CATEGORIES
![சதீஷ் எனக்கு கெட்ட வார்த்தைகள் சொல்லிக் கொடுத்திருக்கார்! சதீஷ் எனக்கு கெட்ட வார்த்தைகள் சொல்லிக் கொடுத்திருக்கார்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/748392/vj8bIdqDG1632819637772/crp_1632822247.jpg)
சதீஷ் எனக்கு கெட்ட வார்த்தைகள் சொல்லிக் கொடுத்திருக்கார்!
ஹீரோ ஹர்பஜன் சிங் கலகல
![இவர்தான் தமிழ்நாட்டின் புதிய ஆளுநர்! இவர்தான் தமிழ்நாட்டின் புதிய ஆளுநர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/748392/7av5Gx8NO1632816327116/crp_1632822245.jpg)
இவர்தான் தமிழ்நாட்டின் புதிய ஆளுநர்!
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஆர்.என்.ரவி
![50% இந்தியர்கள் பிறரைப்பற்றி கவலைப்படுவதில்லை! 50% இந்தியர்கள் பிறரைப்பற்றி கவலைப்படுவதில்லை!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/748392/f2GWzP2F21632819265156/crp_1632822243.jpg)
50% இந்தியர்கள் பிறரைப்பற்றி கவலைப்படுவதில்லை!
சமூக விழிப்புணர்வு பெரிதும் மாறுபட்டுள்ளது
![பரவுகிறதா நிபா வைரஸ்..? பரவுகிறதா நிபா வைரஸ்..?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/743237/5QlbTZqfP1631790898413/crp_1631792080.jpg)
பரவுகிறதா நிபா வைரஸ்..?
இதுதான் இப்போது டாக் ஆஃப் த டவுன். காரணம், சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நிபா வைரஸ் தாக்கி இறந்துள்ளதுதான்.
![நீரின்றி அமையாது உலகு... நீரின்றி அமையாது உலகு...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/743237/1b7MlABOo1631790129060/crp_1631792075.jpg)
நீரின்றி அமையாது உலகு...
மனிதனின் குப்பைத்தொட்டியா அழகிய கடல்..?
![சீன படத்தில் நடித்து தமிழுக்கு வந்திருக்கும் ஜார்கண்ட் பெண்! சீன படத்தில் நடித்து தமிழுக்கு வந்திருக்கும் ஜார்கண்ட் பெண்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/743237/B8ve4nLhO1631789812677/crp_1631792053.jpg)
சீன படத்தில் நடித்து தமிழுக்கு வந்திருக்கும் ஜார்கண்ட் பெண்!
சீன மொழில ஒரு படம்.
![துக்கம் விசாரித்தல் என்னும் துக்கம்! துக்கம் விசாரித்தல் என்னும் துக்கம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/743237/YQRudIQy61631788991764/crp_1631792055.jpg)
துக்கம் விசாரித்தல் என்னும் துக்கம்!
வேண்டாவெறுப்பாக ஓர் இழவு வீட்டிற்குச் சென்றிருக்கிறீர்களா?
![கொரவம் கொரவம்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/743237/etG7R9i_R1631790367424/crp_1631792044.jpg)
கொரவம்
அதான் நல்லபடியா விசேஷம் முடிஞ்சு போச்சே...
![கடந்த 30 ஆண்டுகளாக சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் கலாசாரத்திற்கும், மதத்திற்கும் வித்தியாசம் தெரியாத போக்கு உருவாகியிருக்கிறது... கடந்த 30 ஆண்டுகளாக சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் கலாசாரத்திற்கும், மதத்திற்கும் வித்தியாசம் தெரியாத போக்கு உருவாகியிருக்கிறது...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/743237/tcASvvavN1631789151991/crp_1631792041.jpg)
கடந்த 30 ஆண்டுகளாக சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் கலாசாரத்திற்கும், மதத்திற்கும் வித்தியாசம் தெரியாத போக்கு உருவாகியிருக்கிறது...
