CATEGORIES

மாஸ்டர் பேபி!
'வாத்தி கமிங்...' பாடலுக்கு ஸ்டைலாக ஆடிய விஜய்க்குப் பிறகு அதே பாடலுக்கு நடனமாடியவர்களில் யாரை அதிகம் ரசித்திருக்கிறோம்; ரசிக்கிறோம்...?

பிரசவ ஆள்ஸ்பிட்டலில் ஒரு லைப்ரரி
கர்ப்பிணிகளை படிக்கச் சொல்லி மிரட்டுகிறார் இந்த Lovable மருத்துவர்

புதிய வெளிச்சம்
ஒன்று தகவல் தப்பாய் இருக்க 'வேண்டும். அல்லது இந்த முகவரி தவறாய் இருக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின் எனும் அவர்...
"மறுபடியும் கூப்புலதான் உட்காரணும்...'' என்றன சமூக வலைத்தளங்கள்.

போஸ்ட் கார்ட் புரொஃபசர்!
இது நமக்குத் தெரிஞ்ச அஞ்சல் அட்டை அல்ல...

தீதி!
'நான் அடிமட்டத்தில் இருந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். நான் பிறவியிலேயே போராட்ட குணம் கொண்டவள்...' இது மம்தா பானர்ஜியின் புகழ்பெற்ற வார்த்தைகள்.

தென்னிந்திய திரையுலகின் ஆவணக் காப்பகம் !
"வானம் வரை வளர வேண்டும்... நண்பர் ஞானமும் அவர்களின் நிழற்பட ஞானமும், அவரது ஆயுளும்...' இது காவியக் கவிஞர் வாலியின் வாழ்த்து.

ஏன் இப்படி செஞ்சீங்க ஜாக்சன் துரை.?
அனல் பறக்கும் வசனம், பாடல்கள், இசை, நடனம், டெக்னிக்கலர், நடிகர், நடிகையர் தேர்வு, போர்க் காட்சிகள், உடையலங்காரம் என பி.ஆர்.பந்துலுவின் தயாரிப்பு, இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

சகாவு!
1944 அப்போதைய மலபார் மாவட்டத்திலுள்ள பினராய் கிராமத்தில் பிறந்தவர்தான் விஜயன். பிறந்த 14 குழந்தைகளில் உயிர் பிழைத்த நால்வரில் இவரும் ஒருவர்.

இந்திய ராணுவ போலீசில் முதன் முறையாக பெண்கள்!
இதில் நால்வர் தமிழச்சிகள்!

அண்ணாச்சியுடன் டூயட் பாடும் அழகிப் போட்டிகளின் ராணி!
கோலிவுட் இளசுகள் அடுத்து உச்சரிக்க ரெடியாகும் பெயர் ஊர்வசி ரவு டேலா. பாலிவுட்டில் 'ஹேட் ஸ்டோரி 4', ‘பகல்பந்தி' என சிலு சிலுத்தவர் இப்போது தமிழுக்கு வருகிறார். ‘உல்லாசம்' பட இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரியின் டைரக் ஷனில் ‘லெஜண்ட் சரவணா'வின் ஓனர் சரவணன் நடிகராக அறிமுகமாகும் படத்தின் ஹீரோயின் இவர்தான்.

தீக்குச்சியில்
ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தவாறு ஆன்லைன் மூலம் படித்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாஸ்வத், மற்ற நேரங்களில் என்ன செய்வது என்று யோசித்தார்.

ரோபோ வரைந்த ஓவியத்தின் விலை ரூ.5 கோடி!
அச்சு அசல் மனிதனைப் போலவே தோற்றம் கொண்ட ரோபோ, ஷோஃபியா. 2016ம் வருடம் ஹாங்காங்கைச் சேர்ந்த 'ஹான்சன் ரோபோட் டிக்ஸ்' என்ற நிறுவனம் இதை வடிவமைத்தது. அன்று முதல் மக்கள் விரும்பும் ரோபோவாக ஷோஃபியா இருந்து வருகிறது.

டிரம்ப் புத்தா!
சீனாவைச் சேர்ந்த 'பர்னிச்சர் தயாரிப்பாளர் ஹாங் ஜின்சி வடிவ மைத்த சிலைகள் தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டிரெண்ட்.

செவித்திறனை இழக்கும் டிரம்ஸ் இசைக் கலைஞன்!
இந்த வருடத்தின் சிறந்த படம், சிறந்த நடிகர் என 6 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ஆங்கிலப்படம், சவுண்ட் ஆஃப் மெட்டல் இதுவரை சர்வதேச அளவில் 68 விருதுகளை வென்றிருக்கிறது.

வரதட்சணையாக புத்தகம் கேட்ட பாகிஸ்தான் பெண்!
ஹக் மெஹ்ர் என்னும் தங்கள் சமூக வழக்கப்படி திருமணம் செய்வதற்கு வரதட்சணையாக பணம் மற்றும் நகைகளுக்கு பதிலாக, பாகிஸ்தான் நபாயில் 1,00,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46,600) மதிப்புள்ள புத்தகங் களை வழங்க வேண்டும் என்று கோரி ஆச்சரியப்படுத்தியுள்ளார் மர்தான் நகரத்தைச் சேர்ந்த நைலா ஷமல்.

