திரும்பி வந்த பரிசு
Champak - Tamil|December 2024
“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.
இந்தர்ஜீத் கெளசிக்
திரும்பி வந்த பரிசு

“சரி கவலைப்படாதே விரைவில் ஒரு நல்ல விருந்து வைப்போம்,” என்று சரஸ் வனத்தின் பிரபல தொழிலதிபர் டிங்கோ நரி கூறியது.

“அப்படியா ருசியான உணவைப் பரிமாற எந்த முட்டாளாவது சிக்கி இருக்கிறாரா?” என கோல்டி கேட்டது. அப்படி சொல்லும்போதே அதன் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது.

“இன்னும் இல்லை, ஆனால் விரைவில் ஒருவரை பிடித்து விட வேண்டியதுதான். யாராவது ஒருத்தர் கிடைப்பார். இந்த முறை சரஸ்வனத்தின் ஆண்டு தினம் வருகிறது. அதை திறந்த மைதானத்தில் கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எனவே அனைத்து சிறிய விலங்குகள் விழாவை கொண்டாட அங்கு கூடுவார்கள். அதில் நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருவேன்” என கழுதை புலி கோல்டி கூறியது.

அது ஆண்டு தினமா? நீங்கள் திட்டமிட்ட விருந்து இதுதானா? நான் குழந்தைகளுக்கான சாக்லேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பவில்லை” என்று முகம் சுளித்தபடி சொன்னாள் கோல்டி சொன்னது.

இதைக் கேட்ட டிங்கோ நரி, கோல்டியிடம் தனது திட்டத்தை தெளிவாக விளக்கியது. அதை கேட்டதும் “ஓ! இப்போது நீ கூறிய திட்டம் நல்லதுதான். நான் நிச்சயமாக உங்களுடன் விழாவில் கலந்து செல்வேன்,” என்று கோல்டி மகிழ்ச்சியாக பதிலளித்தது.

டிங்கோ விழாவில் முக்கிய விருந்தினராக தயாராகிவிட்டதை கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் கலந்து கொள்ளும். டிங்கோ நிகழ்வின் பாதி செலவை ஈடு செய்வதாக உறுதியளித்தது அனைவருக்கும் பிடித்து விட்டது.

“நீங்கள் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குவது மிகவும் அருமையாக இருக்கிறது,” என்று தலைவர் நீர் யானை வெண்டி தெரிவித்தது. இதற்கு விழா அமைப்பாளர், டிங்கோ நன்றி கூறியது.

இதுபற்றி டிங்கோ கோல்டியிடம் கூறியபோது, அதற்கு குழப்பம் ஏற்பட்டது. அப்போது, “நம்மிடையே ஒரு பைசா கூட இல்லை. இந்த நிலையில் பரிசுகளை எங்கிருந்து பெறுவீர்கள்? அனைவரின் முன்னிலையிலும் நீ அவமானப்படுவாய்” என்று கோல்டி ஆத்திரமாக கூறியது.

この記事は Champak - Tamil の December 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Champak - Tamil の December 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

CHAMPAK - TAMILのその他の記事すべて表示
திரும்பி வந்த பரிசு
Champak - Tamil

திரும்பி வந்த பரிசு

“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.

time-read
2 分  |
December 2024
சந்திரனுக்கு சென்ற கரடி
Champak - Tamil

சந்திரனுக்கு சென்ற கரடி

ஹோஷியார்பூர் வனப்பகுதியில் டப்பு என்ற குறும்புக்கார கரடி இருந்தது.

time-read
3 分  |
December 2024
தேநீரும் பல்லியும்
Champak - Tamil

தேநீரும் பல்லியும்

பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.

time-read
3 分  |
December 2024
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
Champak - Tamil

கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா

அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.

time-read
3 分  |
December 2024
தொலைந்து போன பூனைக்குட்டி
Champak - Tamil

தொலைந்து போன பூனைக்குட்டி

அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.

time-read
3 分  |
December 2024
மலை மீது ஒரு பேய்
Champak - Tamil

மலை மீது ஒரு பேய்

இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

time-read
3 分  |
December 2024
சுவையான காபி
Champak - Tamil

சுவையான காபி

அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.

time-read
2 分  |
October 2024
ஆடம்பரமான ராம்லீலா விழா!
Champak - Tamil

ஆடம்பரமான ராம்லீலா விழா!

ஷிகா கோல பிரஜாபதியால்

time-read
2 分  |
October 2024
இதோ வருகிறார் காந்தி பாபா!
Champak - Tamil

இதோ வருகிறார் காந்தி பாபா!

காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.

time-read
3 分  |
October 2024
மூன்று குறும்புக்கார எலிகள்
Champak - Tamil

மூன்று குறும்புக்கார எலிகள்

ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.

time-read
2 分  |
October 2024