அழுத்தமாகச் சொல்கிறார், போட்டியின்றி வெற்றி பெற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா
![சினிமாவை உலுக்கும் வண்ணத்துப்பூச்சி விளைவு! சினிமாவை உலுக்கும் வண்ணத்துப்பூச்சி விளைவு!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/743237/HikFGwEq91631791094720/crp_1631792051.jpg)
சினிமாவை உலுக்கும் வண்ணத்துப்பூச்சி விளைவு!
சமீபத்தில் வெளியான 'கசட தபற' படத்தை வண்ணத்துப்பூச்சி விளைவு திரைப்படம் என்று விமர்சகர்கள் சொல்கின்றனர்.
![எங்க குடும்பத்துல நடந்த...நம்ம குடும்பத்துல நடக்கற கதை இது... எங்க குடும்பத்துல நடந்த...நம்ம குடும்பத்துல நடக்கற கதை இது...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/743237/ZR4_nJFQ-1631789474005/crp_1631792040.jpg)
எங்க குடும்பத்துல நடந்த...நம்ம குடும்பத்துல நடக்கற கதை இது...
பாலிவுட்டில் நம்மூர் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு எப்போதும் டிமாண்ட் அதிகம்.
![இந்து பக்திப் பாடல்களுக்கு இசையமைத்தவர்தான், நாகூர் ஹனிபாவின் - ஏராளமான இஸ்லாமிய கீதங்களுக்கும் இசையமைத்துள்ளார்! இந்து பக்திப் பாடல்களுக்கு இசையமைத்தவர்தான், நாகூர் ஹனிபாவின் - ஏராளமான இஸ்லாமிய கீதங்களுக்கும் இசையமைத்துள்ளார்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/743237/fjii4w3ie1631790601269/crp_1631792020.jpg)
இந்து பக்திப் பாடல்களுக்கு இசையமைத்தவர்தான், நாகூர் ஹனிபாவின் - ஏராளமான இஸ்லாமிய கீதங்களுக்கும் இசையமைத்துள்ளார்!
ஆலமர நிழலில் எதுவும் வளராது என்பார்கள். ஆனால், அதிலிருந்து எத்தனையோ செடிகள் தப்பிப் பிழைத்து தழைத்து வளரவது இயற்கை விதி.
![இந்த மேஜிக் சன்டிவி கொடுத்ததுதான்! இந்த மேஜிக் சன்டிவி கொடுத்ததுதான்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/743237/Csmb1rYS21631788717648/crp_1631792019.jpg)
இந்த மேஜிக் சன்டிவி கொடுத்ததுதான்!
விஜய் சேதுபதி Exclusive
![ஹாங்காங்கில் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டலை கட்டிய நிறுவனம் ஹாங்காங்கில் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டலை கட்டிய நிறுவனம்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/737320/BFExr-hjm1631182054823/crp_1631189732.jpg)
ஹாங்காங்கில் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டலை கட்டிய நிறுவனம்
சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஹாங்காங்கை கட்டமைத்ததில் முக்கியப்பங்கு வகிக்கும் நிறுவனம், 'ஜார்டின் மத்தீசன் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட்'.
![முதல்ல டைரக்டர்கிட்ட தைரியமா பேசணும்! முதல்ல டைரக்டர்கிட்ட தைரியமா பேசணும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/737320/_y-Ntl_So1631182346769/crp_1631189730.jpg)
முதல்ல டைரக்டர்கிட்ட தைரியமா பேசணும்!
எடிட்டிங் துறை குறித்து விவரிக்கிறார் ஆண்டனி
![மீண்டும் காசேதான் கடவுளடா! மீண்டும் காசேதான் கடவுளடா!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/737320/_NPzjVN8j1631184336949/crp_1631189729.jpg)
மீண்டும் காசேதான் கடவுளடா!
