CATEGORIES
மேற்கு வங்க பாஜக எம்எல்ஏக்களுக்கு 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவு
அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
மே 15-ல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குகிறது - ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வரும் 15-ம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
தொழில் முனைவோர் சந்திக்கும் இன்னல்களை களைய புதிய உத்திகளை வகுக்க வேண்டும்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தல்
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட 223 பேர் எம்எல்ஏக்களாக பதவியேற்பு - பேரவைத் தலைவராக மு.அப்பாவு போட்டியின்றி தேர்வு
துணைத் தலைவராகிறார் கு.பிச்சாண்டி. கரோனா தொற்று காரணமாக 10 எம்எல்ஏக்கள் பதவியேற்க வரவில்லை
காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் கோகர்நாக் பகுதியில் உள்ள வைலூ என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொண்ட 115 வயது மிட்டாய் தாத்தா
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் கரோனா பரிசோதனை செய்துகொள்ள பலரும் அச்சப்பட்ட நிலையில், 115 வயதான 'மிட்டாய் தாத்தா' தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொண்டதற்கு மாநகராட்சி பணியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி தேர்வு
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்கட்ட கரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மே 15-ம் தேதி முதல் விநியோகம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் 15-வது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்பு
அசாம் மாநிலத்தின் 15-வது முதல்வராக பாஜகவின் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் - கரோனா தடுப்புப் பணிகளில் இணைந்து செயல்பட வேண்டும்
அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.8.923 கோடி நிதி
தமிழகத்துக்கு ரூ.533 கோடி ஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் பேருந்து, டாக்ஸி, ஆட்டோக்கள் ஓடாது - இன்று முதல் முழு ஊரடங்கு அமல்
காய்கறி, மளிகை கடைகளுக்கு பகல் 12 மணி வரை அனுமதி
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குகிறது சிஎஸ்கே
கரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் தமிழகத்துக்கு 450 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படுகின்றன.
ஈன்ற தாய் உட்பட அனைத்து அன்னையருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
அன்னையர் தினம் நேற்று (மே 9) கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ரவுடியிசத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை
புதிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உறுதி
தமிழக சட்டப்பேரவை 11-ம் தேதி கலைவாணர் அரங்கில் கூடுகிறது
12-ம் தேதி பேரவைத் தலைவர் தேர்தல்
தடுப்பூசி போடுவதால் கரோனா' வரவே வராது
மீறி வந்தால் தடுப்பூசி போடும் முன்பே தொற்று ஏற்பட்டிருக்கலாம்
4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கரோனா வைரஸ் தொற்று நிலவரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களு டன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
டெல்லிக்கு தினமும் 700 டன் ஆக்சிஜன் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் பலர் உயிரிழந்தனர்.
திருமணி கிராமத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சாலையில் கரோனா தடுப்பூசி தயாரிக்க வேண்டும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின் - முதல் நாளில் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்து
ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.
குதிரைகளுக்கு தன்னார்வலர் மூலம் தீவனம் வழங்க நடவடிக்கை
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட மண்டல இயக்குநர் தகவல்
18 முதல் 44 வயது பிரிவில் இதுவரை 11.8 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்பு - 34 அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
புதுமுகங்கள் 15 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திடீர் ராஜினாமா
கமல்ஹாசன் மீது மகேந்திரன் குற்றச்சாட்டு
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இன்று பதவியேற்பு
ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடக்கிறது
தமிழகத்தில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியது
ஒரே நாளில் 195 பேர் உயிரிழப்பு
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் யார்?
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இன்று முடிவு
தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கரோனா தொற்று
முதியவர்கள் உட்பட 167 பேர் உயிரிழப்பு