CATEGORIES
சுருதிஹாசன் 'லாரி' ஒட்டிய ரகசியம்!
உலகநாயகனின் மூத்த வாரிசு ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் இந்தி மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், தமிழில் தற்போது ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
கால்டாக்சி படத்துக்காக வைக்கம் விஜயலட்சுமி பாடிய குத்துப்பாட்டு!
கால் டாக்ஸி என்ற படத்தை கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வருகிறார்.
புதுவை கவர்னர் கிரண்பேடி மாற்றமா?
வதந்தி என்கிறார்!
லாக்டவுனில் சைக்கிளில் மகாபலிபுரம் சென்ற ஆர்யா!
ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் 'சல்பேட்டா பரம்பரை' என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கிவருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 501 பேருக்கு கொரோனா!
செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 501 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ப்பட்டு மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
ஒருவரின் நம்பிக்கையை இழிவுபடுத்துவது தவறு: கந்த சஷ்டி கவசம் படித்து வீடியோ வெளியிட்ட விஜயகாந்த்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கந்த சஷ்டி கவசம் படிக்கும் வீடியோவைதனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு.
'ராஜபார்ட்' கெட்டப்பில் அசத்தும் சந்தானம்!
மசாலா பிக்ஸ் சார்பில், எம்கேஆர்.பி புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கி வரும் புதிய படம், ‘பிஸ்கோத்' இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் உள்ளிட்ட மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். சந்தானத்தின் ராஜபார்ட் காட்சிகள் மட்டும் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகிறது.
சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்களை ககுதி நீக்கம் செய்ய தடை!
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அமைச்சருமான சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அசோக்கெலாட்தலைமையிலானகாங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
பிரேம்ஜி அமரனுடன் ஜோடி சேரும் ரேஷ்மா!
நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்தும், இசையமைத்தும் வரும் நிலையில் தற்போது அவர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'சத்திய சோதனை' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
எஸ்.தாணு வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த சூர்யா!
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள ‘சூரரைப் போற்று' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தனது பேவரிட் இயக்குநரான ஹரியுடன் 6-வது முறையாக சூர்யா கூட்டணி அமைந்து, 'அருவா' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் சூர்யாவின் 39-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 49,310 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 87 ஆயிரத்து 945. இவர்களில் தீவிர தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 135. நோய் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியவர்கள் 8 லட்சத்து 17 ஆயிரத்து 209.
என்னாச்சு? (அ)சிங்கப்பெண் எங்க ஓடிட்டாங்க! வனிதாவை மீண்டும் சீண்டிய கஸ்தூரி!
பீட்டர் பாலுடனான தனது மூன்றாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்தவர்களை சரமாரியாக விளாசித் தள்ளினார் நடிகை வனிதா விஜயகுமார் .படத்தயாரிப்பாளர் ரவீந்தர்உள்ளிட்ட சிலர் மீது போலீசிலும் புகார் அளித்தார்.
யூடியூப் சேனல் தொடங்கும் ஸ்ருதிஹாசன்!
சமூக வலைதளத்தங்களில் மிகவும் ஆர்வம் காட்டி வரும் உலகநாயகனின் வாரிசும்,நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன்,தற்போது தன்னைப் பற்றி ரசிகர்கள் இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ளும் வகையில், புதிய தளத்தில் தடம் பதிக்கிறார்.
கார் ஓட்டுவதைத் தொடர்ந்து ரஜினியின் நடைபயிற்சி வீடியோ!
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஊரடங்கு காரணமாக கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருக்கிறார்.
சிம்பு-திரிஷா திருமணமா? பெற்றோர் விளக்கம்!
நடிகை திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும்காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆனதாக அறிவித்தனர்.
இதயத்தை காக்கும் செவ்வாழை
செவ்வாழைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.
கவர்ச்சி புகைப்படம் கேட்ட ரசிகருக்கு மஞ்சிமா மோகன் அளித்த அதிர்ச்சி!
தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் நடிகை மஞ்சிமா மோகன் தற்போது விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து 'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் நடித்துள்ளார். லாக்டவுன் முடிவுக்கு பின்னர் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிலோ ரூ.25-க்கு விற்பனை - அன்னாசி பழம் விலை வீழ்ச்சி!
சென்னையில் அன்னாச்சி பழம் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.25க்கு விற்கப்படுகிறது. அன்னாசிபழம்விளைச்சல் அதிகரித்துள்ளதால், அவற்றின் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமர்நாத் யாத்திரை ரத்து
காஷ்மீரில் உள்ளகுகையில் அமர்நாத்பனிலிங்கம் ஆண்டு தோறும் குளிர்காலத்தில் தொடங்கும்.
அருள்நிதி படத்தலைப்பை வெளியிட்ட வெற்றிமாறன்!
டைரி
'இரவு'ன்னா எனக்கு மிகவும் பிடிக்கும்!
மாளவிகா மோகனன் சொல்கிறார்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12 லட்சத்தை தாண்டுகிறது!
ஒரே நாளில் 648 பேர் பலி
பிரதமர் அலுவலக இணைச்செயலாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவுக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து!
பிரதமர் அலுவலகத்தின் இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூர்யா பிறந்தநாளில் சூரரைப்போற்று பாடல் வெளியீடு!
கே.வி.ஆனந்தின் காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா,சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு!
தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி முன்னாள் எம்.எல்.ஏ. மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இரங்கல் செய்தி வருமாறு:
டாப்சி 'பி' கிரேடு நடிகை!
கங்கனா ரனாவத் கடும் தாக்கு!!
சக கைதிகளுடன் தகராறு வேலூர் பெண்கள் சிறையில் நளினி தற்கொலை முயற்சி!
தன்னைத்தானே கழுத்தை நெரித்துக் கொண்டார்!!
சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு எப்போது?
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கி வரும் புதிய படம், ‘மாநாடு'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ஊரடங்கால் கனடாவில் சிக்கிய நடிகர் விஜய் மகன் சென்னை திரும்பினார்!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன்சஞ்சய். இவர்கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து வருகிறார்.