CATEGORIES
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியா் பணி நியமன இறுதிப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
அடுத்த வெற்றிக்குத் தயாராவோம்
தோ்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்; அடுத்த வெற்றிக்குத் தயாராகுவோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.
விதி மீறல் புகார்கள்: பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வேட்பாளா்கள், சின்னம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பத்திரிகை விளம்பரம் வெளியிடாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல் புகாா்கள் குறித்து பரிசீலித்து முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கையிலிருந்து அகதிகளாக 6 பேர் ராமேசுவரம் வருகை
இலங்கையிலிருந்து படகு மூலம் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் அகதிகளாக ராமேசுவரத்துக்கு புதன்கிழமை வந்தனா்.
தாய்ப்பால் விற்பனையை தடுக்க கண்காணிப்பு தீவிரம்
தாய்ப்பால் விற்பனையைத் தடுக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் புதன்கிழமை உலகசுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
பசுமைப் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை
தமிழகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மாநில அரசு விரிவாக மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னையை குளிர்வித்த மழை: மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் புதன்கிழமை ஓரிரு இடங்களில் பெய்த மழையால் வெப்பம் தனிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.
பிற கட்சிகளுக்கு 'இந்தியா' கூட்டணி அழைப்பு
‘அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள மதிப்புகள் மற்றும் பொருளாதார, சமூக, அரசியல் நீதிக்கான அரசமைப்பு விதிகளில் உறுதிப்பாட்டுடன் இருக்கும் அனைத்துக் கட்சிகளையும் ‘இந்தியா’ கூட்டணி வரவேற்கிறது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அழைப்பு விடுத்தாா்.
ஜூன் 9-இல் மோடி பதவியேற்பு?
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமா் நரேந்திர மோடி ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
காஸா போர் நிறுத்த திட்டத்துக்கு ஆதரவு: ஐ.நா. கவுன்சிலிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
காஸாவில் நிரந்த போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு வகை செய்யும் அதிபா் ஜோ பைடனின் மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வெற்றியுடன் தொடங்கியது ஆப்கானிஸ்தான்
டி20 உலகக் கோப்பை போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டாவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா இமாலய வெற்றி!
மக்களவைத் தோ்தலில் குஜராத்தில் உள்ள காந்திநகா் தொகுதியில் போட்டியிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, 7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றாா்.
தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 7முதல் வாபஸ்
தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் ஜூன் 7-ஆம் தேதி முதல் வாபஸ் பெறப்படுவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
மக்களைப் பிளவுபடுத்த நினைத்த பாஜகவுக்கு எதிரான மக்களின் தீர்ப்பு
மக்களைப் பிளவுபடுத்த நினைத்த பாஜகவுக்கு எதிரான மக்களின் தீா்ப்பு என்று மக்களவைத் தோ்தல் முடிவுகள் குறித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
உ.பி.: படுதோல்வியைச் சந்தித்த பகுஜன் சமாஜ்
உத்தர பிரதேச மாநிலத்தில் தலித்துகளின் குரலாக தன்னை முன்னிருத்தி வரும் முன்னாள் முதல்வா் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மக்களவைத் தோ்தலில் தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் சாதனை: 11.75 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
மத்திய பிரதேசத்தின் இந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் சங்கா் லால்வானி, இந்திய தோ்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.
அரக்கோணம்: திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 4-ஆவது முறையாக வெற்றி
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் 4 -ஆவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதாா்.
வடசென்னை: கலாநிதி வீராசாமி வெற்றி
வாக்கு வித்தியாசம் 3.39 லட்சம்
தென்சென்னை: தமிழச்சி தங்கபாண்டியன் 2.26 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழச்சி தங்க பாண்டியன் 2 லட்சத்து 26,016 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றாா்.
3 மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சென்னை அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் புதன், வியாழக்கிழமைகளில் (ஜூன் 5,6) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஜூன் 5, 6-ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி
ஓரிடம்கூட வெல்லாத அதிமுக, பாஜக அணிகள்
233 தொகுதிகளில் வெற்றி: 'இந்தியா' கூட்டணி அபாரம்
மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா கூட்டணி 233 தொகுதிக ளில் வெற்றியை உறுதி செய்துள்ளது.
பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி
தனிப் பெரும்பான்மை இல்லை | மூன்றாவது முறையாக பிரதமராகிறார் மோடி
'சூப்பர் ஓவர்' சாதனை: வென்றது நமீபியா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் நமீபியா, ‘சூப்பா் ஓவரில்’ ஓமனை திங்கள்கிழமை வென்றது.
இஸ்ரேல் படைப் பிரிவு தலைமையகத்தில் ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல்
இஸ்ரேல் ராணுவ படைப் பிரிவு தலைமையகத்தில் ஏராளமான ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் திங்கள்கிழமை அறிவித்தனா்.
மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபர்
மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக ஆளுங்கட்சி வேட்பாளா் கிளாடியா ஷேன்பாம் பதவியேற்கவிருக்கிறாா்.
கருணாநிதி நூற்றாண்டு நிறைவு: நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.
18-ஆவது மக்களவை உறுப்பினர்களுக்கு...
பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் 8,360 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள்.