நான்.. பத்மஸ்ரீ கி.கேசவசாமி
36 வருடங்கள் ஆசிரியர் பணி. பாடம் கற்பிக்க பொம்ம லாட்டக் கலையைக் கற்றுக்கொண்டேன்.

யானைகள் எனனை நோக்கி ஓடி வந்தன..!
சமீபத்தில் வெளியான 'காடன்' படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான ஏ.ஆர்.அசோக்குமார். காடும் காடு சார்ந்த இடமும்தான் கதைக்களம் என்பதால், குளுமையும் செழுமையுமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதிலும் இதுதான் அவரது முதல்படம் என்னும்போது, ஆச்சரியம் அள்ளுகிறது.

தமிழ் ஆளுமைகளுக்காக தாமிரபரணி நதிக்கரையில் ஓர் அருங்காட்சியகம்
"இன்னைக்கு 'உலகம் தழுவிய அளவில் ஒரு பண்பாட்டு நெருக்கடி நமக்கிருக்கு. 'உன் மண்ணைப் பத்தி தெரிஞ்சுக்கப்பா, சுத்தியுள்ள தாவரங்களைப் பத்தி தெரிஞ்சுக்கப்பா'னு சொல்ல வேண்டிய கட்டாயத்துல நாம் இருக்கோம்.

Data Corner
2.80 கோடிக்கும் கோடிக்கும் மேலான வாகனங்கள் தமிழகத்தில் இன்று பயன் பாட்டில் உள்ளன.

தற்கொலை செய்து கொண்ட பெண் சிங்கம்!
மகாராஷ்ட்ராவில் மேல்காட் புலிகள் காப்பகத்தில் குகாமல் வனக் கோட்டத்துக்கு உட்பட்ட அமராவதி பகுதியில் பணிபுரிந்த 34 வயதான அந்தப் பெண் வனச்சரக அலுவலர் தீபாலி சவானுக்கு பெண் சிங்கம்' என்ற அடைமொழி ஒன்றும் உண்டு.

50 ஆண்டுகள்...7 ஆயிரம் நாணயங்கள்!
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சையது ஃபைஜி யூசுப், கடந்த 50 ஆண்டுகளில் 7 ஆயிரம் பழங்கால நாணயங்களை சேகரித்துள்ளார்!

அது ஒரு பெரிய கதை...தன்னோட மேரேஜுக்கு ராகுல் என்னை இன்வைட் பண்ணல...
'கண்ணான கண்ணே' மீரா & யுவாவுடன் ஸ்வீட் சந்திப்பு

அப்பா
மகனும், மருமகளும் உள்ளே இருக்கிறார்கள்... பேசிவிடலாம் என்கிற முடிவில், உட்கார்ந்திருந்த சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து அவர்களின் அறை அருகே சென்றவர், உள்ளே தன்னைப் பற்றிய பேச்சுதான் என்பதைப் புரிந்து நின்றார்.

அதிகரிக்கும் குடி நோயாளிகள்... அரசு என்ன செய்ய வேண்டும்...?
கடந்த நிதியாண்டில் தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் ரூ.31,000 கோடி என்கிறது, புள்ளிவிவரம்.

20 வருடங்களாக சொந்தப் பணத்தில் இலவச மருத்துவ சேவை... ஆச்சரியப்படுத்தும் விருதுநகர் மனிதர்!
அந்த இடம்தான் இந்தச் சமூகத்துக்கு நம்மால் முடிகிற விஷயத்தைச் செய்யணும்னு நினைக்க வச்சது.

3 கோடி ரேஷன் கார்டுகள் நிராகரிப்பு
கடந்த வாரத்தில் நீதியரசர்கள் எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு வந்த பொதுநல வழக்கு ஒன்று கனத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

17 தலைமுறைகள்....கட்டுமானத் தொழிலில் 400 வருடங்கள்... போட்டுத்தாக்கும் தக்கநாக்க!
டோக்கியோ டவர், மெய்ஜி பல்கலைக் கழகம், ஒசாகா டோம், சகாவா ஆர்ட் மியூசியம், டோயோட்டோ இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன், கவாசாகி மெடிக் கல் ஸ்கூல்... என ஜப்பானில் உள்ள முக்கியமான கட்டு மானங்களைக் கட்டி எழுப்பிய நிறுவனம், தக்க நாக்க கார்ப்பரே ஷன்' கட்டுமானத் தொழிலில் 400 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் குடும்ப நிறுவனம் இது.

மாமனார் பத்திரிகையாளர்.. கணவர் ஒளிப்பதிவாளர்... நான் உங்கள் சுந்தரி!
கறுப்பழகியாக நயன் தாரா நடித்த 'ஐரா'வில் ஃப்ளாஷ்பேக் நயனாக புன்னகைத்த கேப்ரில்லா செலஸ், இப்போது சன் டிவியில் சுந்தரியாக அசத்துகிறார்.

விஜய் 65 ஹிரோயின்!
South or North பூஜா is the best... என கொண்டாடுகிறது சினி இண்டஸ்ட்ரி. தெலுங் கில் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன்... இந்தியில் அக்ஷய்குமார், ரன்வீர் சிங்... எனடாப் ஹீரோக்களின் மோஸ்ட் வான்டட் ஹீரோயின் பூஜா ஹெக்டேதான்.