CATEGORIES
மேற்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆலம்பூண்டி ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில் செயல்படுத்தப் பட்டுள்ள, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் ஊரகப் பகுதிகளிலும் கடந்த 11ம் தேதி தர்மபுரியில் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
கோர விபத்து : சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 5 பக்தர்கள் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 88% கூடுதலாக பெய்துள்ளது
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.
மீண்டும் அ.தி.மு.க.வில் சசிகலா, ஓ.பி.எஸ்.பிடிவாதத்தை தளர்த்தும் இ.பி.எஸ்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
மாணவர்கள் நல்ல நூல்களை படித்து தெளிவடைந்தால் நெறிமுறையான வாழ்க்கை வாழ முடியும் - முதலமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்
புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் காமராஜர் மணி மண்டபத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காமராஜர் நினைவு நூலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.
காரைக்காலில் காமராஜர் பிறந்தநாள் விழா
காரைக்காலில் காமராஜரின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அது சமயம், புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஒரு கிலோ தக்காளி ரூ.85க்கு விற்பனை
சேலம் மார்க்கெட்டுகளுக்கு மேச்சேரி, மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி மற்றும் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், ஓசூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
திருப்பதியில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் வெளியிடும் தேதிகள் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடும் தேதிகளை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்து பேசியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார் அன்னியூர் சிவா
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி, உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.
காவிரி நீர் விவகாரம் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத் துக்கு தர வேண்டிய தண்ணீரை முறையாக வழங்குவதை முறைப்படுத் துவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்-ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்
அரசு தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 5 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் துவக்கம்
ஊரக பகுதிகளில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகள், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்து, அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் களுக்கு கைக்கணினிகள் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 14 வகையான விலையில்லா நலத்திட்ட பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
இன்ட்கல் டெக்னாலஜிஸ் இந்தியாவில் ஏசர் பிராண்டின் கீழ் ஸ்மார்ட்போன்களை வெளியிட அறிவிப்பு
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்ட்கல் டெக்னாலஜிஸ், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் விதிவிலக்கான தயாரிப்புகளுக்கு பெயர் பெற்ற உலகளாவிய ஐசிடி நிறுவனமான ஏசர் கீழ் நிறுவனம் உடனான வர்த்தக முத்திரை உரிம ஒப்பந்தத்தின் ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைவதை அறிவித்தது.
புதுச்சேரியில் மர்ம காய்ச்சலுக்கு 8ம் வகுப்பு மாணவி பலி
புதுச்சேரி அடுத்த மேட்டுப்பாளையம் சண்முகாபுரம், வி.பி.சிங். நகர், காந்தி வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது46).
புதுச்சேரியில் மீண்டும் விஷவாயு பரவல் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் 4வது குறுக்கு தெருவில் கடந்த மாதம் 11ந் தேதி பாதாள சாக்கடை மேன்ஹோலில் உருவான விஷவாயு கழிவறை வழியாக வெளியேறியது.
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
காரைக்காலை தூய்மைப்படுத்தும் பணி துவக்கம்
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், ஸ்வச் பாரத் மிஷன் அர்பன் 2.0 கீழ், காரைக்கால் நகராட்சியுடன் இணைந்து, காரைக்காலை 2 மாதம் சிறப்பு தூய்மைப்படுத்தும் பணி நேற்று துவங்கியது.
இளைய தலைமுறையினருக்காக வசீகரமாக மறுவடிவமைக்கப்பட்ட புதிய கடிகாரங்கள்
சொனாட்டா அறிமுகம்
மேலும் 1.48 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்: 15ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்திருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
முதலமைச்சா மு.க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார்.
மதுரையில் போலி டிக்கெட்டுகளுடன் விமான நிலையத்திற்கு வந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றம்
ghnjhjhjhj
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
வாக்குபதிவு இயந்திர அறைக்கு சீல் வைக்கும் பணி
அறிவிக்கப்படுகின்ற திட்டங்களை விரைவாக செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சேலம் மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றியமைப்பு-பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அறிவிப்பு
புதுச்சேரியில் இந்தாண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் கொண்டு வரப்பட்டு அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ., பள்ளி களாக மாற்றப்பட்டுள்ளன.
புதுவையில் அமைதியான வகையில் தேர்தல் : தேர்தல் அதிகாரிகள், எஸ்.பி.களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு
புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள், சீனியர் எஸ்.பி.,களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
குற்றாலத்தில் சாட்டை துரைமுருகன் கைது
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.