ஒரு படம் எடுத்து முடிப்பதே பெரும் சவாலாக மாறியுள்ள இக்காலகட்டத்தில் தள்ளிப்போகாதே', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்', 'காசேதான் கடவுளடா' என வரிசையாக மூன்று படங்களை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ஆர்.கண்ணன்.
![மிதக்கும் பீட்சா! மிதக்கும் பீட்சா!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/737320/PMBD9b_8-1631184162616/crp_1631189728.jpg)
மிதக்கும் பீட்சா!
கடந்த வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிகழ்ந்த பீட்சா விருந்து தான் இணையத்தில் ஹாட்டாக்.
![சன் டிவி ரிலீஸ்..குடும்பம் குடும்பமா எல்லோரும் பார்க்கப் போறாங்க.. சன் டிவி ரிலீஸ்..குடும்பம் குடும்பமா எல்லோரும் பார்க்கப் போறாங்க..](https://reseuro.magzter.com/100x125/articles/1859/737320/k_kSOxajx1631180290675/crp_1631189726.jpg)
சன் டிவி ரிலீஸ்..குடும்பம் குடும்பமா எல்லோரும் பார்க்கப் போறாங்க..
துக்ளக் தர்பார் Exclusive
![கொரோனாவால் கணவரை இழந்த குடும்பத்தினருக்கு உதவும் அறக்கட்டளை! கொரோனாவால் கணவரை இழந்த குடும்பத்தினருக்கு உதவும் அறக்கட்டளை!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/737320/EX4pguFt11631180909425/crp_1631189725.jpg)
கொரோனாவால் கணவரை இழந்த குடும்பத்தினருக்கு உதவும் அறக்கட்டளை!
இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் நிறைய தொண்டு நிறுவனங்களும், நல்லுள்ளம் கொண்டவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு கொடுப்பதும், மளிகைப் பொருட்கள் வழங்குவதுமாகத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.
![இந்தக் கைப்பையின் விலை சுமார் ரூ.1.50 லட்சம்! இந்தக் கைப்பையின் விலை சுமார் ரூ.1.50 லட்சம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/737320/1G_nlP9aL1631180024545/crp_1631189724.jpg)
இந்தக் கைப்பையின் விலை சுமார் ரூ.1.50 லட்சம்!
ஹாலிவுட் பிரபலங்களின் விருப்பமான ஃபேஷன் ஹவுஸ், 'பாலன்சியாகா'.
![ஆப்கன் கல்லறை தேசத்தின் கதை! ஆப்கன் கல்லறை தேசத்தின் கதை!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/737320/xCpfZEYdt1631182931058/crp_1631189723.jpg)
ஆப்கன் கல்லறை தேசத்தின் கதை!
ஆப்கான் சிக்கலில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பது குறித்து விரிவாக அறிந்துகொள்ள நாம் சற்று பின் நோக்கிச் செல்ல வேண்டும்.
![அவள் அவள்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/737320/HOvHSzcgm1631183229047/crp_1631189722.jpg)
அவள்
அந்த பிஎம்டபிள்யூ காரை அப்பொழுதுதான் கவனித்தார் ஆறுமுகம்.
![அரசு அதிகாரயாக இருக்கும் கவிஜன் எப்போதும் உண்மையைக் கண்டடைய முயல்வான்! அரசு அதிகாரயாக இருக்கும் கவிஜன் எப்போதும் உண்மையைக் கண்டடைய முயல்வான்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/737320/UKH6WJOpF1631183731744/crp_1631189721.jpg)
அரசு அதிகாரயாக இருக்கும் கவிஜன் எப்போதும் உண்மையைக் கண்டடைய முயல்வான்!
வணிக வரிகள் துறை கூடுதல் ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் தேவேந்திர பூபதிக்கு இன்னொரு முகம் உண்டு.
