CATEGORIES
தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை ரூ.54 ஆயிரத்தை தாண்டியது
தங்கம் விலை மீண்டும் ஏற்றத்துடனேயே பயணிக்க தொடங்கி இருக்கிறது.
எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கான ‘கவுண்ட்டவுன்’தொடங்கிவிட்டது
எக்ஸ் தளப்பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி
சேலம் மக்களவைத் தொகுதிக் குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி பயன்படுத்தப்படவுள்ள மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி சேலம், கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றுவருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு மேற்கொண்டார்கள்.
சிதம்பரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
சிதம்பரம் மாரியப்பா நகர் அருகே உள்ள அருகே ராஜேந்திரன் கார்டன் பகுதியில் குமராட்சி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
உலக சுகாதார தினம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் குரும்பூண்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டது. தன்னார் வலர் மீனா வரவேற்றார்.
சென்னையில் 15ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
பாராளுமன்ற தேர்தல் அடுத்த வாரம் 19ந்தேதி நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு வேட்பாளர்களும் வீதிவீதியாக சென்று பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை
ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று முன்தினம் அறிவித்தார் அந்த வகையில், தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
நெல்லையில் ராகுல் காந்தி நாளை பிரசாரம்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாவட்டம் வாரியாக பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு கார் மோதிய விபத்தில் உயிர் பிழைத்த பெண்: ப்ரண்ட்லைன் மருத்துவர்களின் விடா முயற்சி
இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும்போது நடுவில் ஒருவர் மாட்டிக் கொண்டால் அவர் நசுங்கி, தலை காயம், பலமான மூளையில் அடிப்படுதல், நெஞ்சில் ரத்தக் கசிவு, வயிற்றில் கல்லீரல், மண்ணீரல் நசுங்கி இரத்தக் கசிவு, இரத்த குழாய்கள் சிதைந்து இரத்தப்போக்கு போன்ற காயங்கள் இறப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
காரைக்கால் அன்னவாசல் சோதனை சாவடியில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
காரைக்கால் அன்னவாசல் சோதனை சாவடியில், காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் நேற்று தீவிர ஆய்வு மேற்கொண்டார்.
100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி
மக்களவை பொது தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி பேர்லன்ஸ் காவல் நிலையம் அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது.
மதுரை அருகே கோர விபத்து தம்பதி, குழந்தை உள்பட 5 பேர் பலி
கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்
பிரதமர் மோடி இன்று வாகன பேரணி: சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வருகிற 19 ந்தேதி நடைபெறுகிறது.
புதுவை மக்கள் போதையிலேயே இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர் - பிரச்சாரக் கூட்டத்தில் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
இந்தியா கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதி யில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி பா.ஜ.க.,வில் இணைந்தார்
நகைச்சுவை நடிகர்கள் அதிகம் இருந்தாலும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக முத்திரை பதித்தவர்கள் ஒரு சிலரே ஆச்சி மனோரமா, கோவை சரளா,வித்யுலேகா, ஜாங்கிரி மதுமிதா போன்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
போலீஸ் நிலையம் முன்பு மன்சூர் அலிகான் திடீர் தர்ணா
பிரபல நடிகரும் ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
சென்னையில் பரபரப்பு - டைரக்டர் அமிரின் அலுவலகம் உள்பட 35 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
புகாரி ஓட்டல் நிறுவன உரிமையாளர் வீட்டிலும் சோதனை
தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் நுண்பார் வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.
தீர்க்கதரிசியான கலைஞரின் உருவாகத்தான் ஸ்டாலினை பார்க்கிறேன் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்திலிங்கம் பாராட்டு
புதுச்சேரியில் திமுக சார்பில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பேசும்போது கூறியதாவது, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலினை பார்க்கும்போதும், நினைக்கும் போதும் கலைஞர்தான் நினைவுக்கு வருகிறார். கலைஞருக்கு புதுவை மீது அதிக பாசம் உண்டு.
10 நாட்களே உள்ளதால் சூறாவளி பிரசாரம் நாளை மாலைசென்னை வருகிறார் மோடி ரோடு ஷோவுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலைலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அட்சய திருதியை முன்னிட்டு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் முன்பதிவு கொண்டாட்டம்
புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் அட்சய திருதியை முன்னிட்டு முன்பதிவு கொண்டாட்டங்கள் ஆரம்பமானது.
ரூ.53ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.
முதலமைச்சர் ஆதரவு பெற்ற வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு வாக்களியுங்கள்
வன்னிய முன்னேற்ற இயக்கம் வேண்டுகோள்
விக்கிரவாண்டி தி.மு.க.எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
திருச்சியில் நடைபெறவிருந்த ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
10 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை
புதுவை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் கோவையில் 12ந்தேதி கூட்டாக பிரசாரம்
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
உ ஆன்லைன் வேர்ல்ட் இந்திய உருவாக்குனர்களுக்காக ஏஐ வசதிகளுடன் கூடிய ஸ்டைலான என்வீ எக்ஸ்360 14 லேப்டாப்கள் ஹெச்பி அறிமுகம்
எங்கிருந்தும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதை ஏதுவாக்கும் ஏஐ வசதிகளுடன் கூடிய கச்சிதமான மற்றும் ஸ்டைலான என்வீ எக்ஸ்360 14 வகையின லேப்டாப்களை ஹெச்பி அறிமுகம் செய்துள்ளது. வெறும் 1.4 கி.கி எடைகொண்ட இந்த லேப்டாப்புகள் 14இன்சு ஓஎல்இடி டச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.