தாங்காத கண்ணென்று ஒன்று
Kungumam Doctor|August 16, 2022
இரவு ஷிஃப்ட்டில் வேலை செய்பவர்களுக்கான உணவு முறை
தாங்காத கண்ணென்று ஒன்று

இரவு ஷிஃப்டில் வேலை செய்வது வாழ்க்கையைப் பல வழிகளில் மாற்றும். மனித உடல் பகலில் வேலை செய்யவும், இரவில் ஓய்வெடுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருவர் இரவு ஷிப்டுகளில் வேலை செய்யும்போது, அவரின் உடல் இயல் பான இயங்குதன்மைக்கு எதிராகச் செயல்படுவதால் சில உடலியல் சவால்களை எதிர்கொள்ள நேர்கிறது. எடை அதிகரிப்பு முதல் மன அழுத்தம் வரை பல்வேறு பிரச்சனைகள் உரு வாகின்றன. இரவு ஷிப்ட்டில் வேலை செய்பவர்களுக்கான சிறப்பான உணவுத்திட்டம் என்ன? விளக்குகிறார் டயட்டீஷியன் கோவர்த்தினி.

ஹெல்த்தி டயட் பிளான்

ஆரோக்கியமாய் இருக்க நல்ல உணவுப் பழக்க வழக்கம் முக்கியம். தின்பண் டங்கள், கார்போனேட்டட் பானங் கள் மற்றும் காபி சாப்பிடுவது நைட் ஷிப்ட்காரர்களுக்கு மிகவும் இயல்பான செயல். ஆனால், இது எதுவுமே ஹெல்த்தி கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

この記事は Kungumam Doctor の August 16, 2022 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Kungumam Doctor の August 16, 2022 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

KUNGUMAM DOCTORのその他の記事すべて表示
பற்களைப் பாதுகாக்கும் ஆயில் புல்லிங்!
Kungumam Doctor

பற்களைப் பாதுகாக்கும் ஆயில் புல்லிங்!

ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை.

time-read
1 min  |
October 01, 2024
நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? 10 கட்டளைகள்
Kungumam Doctor

நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? 10 கட்டளைகள்

உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்குப் போய் பார்ப்பது என்பது ஓர் அக்கறையான செயல்பாடு. பாதிக்கப்பட்டவர் விரைந்து நலமடைய வேண்டும் என்பதன் மீதான நமது விழைவையும் அவர் மீதான நமது அக்கறையையும் வெளிப்படுத்தும் பாங்கு அது. ஆனால், ஆர்வக்கோளாறினாலோ அறியாமையினாலோ மருத்துவமனைக்குப் போகும் சிலர் அவர்களின் எல்லை எது என்று தெரியாமல் நடந்துகொள்கிறார்கள். இது நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் சகநோயாளிகளையும் அவர்கள் உறவினர்க ளையும் சங்கடப்படுத்தி முக சுளிக்கச் செய்துவிடும். நோயுற்றவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கோ வீட்டுக்கோ செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.

time-read
2 分  |
October 01, 2024
மண்ணீரல் குறைபாடு...உஷார்!
Kungumam Doctor

மண்ணீரல் குறைபாடு...உஷார்!

நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்பட்டால்தான் நோயின்றி வாழ முடியும்.

time-read
2 分  |
October 01, 2024
எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்!
Kungumam Doctor

எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்!

சமீபகாலமாக நான்கில் ஒரு ஆணும், சா இரண்டில் ஒரு பெண்ணும் எலும்பு வலிமை இழப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்) பிரச்னையில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

time-read
3 分  |
October 01, 2024
ஓவர் ஈட்டிங் தவிர்ப்பது எப்படி?
Kungumam Doctor

ஓவர் ஈட்டிங் தவிர்ப்பது எப்படி?

இன்றைய சூழலில், பலரும் பலவித உடல் நலப் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.

time-read
3 分  |
October 01, 2024
நோய்...மருந்து.நோயாளி...ஒரு பார்வை!
Kungumam Doctor

நோய்...மருந்து.நோயாளி...ஒரு பார்வை!

காலநிலை மாறினால் உடலும், மனமும் மாறுமா”. என்று பல காரும் இன்றைக்கு \"மருத்துவர்களிடம் பொதுவான கேள்வியாக தொடர்ந்து கேட்கிறார்கள். வெகுஜன மக்களின் பார்வையிலேயே கூற வேண்டுமென்றால், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, நம்முடைய இதிகாசங்களில் ஒரு நூலான மகாகவி காளிதாசர் அவர்கள் எழுதிய ரிது சம்ஹாரம் என்ற நூலில் நான்கு பருவ நிலைக்கு ஏற்ப மனிதர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்று அந்நூலில் கூறப்பட்டு இருக்கிறது.

time-read
2 分  |
October 01, 2024
ரேபீஸ் தவிர்ப்போம்!
Kungumam Doctor

ரேபீஸ் தவிர்ப்போம்!

சமீபகாலமாக தெருநாய்கள் மனி தர்களை கடிப்பது அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதன் உண்மைநிலையை அறியும் வகை யில், விலங்குகள் ஆர்வலரும், ஸ்காட் லாந்து நாட்டில் அமைந்துள்ள எடின்

time-read
3 分  |
October 01, 2024
ஜூனியர் என்டிஆர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்
Kungumam Doctor

ஜூனியர் என்டிஆர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்

இந்திய திரையுலகில் மிகவும் பிர பலமான நடிகர்களில் ஜூனியர் என்டிஆரும் ஒருவர்.

time-read
2 分  |
October 01, 2024
சத்தான சாத வகைகள்!
Kungumam Doctor

சத்தான சாத வகைகள்!

பச்சைப்பயிறை இரவே ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரை வைத்து நெய், எண்ணெயை ஊற்றவும், காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் தக் காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

time-read
1 min  |
October 01, 2024
ஆரோக்கியம் தரும் அடர்நிற காய்கறிகள், பழங்கள்!
Kungumam Doctor

ஆரோக்கியம் தரும் அடர்நிற காய்கறிகள், பழங்கள்!

அடர் நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுத்தானியங்களை உட்கொள்வது புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்.

time-read
1 min  |
October 01, 2024