CATEGORIES
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷுக்கு முதலமைச்சர் வாழ்த்து
'பிடே' கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் தொடர் கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்தது. இதில் இன்று கடைசி சுற்றான 14வது சுற்று ஆட்டம் நடைபெற்றது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சிசுந்த ரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியா விடைசுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பறக்கும்படை கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்துதல் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநிலத்திற்கான மாவட்ட தேர்தல் அலுவவர் சங்கீதா தலைமையில், தேர்தல் வாக்குப்பதிவு நாளை யொட்டி மாவட்டத்தில் பறக்கும்படை கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்துதல் மற்றும் சித்திரைப் பெருவிழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்புக நடவடிக்கைகன் குறித்து அனைத் துத்துறை அலுவலர்களுடளான ஆலோசனைக் கூட்டம் தொடர் பான ஆய்வுக்கூட்டம் சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் பி.ஆர். பாலகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் லோகநா தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தந்தையின் சமாதியில் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த பெண் சுயேட்சை வேட்பாளர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடியை அடுத்துள்ள வடகாட்டை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் அ. வெங்கடா சலம். இவரது மகள் தனலட்சுமி. சொந்த ஊர் வடகாடு என்றாலும் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நானை வாக்கு பதிவு
ஆதார், பான் கார்டு காட்டி வாக்களிக்கலாம்
பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்தனர் நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை
பாராளுமன்ற தேர்தலில் நாளை தமிழகத்தில் நடைபெற இருக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார்.
காரைக்கால் மாவட்ட தேர்தல் பணி ஊழியர்கள் கவனமுடன் தேர்தல் பணியாற்றவேண்டும்
காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் வருகிற 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்கள், காரைக்கால் மாவட்ட தேர்தல் பணியில், கவனமுடன் பணியாற்றவேண்டும். என, மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் அறிவுறுத்தியுள்ளார்.
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த பொதுதீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும்: தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் கோரிக்கை
தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என். ராதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
வாக்காளர்களுக்கு சேவைகள் வழங்கிட புதுச்சேரியில் 842 தன்னார்வல மாணவ, மாணவிகள் ஈடுபட உள்ளனர்
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தகவல்
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு (19ந்தேதி வரை) டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது.
பாஜகவையும், அதிமுகவையும் ஒருசேர வீழ்த்த வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாளை மறுநாள் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஒய்கிறது
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழகம்புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.
கோடைகால விடுமுறையை உடனே அறிவிக்க வேண்டும்
காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
தமிழ்நாடு வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அஞ்சுமுத்து ஆலோசனை படியும், சேலம் அரசு கலைக்கல்லூரி அருகிலுள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கும், வீராணம் ஊராட்சியில் உள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கும், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் வீராணம் விஎம்ஆர் பாலு தலைமையில் டாக்டர் அம்பேத்கரின் உருவ D, சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றவுடன் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கார்கே வாக்குறுதி
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை சவரன் ரூ.55ஆயிரத்தை நெருங்குகிறது
தங்கம் விலை சமீபத்தில் சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.
வடசென்னை தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்
நாடு முழுவதும் 18வது பாராளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் உலக சுகாதார தினம்
விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதுச்சேரி வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மருத்துவர் உதவியாளர் துறை மற்றும் இளைஞர் மன்றம் மூலம் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விருந்தினர் விரிவுரை மற்றும் சுகாதார கண்காட்சி நடத்தப்பட்டது.
தபால் வாக்கு செலுத்திய சு அரசு அலுவலர், போலீசார்
விழுப்புரம் மாவட்டத்தில் பிற தொகுதிகளில் வாக்குரிமை பெற்ற அரசு அலுவலர், போலீசார் தபால் வாக்கு செலுத்தினர். இப்பணியை மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் இறுதிக்கட்ட வாக்கு சேகசுர்ப்பில் அரசியல் தலைவர்கள் மும்முரம் - மாலை நடக்கும் நெல்லை பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19ந் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17ந் தேதியுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே வரமுடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. எனினும், சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணித்து வருகிறது.
நாட்டின் பன்முகத் தன்மையை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி பேச்சு
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 19ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
3 கோடி பேருக்கு இலவச வீடு ஒரே நாடு ஒரே தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கை
18வது மக்களவை தேர்தல் வருகிற 19ந் தேதி தொடங்கி ஜூன் 1ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
பங்குகளை பரிந்துரைத்து என்எஸ்இ நிர்வாக இயக்குனர் தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ்குமார் சவுகான் பேசும் போலி வீடியோக்களை நம்ப வேண்டாம் - முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்எஸ்இ லோகோவுடன் என்எஸ்இ நிர்வாக இயக்குனர் தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ்குமார் சவுகான் சில பங்குகளை பரிந்துரை செய்து பேசுவது போன்ற போலி வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி இருப்பதால் முதலீட்டாளர்கள் இதில் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கலசலிங்கம் பல்கலையில் 36வது பட்டமளிப்பு விழா
கலசலிங்கம் பல்கலையில் 36வது பட்டமளிப்பு விழா பல்கலை வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம்
காசா மூனையை நிர்வடுத்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
அம்பேத்கர் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள் பட்டுவாடாவை தடுக்க 60 பறக்கும் படைகள்-கலெக்டர் குலோத்துங்கன் தகவல்
லோக்சபா தேர்தலில் பணப் பட்டுவாடாவை வகையில் தடுக்கும் கூடுதலாக 48 பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத் துங்கன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
கடையம் தெற்கு ஒன்றிய பகுதிகளில் நெல்லை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு தீவிர வாக்கு சேகரிக்கப்பட்டது.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஆடம்பர செலவு: சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
சண்டிகர் யூனியன் பிரதேசம், பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகராக உள்ளது. சுவிஸ் பிரெஞ்ச் கட்டடக்கலை நிபுணரான லீ கார்பூசியர் என்பவரால் இந்த நகரம் வடிவமைக்கப்பட்டது. சண்டிகரில் உள்ள சட்டசபை, கோர்ட் உள்ளிட்ட பெரும்பாலான கட்டடங்களை அவர் தான் வடிவமைத்தார்.