CATEGORIES
![செரினா வில்லியம்ஸ் செரினா வில்லியம்ஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1078116/r2OmixgMe1664883727195/1664884039951.jpg)
செரினா வில்லியம்ஸ்
பயோடேட்டா
![எந்த இடத்துல கோபப்படணுமோ அங்க கோபப்படணும்! - சொல்கிறார் சினம் அருண் விஜய் எந்த இடத்துல கோபப்படணுமோ அங்க கோபப்படணும்! - சொல்கிறார் சினம் அருண் விஜய்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1078116/f5-A4K-sm1664883384546/1664883711018.jpg)
எந்த இடத்துல கோபப்படணுமோ அங்க கோபப்படணும்! - சொல்கிறார் சினம் அருண் விஜய்
அறிமுகமான காலத்திலிருந்து யானை பலத்துடன் வலம் வருகிறார் அருண் விஜய். அஜித்துடன் 'என்னை அறிந்தால்' பண்ணியபிறகு இவரை அறியாத ரசிகர்கள் இல்லை. மெலிந்த தேகம், சிக்ஸ் பேக் உடற்கட்டு என 2கே கிட்ஸ்களையும் கவர்ந்திழுக்கும் வகையில் வசீகரிப்பவரின் அடுத்த ரிலீஸ் 'சினம்'.
![இன்ஃப்யூஸ்ட் சிக்கன்! இன்ஃப்யூஸ்ட் சிக்கன்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1078116/lBH-xkkwM1664883136561/1664883371794.jpg)
இன்ஃப்யூஸ்ட் சிக்கன்!
சென்னை நகரம், உணவுகளின் கூடம். இங்கு *பலதரப்பட்ட, பல மாநில மற்றும் வெளிநாட்டு உணவகங்கள் பிரத்யேகமாக உள்ளன. அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப உணவுகளை சுவைக்கலாம்.
![மாடலிங்...சினிமா...சீரியல்... மாடலிங்...சினிமா...சீரியல்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1078116/V5EG35x9E1664446119258/1664446401045.jpg)
மாடலிங்...சினிமா...சீரியல்...
லைஃப் கிராஃபை சொல்கிறார் கண்ணான கண்ணே யுவா
![திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1078116/fv2ztqarl1664445758838/1664446110558.jpg)
திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்!
இப்படிச் சொல்லியிருப்பவர் நடிகை தபு!
![இந்தியாவை உலுக்கும் E-WASTE இந்தியாவை உலுக்கும் E-WASTE](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1078116/CGVukAAgl1664444932046/1664445740317.jpg)
இந்தியாவை உலுக்கும் E-WASTE
உடல் ஆரோக்கியத்திலும், சுற்றுச்சூழலிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இ-வேஸ்ட்டை கட்டுப்படுத்துவதும், அதை சரியாக மேலாண்மை செய்வதும் அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.
![புல்தரை டென்னிஸ் மகாராஜா! புல்தரை டென்னிஸ் மகாராஜா!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1084034/38HHqmY0f1664444737082/1664445623813.jpg)
புல்தரை டென்னிஸ் மகாராஜா!
சர்வதேச டென்னிஸ் போட்டிகளின் ராணியாகக் கருதப்பட்ட செரீனா வில்லியம்ஸ் ஓய்வுபெறுவதாக அறிவித்த 13வது நாளில் டென்னிஸ் உலகின் ராஜாவாக, குறிப்பாக புல்தரை டென்னிஸ் மைதானங்களின் மகா ராஜாவாக புகழப்படும் ரோஜர் ஃபெடரர், டென்னிஸில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.
![மிதக்கும் பெங்களூரு... இனி நகரங்கள் மிதக்காமல் இருக்க என்ன வழி..? மிதக்கும் பெங்களூரு... இனி நகரங்கள் மிதக்காமல் இருக்க என்ன வழி..?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1078116/wvvwiBJET1664444114605/1664444923436.jpg)
மிதக்கும் பெங்களூரு... இனி நகரங்கள் மிதக்காமல் இருக்க என்ன வழி..?
பெங்களூரு தத்தளிக்கிறது. மழை... மழை; வெள்ளம்... வெள்ளம். மழை பெங்களூருக்கு புதிதல்ல; பெங்களூரும் மழைக்கு புதிதல்ல. ஒவ்வொரு மழையின்போதும் பெங்களூர் சாலையில் தண்ணீர் ஆறுபோல் ஓடுவது வழக்கம்தான்.
![பீர் திருவிழா! பீர் திருவிழா!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1084034/WwB2ePUks1664444483275/1664444724638.jpg)
பீர் திருவிழா!
உலகெங்கிலும் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் திருவிழாவில் ஜெர்மனியின் புகழ் பெற்ற பீர் திருவிழாவும் ஒன்று.
