CATEGORIES
சென்னையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
ரேபரேலியை தக்கவைத்த ராகுல்; வயநாட்டில் பிரியங்கா போட்டி
மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்தாா்.
ஜார்க்கண்ட்: பெண் உள்பட 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் உள்பட 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா்.
ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் ஜூலை 15 முதல் செப்டம்பா் 14 வரை, ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது.
ரயில்கள் மோதல்: 9 பேர் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலம், டாா்ஜீலிங் மாவட்டத்தில் தண்டவாளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதிய விபத்தில் 9 போ் உயிரிழந்தனா்.
சூப்பர் 8-இல் நுழைந்தது இங்கிலாந்து
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியின் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
பிரான்ஸில் வலதுசாரிகளுக்கு எதிராக தீவிர போராட்டம்
பிரான்ஸில் வலதுசாரிகளுக்கு எதிராக பிரெஞ்சு தொழிற்சங்கங்கள், இடதுசாரிகள் கூட்டணியான மக்கள் முன்னணி, இனவாதத்துக்கு எதிரான குழுக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கலந்தாலோசனைக்குப் பிறகே நாடாளுமன்றத்தில் சிலைகள் இடமாற்றம்
நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்த மகாத்மா காந்தி, அம்பேத்கா், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசனைக்குப் பிறகே வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ராகுல் பிரசாரம் எதிரொலி: அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்க மக்கள் ஆர்வம்!
மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பயன்படுத்திய அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்குவதற்கு மக்கள் ஆா்வம் காட்டுவதாக உத்தர பிரதேசம், லக்னௌச் சோ்ந்த அதன் பதிப்பு நிறுவனமான ‘ஈஸ்டா்ன் புக்’ குழுமம் தெரிவித்துள்ளது.
வாக்குப் பதிவு இயந்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை
வாக்குப் பதிவு இயந்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
‘நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என்று மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்
வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தில் துரோகம் இழைத்த திமுகவுக்கு விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று கட்சியினரை பாமக நிறுவனா் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
முதல்வர் ஸ்டாலினின் கனவு பலிக்காது
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 200 இடங்களை திமுக கைப்பற்றும் என்ற முதல்வா் மு.க. ஸ்டாலினின் கனவு பலிக்காது; திமுகவின் வெற்றி தொடராது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய பேருந்து நிலையம் : பயணிகள் கடும் அவதி
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய திருவேற்காடு பேருந்து நிலையத்தால் பயணிகள், மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.
உயர் கல்வியில் இந்தியா முன்னேற வேண்டும் : விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்
உயா் கல்வியில் இந்தியா முன்னேற்றம் அடைய வேண்டும்; இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.
ஆணிப் படுக்கையில் மாணவர்கள் யோகாசனம்
கும்மிடிப்பூண்டியில் ஆணிப்படுக்கையில் 52 மாணவா்கள் 50 யோகாசனங்களை செய்து சாதனை படைத்தனா்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவர்களாக சித்தரிக்கக் கூடாது
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவா்களாக சித்தரிக்கப்படுவது தவிா்க்கப்பட வேண்டும் என்று ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா்.
விக்கிரவாண்டி: தேமுதிகவும் புறக்கணிப்பு
விக்கிரவாண்டி இடைத்தோ்தலை தேமுதிக புறக்கணிப்பதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.
'நீட்' தேர்வுக்கான ஆதரவை மத்திய அரசு நிறுத்த வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சமூகநீதிக்கு எதிரான ‘நீட்’ தோ்வு முறையை ஆதரிப்பதை மத்திய அரசு இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை : பாதுகாப்புப் படைகளுக்கு அமித் ஷா உத்தரவு
காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டதைப் போல ஜம்முவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.
தென் ஆப்பிரிக்க அதிபராக மீண்டும் ராமபோசா
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக தற்போதைய அதிபா் சிறில் ராமபோசா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
நியூஸிலாந்துக்கு முதல் வெற்றி
உலகக் கோப்பை போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உகாண்டாவை சனிக்கிழமை சாய்த்தது. இந்தப் போட்டியில் நியூஸிலாந்துக்கு இதுவே முதல் வெற்றியாகும்.
போராடி வீழ்ந்த நேபாளம்: தென்னாப்பிரிக்கா'த்ரில்' வெற்றி
கிங்ஸ்டவுன், ஜூன் 15: டி20 உலகக் கோப்பை போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
உத்தரகண்ட்: ஆற்றுக்குள் வேன் கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் 14 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அலக்நந்தா ஆற்றுக்குள் டெம்போ வேன் கவிழ்ந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 10 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவா்களை வேலைக்குச் சோ்த்திருந்த என்பிடிசி குழுமம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ், இடதுசாரி தலைவர்களுக்கு சுரேஷ் கோபி புகழாரம்!
‘கேரளத்தைச் சோ்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவா் கே.கருணாகரன், கேரள மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் மறைந்த இ.கே.நாயனாா் ஆகியோா்தான் எனது அரசியல் குரு’ என பாஜகவை சோ்ந்த மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையை (லோகோ) இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டாா்.
இத்தாலி பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர்
இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை நாடு திரும்பினாா்.
தமிழக காவல் துறையில் 21% பெண்கள்
டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்