![293வது மதுரை ஆதீனம் இவர்தான்! 293வது மதுரை ஆதீனம் இவர்தான்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/732721/2NTdJadII1630664264856/crp_1630891046.jpg)
293வது மதுரை ஆதீனம் இவர்தான்!
திரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் முடிசூட்டப்பட்டார்.
![கொரோனா காலத்தில் 8 மாதங்களில் முனைவரான 7 வயது சாதனையாளர்! கொரோனா காலத்தில் 8 மாதங்களில் முனைவரான 7 வயது சாதனையாளர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/732721/lelNQl3HP1630665489111/crp_1630891044.jpg)
கொரோனா காலத்தில் 8 மாதங்களில் முனைவரான 7 வயது சாதனையாளர்!
ஒன்றோ ரெண்டோ அல்ல... பல சாதனைகள். அதுவும் எட்டே மாதங்களில் செய்து, பல்வேறு சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து அசத்தி வருகிறார் ஒய்.எஸ். இம்மானுவேல் டேர்ரி. இந்தச் சாதனைகளை அசராமல் செய்யும் டேர்ரியின் வயது ஏழுதான்!
![சைக்கோ ஷில்பா! சைக்கோ ஷில்பா!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/732721/yVMXaYt8m1630663875435/crp_1630891039.jpg)
சைக்கோ ஷில்பா!
'கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்...' என தமிழ்நாட்டின் இளசுகள் அத்தனை பேரையும் பாட வைத்துவிட்டு பறந்தவர் மீண்டும் நட்டி படம், அதிலே நான் சைக்கோ என திகில்லுக் கொடுக்கிறார்.
![நம்பர்1 அஜித்! நம்பர்1 அஜித்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/732721/N2RBtSvZ11630664753094/crp_1630891041.jpg)
நம்பர்1 அஜித்!
ஆமாம்.. ஓபனிங் கிங் அஜித்தான். அவரது படம் எப்பொழுது வெளியானாலும் முதல் மூன்று நாள் வசூல் பட்டையைக் கிளப்பும்.... இதுதான் தெரிந்த விஷயமாயிற்றே... இதை எதற்கு இப்பொழுது வேலை மெனக்கெட்டு ஒரு மேட்டராக சொல்ல வேண்டும்..?
![கொலை...கொள்ளை...கொடநாடு! கொலை...கொள்ளை...கொடநாடு!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/732721/YSmytREvA1630665220173/crp_1630891042.jpg)
கொலை...கொள்ளை...கொடநாடு!
மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறது கொடநாடு எஸ்டேட்.
![உலகளவில் புற்றுநோய்க்கான மருந்துகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனம்! உலகளவில் புற்றுநோய்க்கான மருந்துகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/732721/tchze-noY1630667393216/crp_1630891047.jpg)
உலகளவில் புற்றுநோய்க்கான மருந்துகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனம்!
இன்று மனித குலத்தை அச்சுறுத்தும் நோய்களில் முதன்மையானது, புற்றுநோய்
![எந்த இயக்குநர் படத்துல அறிமுகமானேனோ அதே டைரக்டர் கூட என் 50வது, 100வது படம் செய்திருக்கேன்! எந்த இயக்குநர் படத்துல அறிமுகமானேனோ அதே டைரக்டர் கூட என் 50வது, 100வது படம் செய்திருக்கேன்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/732721/rSUuyqvLp1630668193924/crp_1630891043.jpg)
எந்த இயக்குநர் படத்துல அறிமுகமானேனோ அதே டைரக்டர் கூட என் 50வது, 100வது படம் செய்திருக்கேன்!
'சென்னை 28'ல் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் ரஜினியின் 'கபாலி' பண்ணுமளவுக்கு உயரம் தொட்டவர். 'காவியத்தலைவன்' படத்துக்காக தேசிய விருது வாங்கியவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் மூலம் செஞ்சுரி அடிப்பவர்.இந்தியாவின் டாப்டென் எடிட்டர்களில் ஒருவர்...