![டைட்டில் ரோல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி, யானை, குதிரை, போர்... டைட்டில் ரோல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி, யானை, குதிரை, போர்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1078116/ekkJ8NAlx1664439547870/1664440581836.jpg)
டைட்டில் ரோல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி, யானை, குதிரை, போர்...
பொன்னியின் செல்வன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் ஜெயம் ரவி
![எனது முதல் படம்..! ஜெயலலிதாவின் கடைசிப் படம்... எனது முதல் படம்..! ஜெயலலிதாவின் கடைசிப் படம்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1070056/KFkj6-jV21663314874598/1663315076450.jpg)
எனது முதல் படம்..! ஜெயலலிதாவின் கடைசிப் படம்...
தன் ஃப்ளாஷ்பேக்கை அசை போடுகிறார் நளினிகாந்த்
![5ஜி... என்னென்ன மாற்றங்கள் வரும்? 5ஜி... என்னென்ன மாற்றங்கள் வரும்?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1070056/2acoeEvYH1663314385015/1663314838543.jpg)
5ஜி... என்னென்ன மாற்றங்கள் வரும்?
தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய 'நகரங்களில் 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும்...
![ஆகாசத்த நான் பாக்கறேன்! ஆகாசத்த நான் பாக்கறேன்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1070056/FBxKoBC9L1663312169514/1663312361883.jpg)
ஆகாசத்த நான் பாக்கறேன்!
இந்தியாவின் முதல் சைக்கிள் டிராவலர் இவர்தான்
!['மிஸ் இந்தியா 'போட்டோஜெனிக்கின் ஆக்ஷன் மேளா! 'மிஸ் இந்தியா 'போட்டோஜெனிக்கின் ஆக்ஷன் மேளா!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1070056/FEuCSrN3S1663311761427/1663312143386.jpg)
'மிஸ் இந்தியா 'போட்டோஜெனிக்கின் ஆக்ஷன் மேளா!
எஸ்.ராஜா
![PAN INDIA நடிகையாகும் படிப்ஸ் பொண்ணு! PAN INDIA நடிகையாகும் படிப்ஸ் பொண்ணு!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1070056/rZ8eX4itU1663311353559/1663311743424.jpg)
PAN INDIA நடிகையாகும் படிப்ஸ் பொண்ணு!
எல்லாத்துக்கும் முதல் காரணம் எங்க அம்மாதான். சின்ன வயசுல இருந்துடிவில நியூஸ் ரீடர்ஸ் வரப்போ அவங்களுடைய புடவை, ஜுவல்லரி இப்படி அம்மா பார்த்துப் பார்த்து நோட் பண்ணி ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க, 'அந்தப் புடவைய பாரேன், இந்த நகைய பாரேன்னு.
![ரூ.12 லட்சம் கோடி! ரூ.12 லட்சம் கோடி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1070056/XHXOZuxDw1663310951654/1663311242316.jpg)
ரூ.12 லட்சம் கோடி!
8 ஆண்டுகளில் வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக் கடன் தொகை இது
![பகாசூரன் பகாசூரன்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1070056/GSHyYhM6l1663310540869/1663310892393.jpg)
பகாசூரன்
தன் பசிக்கு தன் மக்களையே விழுங்குபவன்தான் இந்த பகாசூரன்
![லிவிங்ஸ்டன் மகள்! லிவிங்ஸ்டன் மகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1070056/Yido2aY641663310169465/1663310361294.jpg)
லிவிங்ஸ்டன் மகள்!
அருவி, தொடரில் அருவியாக பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி வருபவர் ஜோவிதா.
![இன்று இயக்குநர்! இன்று இயக்குநர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1070056/QwjOY4BF21663309970153/1663310127992.jpg)
இன்று இயக்குநர்!
அன்று தினகரன் ஏரியா போட்டோகிராபர்...
![ஒருபக்கம் வாத்துறை ஊறயர்.... இன்னெ பக்கம் துணை நடிகர் ஒருபக்கம் வாத்துறை ஊறயர்.... இன்னெ பக்கம் துணை நடிகர்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1070056/FYjqhEGho1663309004003/1663309284373.jpg)
ஒருபக்கம் வாத்துறை ஊறயர்.... இன்னெ பக்கம் துணை நடிகர்
ஒரு துணை நடிகர் அவ்வளவு சுலபமாகப் பிரபலமாக முடியுமா? அட்டப்பாடி பழனிசாமி அப்படி ஆகியிருக்கிறார்.
![ஒரு லிட்டர் தேள் விஷம் ரூ.80 கோடி! ஒரு லிட்டர் தேள் விஷம் ரூ.80 கோடி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1065309/imtgRYJQ81663225573854/1663225695978.jpg)
ஒரு லிட்டர் தேள் விஷம் ரூ.80 கோடி!
