இதனால் அவர் தினமும் பல கோப்பை தேநீரை விரும்பி ருசித்து அருந்தி வந்தார். ஆனால் பரத் அம்மாவுக்கு தேநீர் என்றால் அறவே பிடிக்காது. ஒவ்வொரு முறையும் பரத் தந்தை தேநீர் அருந்தும் போதும் மகிழ்ச்சியின் ஒளி மட்டும் மனதில் தோன்றும்.
இந்த நிலையில் அப்பாவைப் போலவே ஸ்டைலாக ஒரு அழகான கோப்பையை பிடித்துக் கொண்டு சூடான தேநீரை உறிஞ்ச வேண்டும் என்று பரத்துக்கு ஆசையாக இருந்தது. எனவே தினமும் தேநீர் குடிக்க அனுமதி கேட்டு தாயிடம் கெஞ்சினான். அதை ருசிக்க மிகவும் ஆவலாக இருந்தான்.
அவனுடைய அப்பா கூட ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே அதை முயற்சி செய்து பார்க்க அனுமதிக்கும்படி கூறினார். அடுத்த நாள், பரத்தின் அம்மா அவனுக்கு ஒரு சிறிய பீங்கான் கோப்பையைப் பரிசளித்தார். எனவே அவன் அதில் தேநீரை வாங்கி குடித்து மகிழ்வான்.
அப்போது பரத் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு இப்போதெல்லாம் ஏனோ தேநீர் அருந்துவது பிடிக்கவில்லை. ஒருநாள் அவன் அம்மாவுடன் அருகில் உள்ள தனது தாத்தா பாட்டியை சந்தித்தான்.
அப்போது அவனுக்கு நிறைய நேரம் கிடைத்தது. எனவே அவன் தாத்தாவுடன் பேட்மிண்டன் விளையாடினான்.
கொஞ்ச நேரம் அங்கு இருந்த பரத்தும் அவன் அம்மாவும் வீட்டுக்கு புறப்பட்டு வந்தனர்.
அங்கு சென்றதும் பரத் அப்பா அவனுக்கு ஒரு அழகான சைக்கிளை கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.
அதை வாங்கிய பரத் ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தான். இந்த நேரத்தில் மாடியில் உள்ள படுக்கையறையில் இருந்து திடீரென அம்மாவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே பரத்தும் அவன் தந்தையும் ஓடிச் சென்றனர்.
அங்கே அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை அளித்தது. காரணம் ஒரு பெரிய கொழுத்த பல்லி ஒன்று கோப்பையில் இருந்த தேநீரை அருந்திக் கொண்டிருந்தது. அதன் முழு உடலும் கோப்பையின் உள்ளே இருந்தது. அதன் வால் மட்டுமே வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
அதை பார்த்ததும் பயந்து போன அம்மா கூச்சலிட்டு உள்ளது தெரிய வந்தது. என்ன நடந்தது என அம்மா பதட்டத்துடன் கூறினார். அப்போது பரத்தின் அப்பா வாய் விட்டுச் சிரித்துவிட்டு,
"நீ தவறாக நினைத்திருப்பாய். பல்லி எப்போதாவது டீ குடிக்குமா?" என்று கேட்டார்.
この記事は Champak - Tamil の December 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Champak - Tamil の December 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
திரும்பி வந்த பரிசு
“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.
சந்திரனுக்கு சென்ற கரடி
ஹோஷியார்பூர் வனப்பகுதியில் டப்பு என்ற குறும்புக்கார கரடி இருந்தது.
தேநீரும் பல்லியும்
பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.
தொலைந்து போன பூனைக்குட்டி
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.
மலை மீது ஒரு பேய்
இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.