தேர்வு முடிவுகள் வெளி வந்தன. அதில் அது தேர்ச்சி பெற்றிருந்தது. சிறந்த மதிப்பெண்களுடன் தனது வகுப்பில் முதலிடம் பெற்றிருந்தது. அதனால் அது ரொம்ப உற்சாகமாக இருந்தது. அடுத்த கட்டமாக புதிய வகுப்பில் சேர முடிவு எடுத்தது. எனவே பள்ளி சீருடை மற்றும் புத்தகங்கள் வாங்கியது.
ஜம்பியின் புதிய நண்பன் பிளாக்கி கரடி கூட இருந்தது. இருவருக்கும் ஒரே வகுப்பு.
"அப்பாடா இருவரும் ஒரே வகுப்பில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்ற ஜம்பி உற்சாகமாக கூறியது.
"நீ சொல்வது சரிதான், ஜம்பி. ஆனால் நாம் அதிகமாக படிக்க வேண்டியிருக்கும் என்ன செய்ய" பிளாக்கி பெருமூச்சு விட்டது.
ஜம்பி சிரித்துக் கொண்டே “படிப்பது எனக்கு மிக எளிது அதை நான் செய்வேன். கடந்த முறை நான் வகுப்பில் முதலிடம் பிடித்ததை நீ பார்க்கவில்லையா?'' பெருமையடித்து கொண்டது.
"ஆனால் இந்த முறையும் வகுப்பில முதலிடம் பிடிக்க நீ கடினமாக படிக்க வேண்டும்" பிளாக்கி வீராப்புடன் கூறியது. இதனால் பிளாக்கி கடுப்பாகி வெளியேறியது. ஆனால் ஜம்பிக்கு கவனம் குறைந்தது. அதிக நேரம் விளையாட்டில் செலவிட்டது. தனது முந்தைய வகுப்பில் டாப்பர் என்று உணர்ந்த காரணத்தால் எந்த நேரமும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. "ஜம்பி இப்போதெல்லாம் நீ படிப்பில் கவனம் செலுத்துவது குறைவு. விளையாடுவது நல்லது. ஆனால் நீ எப்போதும் விளையாடக் கூடாது. உன் படிப்பில் பின்தங்கி விட்டாய்" என்று ஜம்பியின் அம்மா கூறியது.
"கவலைப்படாதே அம்மா. இந்த முறையும் என் வகுப்பில் முதலிடம் பெறுவேன்" என்று ஜம்பி உறுதியாக தெரிவித்தது. அம்மாவின் ஆலோசனை ஜம்பி கேட்கவில்லை.
この記事は Champak - Tamil の July 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Champak - Tamil の July 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.
குழந்தைப் பருவப் பாடம்!
அன்புக்கு வயது 8. அவன் தாய் அ லதாவுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான்.
தலைப்பாகை அணிந்த வக்கீல்
நம் இந்திய நாட்டில் அக்டோபர் 2 ஆம் தேதி இரண்டு பெரிய தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள்.
வுஃபி ஓட்டம்
வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.
தைரியத்தின் வால்
நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.
தொடர்பில் இருத்தல்
\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''
முட்டையின் மர்மம்
சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.