CATEGORIES
மழைக்காலத்தில் குழந்தைகள் எச்சரிக்கை!
சில்லென்ற காற்று, குளிர்ச்சியான சூழல் தரும் மழைக் நோய்களையும் தருகிறது. இந்த நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.அவர்களைக் காக்க என்ன செய்யலாம்?
ரகுலன் லவ் மொழி!
உண்மையில் காதல் என்றால் என்ன வென்று எனக்குத் தெரியவில்லை.
ஒரு மணி நேரமாவது தினமும் உடற்பயிற்சி செய்யுங்க!
சண்டை கிங் அர்ஜுன்தான் என்னுடைய ரோல் மாதிரி. நான் பார்த்த வரைக்கும் ஆரம்பக்காலத்திலேயே பாடி பில்டிங், ஃபிட் னஸ் இதற்கெல்லாம் அதீத முக்கியத்துவம் கொடுத்த நடிகர் என் மாமாவான அவர்தான்.
மாடலிங் to ஆக்டிங்!
சொல்கிறார் அர்ஜுன் சார் சிபு சூர்யன்
தனுஷ பட நாயகி இவர்தான்!
'ஜீவம்சமாய் தானே...' பாடல் மூலம் என்றோ நம் தமிழ் இளசுகள் மனதில் அமைதியாக இடம்பிடித்துவிட்டார் சம்யுக்தா மேனன்.
புரட்சி செய்யும் தலைவன்!
‘ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நண்பேன்டா' போன்ற நகைச்சுவை படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களைச் சிரிக்க வைத்த உதயநிதி ஸ்டாலின் மெல்ல 'மனிதன்', 'கண்ணே கலைமானே', 'சைக்கோ', ''நெஞ்சுக்கு நீதி' போன்ற அழுத்த மான படங்களில் சீரிய வேடம் ஏற்றுச் சிந்திக்க வைக்கும் சிறந்த நடிகராக மாறினார்.
81 நிமிடங்களில், உருவான 3.6.9
கேமராக்கள் 24, கிரேன்கள் 3, நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள் நடிகைகள் மற்றும் 450 கேமரா டெக்னீசியன்கள், அறிவியல் அடிப்படையிலான திரைக்கதை, அத்தனையும் சேர்த்து வெறும் 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்திருக்கிறது 3.6.9 திரைப்படம்.
நிலம் என்னும் நல்லாள் எங்களுக்கே சொந்தம்!
‘‘நம்ம உழுகிற நிலம் நமக்கே சொந்தம்ன்னு சொல்லுது 2006 வன உரிமைச்சட்டம். அந்த நிலத்தை மணியகாரர், தாசில்தார் எல்லாரும் அளந்துட்டும் போயிருக்காங்க. அப்படி சொந்தமுள்ள நிலத்திற்கு நில உரிமைச் சான்று வேண்டி இந்த கிராம சபை தீர்மானம் போடுது. இதை நாம் மணியகாரர், ஆர்.ஐ, தாசில்தார் எல்லோருக்கும் அனுப்பப் போறோம்!’’ வசந்தராஜ் பேச, கூட்டமே கைதட்டுகிறது.
மெக்காலேயின் கல்விக் கொள்கையே உலகளவில் இந்தியர்கள் சாதிக்க காரணம்!
பொதுவாக மெக்காலே என்றாலே ‘இந்தியர்களை குமாஸ்தாவாக மாற்ற ஆங்கிலக் கல்வியைக் கொண்டுவந்தவர்’ என்ற ஒரு வாசகம் எல்லா புத்தகங்களிலும், வாட்ஸ் அப்புகளிலும் அவ்வப்போது கலங்கடிக்கும்.
கிசுகிசுல உண்மையும் இருக்கு பொய்யும் இருக்கு!
‘செல்லக்குட்டி ராசாத்தி போறதென்ன் சூடேத்தி...’ என தமிழ் ரசிகர்களை ஆட விட்டவர் மீண்டும் ‘கலகத் தலைவன்’ மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக க்கண்சிமிட்டி ஹாய் சொல்கிறார் நிதி அகர்வால்.‘‘வெயிட்... தமிழ்லயே கேள்வி கேளுங்க. எனக்கு நல்லா தமிழ் தெரியும். இப்படித்தான் நான் எல்லா மொழியும் கத்துக்கறேன்...’’ என ஐந்து மொழிகளில் சரளமாகப் பேசுகிறார்.
ஆயிரம் கண்கள் கொண்டவன் இந்த ஏஜெண்ட் கண்ணாயிரம்!
‘‘எந்த கேசா இருந்தாலும் இழுத்துப் போட்டு தாங்கிப்பாரு, எவ்வளவு காசு கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிப்பாரு... இதுக்கு மேல அவர் பெயரைச் சொல்லலைன்னா தப்பாயிரும்... அவர்தான் எங்க அண்ணன் கண்ணாயிரம்...’’‘‘நீங்க ஷெர்லாக் ஹோம்ஸ் ஃப்ரம் லண்டன் இல்ல, கண்ணாயிரம் ஃப்ரம் இரும்புத்தூர்...’’இப்படி டீசரிலேயே காமெடியும் சீரியஸுமாக புது கெட்டப், கோட் சூட், குதிரை, கையில் துப்பாக்கி என புதிதாகத் தெரிகிறார் சந்தானம்.
