CATEGORIES
![எல்லாக் கோட்டையும் அழிங்க... எல்லாக் கோட்டையும் அழிங்க...](https://reseuro.magzter.com/100x125/articles/1808/1235360/_q4C5BrEb1678262135138/1678262304451.jpg)
எல்லாக் கோட்டையும் அழிங்க...
கணக்கும் இனிக்கும்
![கை ரேகைகளைக் கண்டுபிடிப்போமா? கை ரேகைகளைக் கண்டுபிடிப்போமா?](https://reseuro.magzter.com/100x125/articles/1808/1235360/Cb6WTOsC01678261920181/1678262116009.jpg)
கை ரேகைகளைக் கண்டுபிடிப்போமா?
நமது இரண்டு கை ரேகைகளும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?
![நிலாவிலே விவசாயம் செய்யலாமா? நிலாவிலே விவசாயம் செய்யலாமா?](https://reseuro.magzter.com/100x125/articles/1808/1235360/smSgpiOLL1678261656482/1678261917555.jpg)
நிலாவிலே விவசாயம் செய்யலாமா?
கவிஞர்கள் கவிதை எழுத ஓவியமாகவும், கற்பனை அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டக் காட்டும் ஓர் அழகு உருவமாகவும், இரவில் தன் ஒளி தரும் விளக்காகவும் இருந்து வரும் நிலாவில் நிலம் வாங்கலாமா? என்று கேட்பது வியப்பாகவும், வினோதமாகவும் இருக்கின்றதல்லவா...! அப்படி என்ன நிகழ்ந்துள்ளது? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
![நாஸ்கா கோடுகள் யார் வரைந்த ஓவியம்? நாஸ்கா கோடுகள் யார் வரைந்த ஓவியம்?](https://reseuro.magzter.com/100x125/articles/1808/1070293/Dr18tC2ky1664363047263/1664363152393.jpg)
நாஸ்கா கோடுகள் யார் வரைந்த ஓவியம்?
புரியாத புதிர் அல்ல...
![புத்தர் யார்? புத்தர் யார்?](https://reseuro.magzter.com/100x125/articles/1808/1070293/yDLtQF8wZ1664362954505/1664363041909.jpg)
புத்தர் யார்?
புத்தர் பற்றிய ‘கதை’
![தாய் சொல் தாய் சொல்](https://reseuro.magzter.com/100x125/articles/1808/1070293/q6dQCz5VM1664362785667/1664362934649.jpg)
தாய் சொல்
கோமாளி மாமா-29
![குட்டிக் கரடியும் அணிலும் குட்டிக் கரடியும் அணிலும்](https://reseuro.magzter.com/100x125/articles/1808/1070293/ECpaWD1kA1664359759705/1664360872199.jpg)
குட்டிக் கரடியும் அணிலும்
சிறுகதை
![தம்பிக்குதிரையும் படையும் தம்பிக்குதிரையும் படையும்](https://reseuro.magzter.com/100x125/articles/1808/1070293/W6KyUAaB61664359616387/1664359744533.jpg)
தம்பிக்குதிரையும் படையும்
கதை கேளு... கதை கேளு...
![நுரையீரல் திறன் நுரையீரல் திறன்](https://reseuro.magzter.com/100x125/articles/1808/1070293/fYfKjpRXy1664359424709/1664359568329.jpg)
நுரையீரல் திறன்
அசத்தும் அறிவியல்
![9-ஆல் வகுக்கக் குறுக்கு வழியா? 9-ஆல் வகுக்கக் குறுக்கு வழியா?](https://reseuro.magzter.com/100x125/articles/1808/1070293/z4LPqZDkb1664359275423/1664359412758.jpg)
9-ஆல் வகுக்கக் குறுக்கு வழியா?
கணக்குப் புரிவோம்
![துணுக்குச்சீட்டு துணுக்குச்சீட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/1808/1070293/zrvTYAAGE1664358002159/1664358915432.jpg)
துணுக்குச்சீட்டு
மச்சம் எப்படி உருவாகிறது?
![நெல்லிக்கனி நெல்லிக்கனி](https://reseuro.magzter.com/100x125/articles/1808/633076/63CFdNANP1618899081483/crp_1620022985.jpg)
நெல்லிக்கனி
கதை கேளு... கதை கேளு...
