட் ஆப்பரேட்டர் ஒரு ஒட்டகச்சிவிங்கியா? அது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளே இருக்கின்றன. பத்து மாடிக் கட்டடம்.

time-read
1 min  |
June 2023

ページ 2 of 6

前へ
123456 次へ