CATEGORIES
போலியோ விழிப்புணர்வு பேரணி
உலக போலியோ தினத்தை முன்னிட்டு சேலம் ரோட்டரி மாவட்டம் சார்பில், சேலம் விங்க்ஸ் ரோட்டரி சங்கம், சேலம் மேற்கு ரோட்டரி சங்கம், சேலம் காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் மற்றும் ஹில் சிட்டி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து போலியோ விழிப்புணர்வு பேரணி சண்முகா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர், ஊக்கு கலாச்சாரத்தை விப்பதற்காக ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
2 மாத இலவச அரிசிக்கான நிலுவைத் தொகை ரூ.45.17 கோடி வங்கிக் கணக்கில் செலுத்த அரசு ஏற்பாடு
புதுச்சேரி மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆகஸ்ட், செப்டம்பர் மாத இலவச அரிசிக்கான பணம் ரூ.45.17 கோடியை பயனாளிகள் வங்கி கணக்கில் இன்று செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான 400 சீட்டுகள் காலியாக உள்ளன
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
கரையைக் கடந்தது டானா புயல் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை
வங்கக்கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் புயலாக வலுப்பெற்றது.
கள ஆய்வு தொடங்கும், அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும்
தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தற்கொலை செய்ய முயன்ற இளம் பெண்ணை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டு
காரைக்கால் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்ற காரைக்காலைச் சேர்ந்த இளம் பெண்ணை காப்பாற்றிய போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும்: பிரதமர் மோடி
பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் கருப்பொருள் 'உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' ஆகும்.
வங்கக்கடலில் ‘டானா' புயல் உருவானது
மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அ.தி.மு.க. நிர்வாகியின் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை
திருச்சி மாவடம் முசிறி அருகே ஜம்முநாதபுரம் பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகி இளங்கோவனுக்கு சொந்தமான எம்.ஐ.டி. வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் கல்லூரிகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
ரூ.59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.
ஆயுள் தண்டனை கைதிக்கு சித்ரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி. உள்பட 3 பேர் சஸ்பெண்ட்
கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30).
கொள்கைக்காக அமைக்கப்பட்டது தி.மு.க.கூட்டணியில் விரிசல் ஏற்படாது
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு
23ம் தேதிக்குள் சேர அறிவுறுத்தல்
கார் பந்தய 2வது நாளில் இந்திய ரேசிங் லீக் 4வது போட்டியில் கோவா ஏசஸ் அணி வெற்றி
கோவை காரி மோட் டார் ஸ்பீட்வேயில் 2வது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கார் பந்தய திருவிழாவில் ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தின் இந்திய ரேசிங் லீக் 4வது போட்டியில் ரவுல் ஹைமனின் கோவா ஏசஸ் அணி வெற்றி பெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: என்ஐஏ விசாரணை
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
புதுவை தவெக நிர்வாகி மறைவு: விஜய் இரங்கல்
தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் வருகிற 27ந் தேதி நடைபெற உள்ளது.
காவலாளி மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில், நேற்று ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் இருந்த கார் ஒன்று அங்கு நோ என்ட்ரி வழியாக சென்று காரை பார்க் செய்ய முயன்றது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆட்சியாளர்கள் மீது ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைமையில் ஐனாதிபதியிடம் புகார்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 31ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
விஜய் கட்சி மாநாட்டுக்கு அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நேரில் கலந்து கொள்வேன்: விஷால்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வருகிற 27ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.
மதுவை படிப்படியாக குறைப்போம் என்ற தமிழக அரசின் உத்தரவாதம் கேள்விக்குறியாகி உள்ளது: சரத்குமார்
முன்னாள் எம்.பி.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை
மார்ச் மாதம் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், 2 மாத இடைவெளியில், அதாவது மே மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்து புதிய உச்சத்தை தொட்டது.
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி
தமிழ்நாட்டில் கடந்த 15ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது.
உரிமைகளை காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு சிலன் பயன்படுத்துகின்றனர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.