![நேர்மை நேர்மை](https://reseuro.magzter.com/100x125/articles/1808/633076/bFwsWUtaR1618897913432/crp_1620022988.jpg)
நேர்மை
கோமாளி மாமா-15
![காபோன் காபோன்](https://reseuro.magzter.com/100x125/articles/1808/633076/Ju_U9w5LE1618899515583/crp_1620022982.jpg)
காபோன்
உலக நாடுகள்
![செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா? செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா?](https://reseuro.magzter.com/100x125/articles/1808/633076/AnZUyqRQH1618899269506/crp_1620022984.jpg)
செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா?
காரணமின்றி ஏற்காதீர்கள்
![செவ்வாயில் உயிர்களைத் தேடும் 'விடாமுயற்சி' செவ்வாயில் உயிர்களைத் தேடும் 'விடாமுயற்சி'](https://reseuro.magzter.com/100x125/articles/1808/633076/pVn194IBF1618898671920/crp_1620022986.jpg)
செவ்வாயில் உயிர்களைத் தேடும் 'விடாமுயற்சி'
வேற்றுக் கிரகவாசிகள் இருக்காங்களா? இல்லையா? ஒருவேளை இதுக்கு முன்னாடி இருந்தாங்களா? இல்ல, ஏதாச்சும் உயிரினம் இருந்துச்சா?
![அழிகின்றனவா பல்லாயிரம் ஆண்டு பயோபாப் மரங்கள்? அழிகின்றனவா பல்லாயிரம் ஆண்டு பயோபாப் மரங்கள்?](https://reseuro.magzter.com/100x125/articles/1808/633076/XUyWkW8TJ1618897658964/crp_1620022981.jpg)
அழிகின்றனவா பல்லாயிரம் ஆண்டு பயோபாப் மரங்கள்?
ஆஸ்திரேலியா எப்படி தனித்தன்மையுடைய கண்டமாகப் பார்க்கப்படுகிறதோ அதே போல்தான் இந்தியாவில் பாதி அளவு நிலப்பரப்பைக் கொண்ட மடகாஸ்கர் பெருந்தீவு தனித்தன்மையுடன் பார்க்கப்படுகிறது.
![அந்தரத்தில் உட்கார முடியுமா? அந்தரத்தில் உட்கார முடியுமா?](https://reseuro.magzter.com/100x125/articles/1808/633076/8hQGEeYpu1618898159373/crp_1620022980.jpg)
அந்தரத்தில் உட்கார முடியுமா?
அதிசயம்! ஆனால் உண்மையா?
![பொறந்த நாளு பொறந்த நாளு](https://reseuro.magzter.com/100x125/articles/1808/614680/LnB6hBQTS1615546025884/crp_1616052327.jpg)
பொறந்த நாளு
கதை கேளு... கதை கேளு...
![உலக நாடுகள் - எஸ்டோனியா (அ) எசுத்தோனியா (ESTONIA) உலக நாடுகள் - எஸ்டோனியா (அ) எசுத்தோனியா (ESTONIA)](https://reseuro.magzter.com/100x125/articles/1808/614680/F7LqHg76V1615546782734/crp_1616052324.jpg)
உலக நாடுகள் - எஸ்டோனியா (அ) எசுத்தோனியா (ESTONIA)
உலக நாடுகள் - எஸ்டோனியா (அ) எசுத்தோனியா (ESTONIA)
![பிஞ்சுகளே, பிஞ்சுகளே! அறிவியலுக்கே இறுதி வெற்றி! பிஞ்சுகளே, பிஞ்சுகளே! அறிவியலுக்கே இறுதி வெற்றி!](https://reseuro.magzter.com/100x125/articles/1808/614680/yycXIZeXw1615545710215/crp_1616052326.jpg)
பிஞ்சுகளே, பிஞ்சுகளே! அறிவியலுக்கே இறுதி வெற்றி!
பிஞ்சுகளே, பிஞ்சுகளே! அறிவியலுக்கே இறுதி வெற்றி!
![காட்டுக்குள் தேன்கூடு காட்டுக்குள் தேன்கூடு](https://reseuro.magzter.com/100x125/articles/1808/614680/NXIu9jB_C1615547048975/crp_1616052324.jpg)
காட்டுக்குள் தேன்கூடு
சிறார் கதை
![ஆமைத் தாத்தா ஆமைத் தாத்தா](https://reseuro.magzter.com/100x125/articles/1808/614680/aN1qKjEuc1615546503876/crp_1616052323.jpg)
ஆமைத் தாத்தா
வாருங்கள்! ஹலோ சொல்லுவோம் உலகின் அதிக வயதான ஜொநாதானுக்கு.