சசிகுமார் கரியர்ல மு
Kerala, Tamilnadu Forest
20 ஆண்டுகள்...25 கிமீ தொலைவு...35 யானைகள்....
பாலக்காடு ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு பொங்கிய மூன்று மாநில சூழலியலாளர்கள்
ஆண்ட்ரியாவுக்கே அத்தனை பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க...இவ சமூகத்துக்கு கருத்து சொல்றாளானு நிச்சயமா விமர்சனம் வரும்!
ஆண்ட்ரியா OpenTalk
'உலகில் இதுவே முதல் கேஸ்!
அரிய நோயைக் கண்டறிந்து குணப்படுத்திய சென்னை மருத்துவர்...
புலியின் பெயர் சிங்கம்...
புலியை, சிங்கம் என்று சொன்னால் யாராவது ஒப்புக்கொள்வார்களா? புலி சட்டீஸ்கர் மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
பீஸ்ட், ஜெயிலர் படங்களுக்கு செட் போட்டிருக்கேன்....வாரிசுல நடிச்சிருக்கேன்!
புன்னகைக்கிறார் ஆர்ட் டைரக்டர் கிரண்
சானியா மிர்சா விவாகரத்து..?
கடந்த சில நாட்களாக வதந்தியாக சுற்றிக்கொண்டிருந்த விஷயம் இப்போது உண்மையாகிவிட்டது என்கிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை என்பது இனிதான் தெரியும்.
Troll...Negativityயால் நொறுங்கிப் போகிறேன்....
ராஷ்மிகாவின் மனதுக்குள் இவ்வளவு வலியா என்று யோசிக்க வைத்திருக்கிறது ரசிகர்களுக்கு அவர் எழுதியுள்ள லேட்டஸ்ட் ஓப்பன் லெட்டர்.
எப்போது முடியும் ரஷ்யா - உக்ரைன் போர்..?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பத்திரிகையாளர் ஒருவர் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார். “உக்ரைன் போர் எப்படி முடிவுக்கு வரும் என்று நினைக்கிறீர்கள்?” அதற்கு அதிபர் ஜெலன்ஸ்கி அளித்த பதில் இந்த ஒட்டு மொத்த பிரச்னையையும் எளிய ஒரு வரியில் அடிக்கோடிடுவதாக இருந்தது. “எனக்குத் தெரியாது. போரை நாங்கள் ஆரம்பிக்காதபோது அது எப்படி முடியும் என்று நாங்கள் எப்படி யூகிக்கமுடியும்?”
ப்ரின்ஸ்
தேசமா, காதலா, காதல் தேசமா..? இதற்கான விடை தான் ‘ப்ரின்ஸ்'.
சர்தார்
மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்ற தியரிக்கு வலுசேர்க்கும் படமே 'சர்தார்'.
மஜா மா
'லவ் பெர் ஸ்கொ படத்தின் மூலம் பெரும் புகழடைந்த இயக்குநர் ஆனந்த் திவாரியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது மஜா மா’.
அம்மு
சமூக வலைத்தளங்களில் பாராட்டு :மூக வலைத்தளங்களை அள்ளிவரும் தெலுங்குப்படம் ‘அம்மு’.
சம்ஒன் பாரோட்
ஒரு ஜாலியான 'ரொமான்டிக் காமெடி படத்தை பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது, 'சம் ஒன் பாரோட்'.
பால்து ஜன்வார்
நான்கு கோடி பட்ஜெட்டில் தயாராகி, பன்னிரெண்டு கோடி வசூலை அள்ளிய மலையாளப்படம், 'பால்து ஜன்வார்'.
பறவையை காப்பாற்றினால் வெள்ளத்திலிருந்து தப்பிக்கலாம்!
ஒரு காலத்தில் அடையாறு முதல் கோவளம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இருந்தது.
திங்கள்தான் மோசமான நாள்!
வாரத்தின் ஏழு திங்கள் கிழமைதான் மோசமான நாள் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகம் (Guinness World Record) அறிவித் துள்ளது.
அரண்மனை குடும்பம்
ரத்திதனக்குள் ஏற்பட்ட உணர்வோடு மஞ்சுவைப் பார்த்தாள். மஞ்சுவும் பதிலுக்கு பார்த்தாள். மஞ்சுவின் இந்த அந்தர்பல்டியை எப்படி கணேசராஜா துளியும் சந்தேகிக்காமல் பேசுகிறான் என்று ரத்திக்குள் ஒரு ராட்சதக் கேள்வி.
என் சட்டை முழுவதும் கறை...நான் சட்டையை நம்பி இல்ல! - ஹீரோவாகிறார் 'கோமாளி' இயக்குநர்
'ஜெயம்' ரவி நடித்த 'கோமாளி' படத்தின் மூலம் கோடம்பாக் கத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.