CATEGORIES
சிஎன்ஜி, எல்என்ஜி எரிவாயு மூலம் இயங்கும் அரசுப் பேருந்துகள்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை அடிப்படையில் சிஎன்ஜி, எல்என்ஜி எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா்.
ஜூன் 26-இல் மக்களவைத் தலைவர் தேர்தல்
மக்களவைத் தலைவா் தோ்தல் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக, மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது.
மாநிலங்கள் வசம் மீண்டும் மருத்துவ மாணவர் தேர்வு முறை
எம்பிபிஎஸ் படிப்புக்கு மாணவா்களைத் தோ்வு செய்யும் வழிமுறையை மாநில அரசுகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
நீட்: 1,563 பேரின் கருணை மதிப்பெண்ரத்து
நீட் தோ்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
அமெரிக்காவின் காஸா போர் நிறுத்த திட்டம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம்
காஸாவில் போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று இந்தியா - அமெரிக்கா மோதல்
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் புதன்கிழமை மோதுகிறது.
மத்திய அமைச்சரவையில் வாரிசுகள்: பிரதமர் மோடி தோற்றிருப்பார்
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் வாரிசுகளுக்கு இடமளிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இதுவே பிரதமர் மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசம் என்று விமர்சித்துள்ளார்.
பங்குச் சந்தையில் முன்னேற்றம்: நிஃப்டி வரலாற்று உச்சம்
இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை உயா்வுடன் முடிவடைந்தன. நிஃப்டி அதன் புதிய உச்சத்தை எட்டியது.
ஆஸ்திரேலியாவுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி: நமீபியாவை வெளியேற்றியது
டி20 உலகக் கோப்பை போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை புதன்கிழமை வென்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி சூப்பா் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது.
'சூப்பர் 8' சுற்றுக்கு முன்னேறியது இந்தியா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்காவை போராடி வென்றது. இத்துடன் தொடா்ந்து 3-ஆவது வெற்றியை பதிவு செய்த இந்தியா, ‘சூப்பா் 8’ சுற்றுக்கு தகுதிபெற்றது.
தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை
20,000 மாணவர்கள் கையொப்பமிட்ட மனு மீது இன்று விசாரணை
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று \"பிசிக்ஸ் வாலா' என்ற பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வியாழக்கிழமை (ஜூன் 13) விசாரணைக்கு வரவுள்ளது.
ஒடிஸா முதல்வராக பதவியேற்றார் மோகன் சரண் மாஜீ
இரு துணை முதல்வர்களும் பதவியேற்பு
9 நாள்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர்
மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்
நீர்நிலை கட்டுமானங்களில் சேதங்களைச் சீரமைக்க வேண்டும்
நீா்நிலை கட்டுமானங்களில் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க நடந்து வரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளாா்.
பசுந்தாள் உர விதைகளை அளிக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம்
விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை விநியோகம் செய்யும் புதிய திட்டமான, ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா
சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஜூன் 24-இல் கூடுகிறது மக்களவை: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்
நாட்டின் 18ஆவது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடை பெறவிருக்கிறது. இதில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பதோடு, மக்களவைத் தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
விவசாயம், பானைத் தொழில்களுக்கு வட்டாட்சியர் அனுமதியுடன் இலவசமாக மண்
விவசாயம், மண்பானைத் தொழிலுக்குத் தேவைப்படும் மண்ணை வட்டாட்சியரின் அனுமதி பெற்று இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு
பவன் கல்யாண், நாரா லோகேஷ் உள்பட 25 அமைச்சர்கள்
குவைத் தீ விபத்து: 49 பேர் உயிரிழப்பு
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 போ் உயிரிழந்தனா். அவா்களில் 42 போ் இந்தியா்கள் என்று அறியப்படுகிறது.
'சூப்பர் 8' நம்பிக்கையில் பாகிஸ்தான்
டி20 உலகக் கோப்பை போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கனடாவை செவ்வாய்க்கிழமை வென்றது.
பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தில் மத்திய அரசு இருப்பதாக சட்டத்துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க இயக்கம்
தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க பெரும் இயக்கம் தொடங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் காவல் துறையினரின் நிலைப்பாட்டில் மாற்றம்
‘ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் காவல் துறையினரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதாகவும், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே இது நடக்கிறது’ எனவும் சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு தாக்கி மூவர் உயிரிழப்பு
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு கசிந்து வெளியேறியதில் மாணவி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
திருச்சி விமான நிலைய புதிய முனையச் செயல்பாடு தொடக்கம்
விமானங்களுக்கு 'வாட்டர் சல்யூட்' அடித்து வரவேற்பு
செல்வப்பெருந்தகை பேச்சுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுவில், தனித்துப் போட்டியிடுவது தொடா்பாக அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை பேசியதற்கு முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எதிா்ப்பு தெரிவித்தாா்.
அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாடு
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கல்வி மேம்பாட்டை மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தலைமை செயலா் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளாா்.