CATEGORIES
டாஸ்மாக் நாடு!
அரசைக் காப்பாற்றும் குடிமக்கள்!
சோறு இல்லாமல் 8 லட்சம் சமையல் தொழிலாளர்கள்!
கண்டுகொள்ளாத அரசு!
பொள்ளாச்சி குற்றவாளிகள் போல எனக்கும் ராஜமரியாதை! பாலியல் வேட்டை நாய் சுஜி கொக்கரிப்பு!
மறைக்கப்படும் பகீர் தகவல்கள்!
சமூகப்பரவல் கட்டத்தில் தமிழகம்!
கோயம்பேடு முதல் குக்கிராமம் வரை!
கேரள செங்கல் சூளையில் தவிக்கும் தமிழர்கள்!
மீட்பு நடவடிக்கையில் நக்கீரன்!
கள்ள மது விற்பனையில் அதிகாரிகள்! மோதிக்கொள்ளும் கிரண்பேடி- நாராயணசாமி!
ஊடரடங்கில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தியபோதும், மதுக்கடைகளை திறக்க புதுச்சேரியில் அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருகிறார்கள். மாமூலை வாங்கிக்கொண்டு காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
எடப்பாடியிடம் கவர்னர் புகார்!
'ஹலோ தலைவரே... கொரோனாத் தொற்றின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு எகிறிவரும் நிலையில், எடப்பாடி அரசு ஊரடங்கைத் தளர்த்தி வருவது சரியா?”
ஊரடங்கு காலத்திலும் டெண்டர் ஊழல்!
சர்ச்சையில் முதல்வர் துறை!
பசித்தவர்களை நோக்கி தி.மு.க.வின் அமுதசுரபி!
தமிழகத்தில் கொரோனா காலத்திலும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்க ட்சியான தி.மு.கவும் அரசியல் செய்கின்றன என விமர்சனங்கள் செய்யப்படுகின்றன.
நாம ரெடி! டெல்லி சொல்லட்டும்!
தமிழக அரசின் நிலை!
பொள்ளாச்சி போல குண்டாஸ்!
காமுகனை காப்பாற்றும் ஆளுந்தரப்பு!
செவிலியர்களைப் பரிதவிக்க விட்ட அரசு!
வேலூர் மாவட்டத்தில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
போராட்டத்திற்கு தயாராகும் டெல்டா விவசாயிகள்!
கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும் முடங்கிக்கிடக்கும் சூழலில் சத்தமே இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜலசக்தி துறை நிர்வாக கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆணையத்தை முடக்கும் வேலையை துவங்கியிருக்கிறது.
கொலைவெறி கொரோனா!
விரட்டியடிக்கும் மருத்துவப் படை!
‘முடி'யாதா ஊரடங்கு?
ஆண்களுக்கும் மாதாந்திர பிரச்சினை உண்டு என்பதை முதன் முதலாக உணர வைத்திருக்கிறது ஊரடங்கு.
காவிரி உரிமையை மூழ்கடிக்கும் ஜல்சக்தி!
தடுமாறும் தமிழக அரசு!
தீட்சிதர்களின் திடீர்ப் பாசம்!
கொரோனா அச்சுறுத்தலைக் காட்டிலும் பசி, பட்டினி, வறுமைதான் உலக மக்களை அதிகம் வாட்டிக் கொண்டிருக்கிறது.
கேள்வி கேட்கும் எதிர்க்கட்சி! வேகம் காட்டும் கேரளா!
இந்தியாவில் முதலில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட மாநிலம், கேரளா.
கரூர் சாதித்தது எப்படி?
கொரோனா பாதிப்பில் முதற்கட்டமாக எச்சரிக்கப்பட்ட ஈரோடு மாவட்டம் கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டமாக மாறி சாதனை படைத்தது. அதே போலவே, கரூர் மாவட்டத்திலும் கொரோனா நோயாளிகள் எல்லோரும் குணப்படுத்தப்பட்டு அந்த மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
சசி ரிலீஸ்?
தூதுவிடும் மந்திரிகள்!
கோயம்பேடு மொத்த வியாபாரம் மட்டுமா?
அதிருப்தியில் வியாபாரிகள்!
கலகம் இன்றி உரிமை இல்லை!
சூரத் காட்டிய வழி!
இடியாப்ப சிக்கலில் நிர்வாகம்!
எடப்பாடிக்கு எதிராகப் போர்க்கொடி!
ஸ்டார்களுடன் வார்!
உலகம் முழுக்கவே வர்த்தகத் தளங்கள் வெவ்வேறு வடிவங்களில் உண்டாகிக் கொண்டிருக்கிறது.
முதல்வர்-அமைச்சர் மோதல்
"ஹலோ தலைவரே, கோட்டை வட்டாரத்து செய்தியோடு லைனில் வந்திருக்கேன். முதல்வர் எடப்பாடிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையிலான உரசல் ஓயவேயில்லையாம்.”
கொரோனாவுக்கு தாய்ப்பாலில் மருந்து!
ஆர்வம் காட்டும் அமெரிக்கா!
எங்கும் எதிலும் 40% ஊழல் கொரோனா!
வெறும் 245 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கருவியை ஏன் 600 ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள்!
தமிழ் சினிமா மீளுமா? வீழுமா? மாறுமா?
புதிதாகத் தோன்றும் ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளும் புழக்கத்தில் இருக்கும் பழைய கண்டு பிடிப்புகளை வீழ்த்தும் அல்லது மறக்கச் செய்யும்.
உள்ளதும் போச்சு!
அரைகுறை ஏற்பாட்டில் முழு ஊரடங்கு!
பட்டினிச் சாவை நோக்கி தமிழகம்!
கொரோனா முடக்கம்!