ம்க்கும். இதற்குத்தான் சினிமாவை பார்த்து பொது அறிவை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்பது. பின்னே...தேள் என்றால் விஷம், பயம், ஆபத்து...என்றுதானே அலறுகிறோம்? ஆனால், இந்த தேள், பணம் காய்க்கும் மரம் பாஸ்!
![நாள்தோறும் மீம்ஸுக்காக நாள்தோறும் மீம்ஸுக்காக](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1065309/Sc68nVRRE1663225372136/1663225512180.jpg)
நாள்தோறும் மீம்ஸுக்காக
அரை மணி நேரம்!
![தமிழ் சினிமா நடிகை! தமிழ் சினிமா நடிகை!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1065309/aqMUNhOOU1663225205898/1663225355874.jpg)
தமிழ் சினிமா நடிகை!
மலேசியா பொண்ணு...மகாராஷ்டிர டாக்டர்...காஸ்மெட்டிக்ஸ் மாஸ்டர்...
![சென்னை பயோடேட்டா சென்னை பயோடேட்டா](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1065309/AnAiCZOXU1663223378872/1663225194649.jpg)
சென்னை பயோடேட்டா
சிறப்புப் பெயர்கள் : தென்னிந்தியாவின் நுழைவாயில், இந்தியாவின் டெட்ராய்ட், இந்தியாவின் ஹெல்த்கேர் தலைநகரம், தென்னிந்தியாவின் கலாசாரத் தலைநகரம்
![பிரதமரின் பாதுகாப்புப் படையில் முதோல் நாய்கள்! பிரதமரின் பாதுகாப்புப் படையில் முதோல் நாய்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1065309/0YdXlYs8x1663223133810/1663223364775.jpg)
பிரதமரின் பாதுகாப்புப் படையில் முதோல் நாய்கள்!
எஸ்பிஜி தெரியுமல்லவா..? இந்திய பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் படையைத்தான் Special Protection Group - சுருக்கமாக எஸ்பிஜி என்கிறோம்.
![எஞ்சினியரிங், மாடலிங், ஆக்டிங்.... எஞ்சினியரிங், மாடலிங், ஆக்டிங்....](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1065309/1TaRVJnB-1663222142525/1663223110177.jpg)
எஞ்சினியரிங், மாடலிங், ஆக்டிங்....
இது சுந்தரி கார்த்திக்கின் கதை...
![திருச்சிற்றம்பலம்...நானே வருவேன்...பாலா + சூர்யா காம்பினேஷன்... திருச்சிற்றம்பலம்...நானே வருவேன்...பாலா + சூர்யா காம்பினேஷன்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1065309/KcgGjabQ31663221878609/1663222125167.jpg)
திருச்சிற்றம்பலம்...நானே வருவேன்...பாலா + சூர்யா காம்பினேஷன்...
‘சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் தனுஷ் நடித்து வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறார் 'திருச்சிற்றம் பலம்'. அழகிய காதல் கலந்த குடும்பக் கதை என்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது படம். இந்த வெற்றியின் ஒரு அங்கமாக இருப்பவர் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.
![படிக்கவும், தொழில் தொடங்கவும் எத்தியோப்பியா வாங்க! படிக்கவும், தொழில் தொடங்கவும் எத்தியோப்பியா வாங்க!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1065309/vyf6Fbdq21663221683187/1663221863525.jpg)
படிக்கவும், தொழில் தொடங்கவும் எத்தியோப்பியா வாங்க!
அழைக்கிறார் தமிழரான எத்தியாப்பிய அறிவியல் ஆலோசகர்
![COBRA மேஜிக்! COBRA மேஜிக்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1065309/kGBS8qwlc1663221477629/1663221648219.jpg)
COBRA மேஜிக்!
"என்ன சொல்றீங்க? ‘ நான் ‘சியான்’ விக்ரம் சார் படத்திலே இருக்கேனா... வாட்! ரஹ்மான் சார் என் சீனுக்கு மியூசிக் போட்டிருக்காரா..?! என் முகத்தைப் பாத்திருப்பாருல்ல...' இப்படித்தான் படம் ஆரம்பிச்சு முடியற வரைக்கும் தினம் தினம் சர்ப்ரைஸ்ல இருந்தேன்...”
![தோசை சுடும் எந்திரம்! தோசை சுடும் எந்திரம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1065309/evyQUcrBi1663221375535/1663221466457.jpg)
தோசை சுடும் எந்திரம்!
சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது, தோசை சுடும் எந்திரம். இதன் விளம்பரம் குறித்த வீடியோ ஒன்றை ஆயிரக்க ணக்கானோர் பகிர்ந்து, கருத்து தெரிவித்து வருகின்றனர்.