CATEGORIES
பட்ஜெட் விவாதத்தில் எம்.பி.க்கள் வார்த்தை மோதல்
மக்களவை இருமுறை ஒத்திவைப்பு
சட்டம்-ஒழுங்கை காக்க சிறப்புக் கவனம்
சட்டம் - ஒழுங்கை காக்க சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கனிம வளம்: மாநிலங்களுக்கு வரிவிதிப்பு அதிகாரம்
‘கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு சட்ட அதிகாரம் உள்ளது’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய விவகாரம்: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தோ்தல்களில் வாக்காளா்களுக்கு பணம் வழங்கியதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை, தண்டனை விவரங்கள் குறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 70 பேர் உயிரிழப்பு
டேயிர் அல்-பாலா, ஜூலை 24: காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 70 பாலஸ்தீனர்கள் உயிரி ழந்தனர்.
கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை
அதிபா் தோ்தல் பரப்புரைக்காக விஸ்கான்சின் மாகாணம், மில்வாக்கீ விமான நிலையத்தில் வந்திறங்கிய துணை அதிபா் கமலா ஹாரிஸ்.
திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை புதன்கிழமை வென்றது.
அரையிறுதியில் இடம் பிடித்தது வங்கதேசம் : மலேசியா வெளியேற்றம்
மகளிா் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் வங்கதேசம் 114 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை புதன்கிழமை வென்றது.
பயங்கரவாதிகள் சிறை அல்லது நரகத்துக்கு விரைவில் அனுப்பப்படுவர்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் விரைவில் சிறை அல்லது நரகத்துக்கு அனுப்பப்படுவாா்கள் என மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.
ஆந்திரம், பிகாருக்கு அதிக நிதி ஒதுக்கீடு: 'காலம் ஒருநாள் மாறும்' - காங்கிரஸ் கருத்து
\"மத்திய பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற்றதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் இன்று குதூகலிக்கலாம்; ஆனால் இந்நிலை மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான குமாரி ஷெல்ஜா தெரிவித்தார்.
69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்திடம் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை வலியுறுத்தினாா்.
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி : மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் கோரிக்கை
மத்திய நிதி நிலை அறிக்கையில் ஏற்கெனவே அறிவித்தபடி சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் சிறப்பு கவன ஈர்ப்பு விவாதத்தில் கோரிக்கை விடுத்தார். ஆனால், 'இது தமிழக அரசின் திட்டம்' என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
கல்வியும், தனிமனித ஒழுக்கமும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும்: நடிகர் சிவக்குமார்
கல்வியும், தனிமனித ஒழுக்கம் மட்டுமே ஒரு மனிதனை உயா்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் என நடிகா் சிவக்குமாா் தெரிவித்தாா்.
வரி வருவாய் அதிகரிப்பு: ஆளுநர் பெருமிதம்
இந்தியாவின் வரி வருவாய் கடந்த 10 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
சென்னையில் வட்ட வாரியாக வழங்கப்படவுள்ள பட்டாக்கள் எவ்வளவு?
சென்னையில் 5 வட்டங்களில் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ள பட்டாக்களின் எண்ணிக்கை விவரங்களை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டாா். சென்னை மாதவரத்தைத் தொடா்ந்து, நீலாங்கரையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,984 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சா் உதயநிதி, புதன்கிழமை வழங்கினாா்.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு
2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பல்வேறு ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பிரதமர் தனிமைப்படுத்தப்படுவார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேர்தலில்தோற்கடித்தவர்களைப் பழிவாங்கும் போக்கு தொடர்ந்தால் பிரதமர் தனிமைப்படுப்போவார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நேபாளம்: விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு
நேபாள தலைநகர் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை காலை புறப்பட்ட தனியார் சிறிய ரக விமானம், சில விநாடிகளில் ஓடுபாதையிலேயே விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
மத்திய பட்ஜெட்டில் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி மக்களவை, மாநிலங்களவையிலிருந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளான தென்காசி மாவட்டம் புளியறை, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
பட்ஜெட் மூலம் தமிழ்நாட்டில் தோ்தல் கணக்கை தீா்க்க மத்திய பாஜக அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
குறைந்த விலை மின் வாகனங்கள்: ஹீரோ மோட்டோகார்ப் திட்டம்
நடப்பு நிதியாண்டுக்குள் குறைந்த விலைகளில் மின்சார இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த நாட்டின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.
எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச்சந்தை
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட செவ்வாய்க்கிழைம் பங்குச்சந்தை எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்தது.
டி20: இலங்கை கேப்டன் சரித் அசலங்கா
இந்தியாவுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இலங்கை அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
மதுரையை வென்றது கோவை
டிஎன்பிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 43 ரன்கள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பாந்தா்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
அரையிறுதிக்கான நம்பிக்கையில் பாகிஸ்தான்
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
இந்தியாவுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி
நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
‘கவச்' ரயில் பாதுகாப்பு அமைப்பு நிறுவ முன்னுரிமை
ரயில்வே ஒதுக்கீடு ரூ.2.6 லட்சம் கோடி: அஸ்வினி வைஷ்ணவ்
அமலாக்கத் துறையைக் கண்டித்து முதல்வர் சித்தராமையா போராட்டம்
அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக அமலாக்கத் துறையைக் கண்டித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு
சிகிச்சைகளை தாமதமின்றி வழங்க அறிவுறுத்தல்