![9 வயதில் இவ்வளவு துணிவா..!!? 9 வயதில் இவ்வளவு துணிவா..!!?](https://reseuro.magzter.com/100x125/articles/1808/614680/yJxp6KWn21615546692421/crp_1616052318.jpg)
9 வயதில் இவ்வளவு துணிவா..!!?
9 வயதில் இவ்வளவு துணிவா..!!?
![வள்ளியின் கனவுப் பள்ளிக்கூடம் வள்ளியின் கனவுப் பள்ளிக்கூடம்](https://reseuro.magzter.com/100x125/articles/1808/597797/d1NXuEl3D1612438965440/crp_1612445654.jpg)
வள்ளியின் கனவுப் பள்ளிக்கூடம்
தரவேண்டும் என்கிற வள்ளியின் நீண்ட மாவட்ட ஆட்சியரிடம், தானும் ஒரு மனு நாளைய ஆசை நிறைவேறியது.
![லியாவின் முதல் கடிதம் லியாவின் முதல் கடிதம்](https://reseuro.magzter.com/100x125/articles/1808/597797/_c0tvytLe1612439303958/crp_1612445655.jpg)
லியாவின் முதல் கடிதம்
லியாவின் ஊரில் தற்சமயம் பனிமழை பெய்துகொண்டு இருக்கின்றது. இதனால் ஊர் முழுக்க பனிப் பொழிவுதான். லியா வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை. லியாவின் வீட்டு வாசலில் ஓர் அஞ்சல் பெட்டி இருக்கின்றது. அது லியாவின் உயரத்தை விட பெரியதாக இருக்கும். லியாவிற்கு அது ஒரு மனிதன் போலத் தோன்றும்.
![அமெரிக்காவில் மீண்டும் துளிர்த்த ஜனநாயகம் அமெரிக்காவில் மீண்டும் துளிர்த்த ஜனநாயகம்](https://reseuro.magzter.com/100x125/articles/1808/597797/odlISCHT61612438623047/crp_1612445658.jpg)
அமெரிக்காவில் மீண்டும் துளிர்த்த ஜனநாயகம்
பிஞ்சுகளே... பிஞ்சுகளே...
!['நட்பு'ன்னா என்ன தெரியுமா? 'நட்பு'ன்னா என்ன தெரியுமா?](https://reseuro.magzter.com/100x125/articles/1808/597797/biMvXPxH01612438809628/crp_1612445659.jpg)
'நட்பு'ன்னா என்ன தெரியுமா?
விடுமுறை நாளில் தோட்டத்தில் கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க முதலில் வந்தாள் மல்லிகா. அடுத்து வந்தான் செல்வம். அவனிடம், எங்கே மாணிக்கத்தைக் காணோம்?" என்றாள் மல்லிகா.
![எலான் மஸ்க்: இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா? எலான் மஸ்க்: இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா?](https://reseuro.magzter.com/100x125/articles/1808/597797/pGzLxJ9gN1612439495771/crp_1612445657.jpg)
எலான் மஸ்க்: இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா?
நடுத்தரக் குடும்பத்தில் இருந்து உழைப்பால் உலகில் முதல் பணக்காரர் ஆனவர் எலான் மஸ்க் இவர் பெயரைச் சொன்னதும் உலகின் முதல் பணக்காரர் என்பதை விட செவ்வாயில் மனிதர்கள் குடியேற்றத்தை இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நடத்திக் காட்டுவேன் என்று இவர் கூறியதுதான் முதலில் நினைவிற்கு வரும்.
![வளரும் எவரெஸ்ட் வளரும் எவரெஸ்ட்](https://reseuro.magzter.com/100x125/articles/1808/583273/KlYL23CbL1610521439133/crp_1610527226.jpg)
வளரும் எவரெஸ்ட்
"எவரெஸ்ட் வளர்ந்துடுச்சா? சும்மா சொல்லாதீங்க, 2018ஆம் ஆண்டுதான் உயரம் குறையுதுன்னு சொன்னாங்க. இப்போ என்ன, வளர்ந்துடுச்சுன்னு சொல்லுறீங்க”ன்னு உங்க மூளை கேள்வி கேக்குதா? என் மூளையும் இதே கேள்வியைத்தான் கேட்டது. ஆனா, நிஜமாகவே எவரெஸ்ட் வளர்ந்துடுச்சு.