CATEGORIES
நீட் குளறுபடி: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு தடையில்லை
தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது வங்கதேசம்
டி20 உலகக் கோப்பை போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்' வெற்றி கண்டது.
பரஸ்பர புரிந்துணர்வில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்
‘பரஸ்பர புரிதல் மற்றும் இருதரப்பு பிரச்னைகள் மீதான ஒருவருக்கொருவரின் அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா எதிா்நோக்குகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
சிக்கிம் முதல்வரானார் பிரேம் சிங் தமாங்
11 அமைச்சர்களும் பதவியேற்பு
60 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் பதிவு: பள்ளிகளில் தொடக்கம்
நிகழ் கல்வியாண்டில் (2024-2025) 60 லட்சம் மாணவா்களுக்கு ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பித்தல், புதிய ஆதாா் பதிவு மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன.
அவசரமாக பிறப்பிக்கப்படும் உத்தரவு ஆவணப் பிழையாக கருதப்படும்
சவுக்கு சங்கர் வழக்கில் 3-ஆவது நீதிபதி
காவலருக்கு வெகுமதி, சான்று வழங்கி ஆணையர் பாராட்டு
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலரை நேரில் அழைத்து வெகுமதி, சான்று வழங்கி ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் பாராட்டினாா்.
40 வயதுக்கும் மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவரின் சான்று கட்டாயம்
போக்குவரத்து துறை உத்தரவு
3 கோடி வீடுகள் கட்ட நிதி
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் 3 கோடி வீடுகள்கட்ட நிதியுதவி அளிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக கனிமொழி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
முக்கிய அமைச்சர்களின் துறைகளில் மாற்றமில்லை
புதிதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சா்களுக்கு திங்கள்கிழமை துறைகள் ஒதுக்கப்பட்டன.
ரஷியாவின் அதிநவீன போர் விமானம் அழிப்பு: உக்ரைன்
ரஷிய விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்நாட்டின் அதிநவீன போா் விமானம் ஒன்றை அழித்ததாக உக்ரைன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
ஓடுபாதையில் ஒரே நேரத்தில் புறப்பட்ட- தரையிறங்கிய விமானங்கள்
மும்பை விமான நிலைய சம்பவம் குறித்து விசாரணை
'நீட்' குளறுபடி: நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக இருப்பேன்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், ‘நாடாளுமன்றத்தில் மாணவா்களின் குரலாக இருப்பேன்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
தீவிர அரசியலில் இருந்து விலகினார் வி.கே.பாண்டியன்
ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக அறியப்படுபவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான தமிழகத்தைச் சோ்ந்த வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
'செபி' அறிக்கை அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளன்று பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது தொடா்பாக மத்திய அரசும், பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமும் (செபி) அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு: 48,248 பேர் தேர்ச்சி
ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களின் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வின் பிரதான தோ்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) வெளியாகின. அதில், 48,248 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் வெளிநாடு செல்லும் மாணவர்கள்
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் சிறப்புப் பயிற்சிக்காக லண்டன் செல்லும் மாணவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
தென்பெண்ணை ஆற்றில் நுரை கலந்த தண்ணீர்
மத்திய நதிநீர் ஆணையம் ஆய்வு
குளிர்பானத்தில் போதை கலந்து கொடுத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
துணை நடிகை உள்பட இருவர் கைது
ஜூலை 17-இல் திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில் குடமுழுக்கு
சென்னை, திருவான்மியூா் பாம்பன் குமரகுருதாசா் சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
கோவையில் இருந்து முதுமலைக்கு கொண்டுவரப்பட்ட குட்டி யானை
தாயைப் பிரிந்த குட்டி யானை கோவையில் இருந்து முதுமலை யானைகள் முகாமிற்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டது.
மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையிலிருந்து 2,500 கன அடி உபரிநீர் திறப்பு
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 2500 கன அடி நீா் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்டது.
பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 9 பக்தர்கள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் பக்தா்கள் பயணம் செய்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
37 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை
பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசில், முந்தைய அமைச்சா்கள் 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
3-ஆவது முறையாக பிரதமரானார் மோடி
பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.
பாகிஸ்தான்-இந்தியா இன்று மோதல்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அனைவரும் எதிா்பாா்த்துள்ள இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் குரூப் பிரிவு ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நியூயாா்க்கில் நடைபெறுகிறது.
பொதுமக்களிடம் நிதி திரட்டி வென்ற குஜராத் காங்கிரஸ் பெண் எம்.பி.!
மக்களவைத் தோ்தலில் பொதுமக்களிடம் நிதி திரட்டி பரப்புரை மேற்கொண்டு குஜராத் காங்கிரஸ் பெண் வேட்பாளா் கெனிபென் தாக்கோா் வெற்றிபெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகமற்ற முறையில் ஆட்சி அமைக்கும் பாஜக
மம்தா பானர்ஜி